PDA

View Full Version : உங்கள் நண்பன் செந்தில்



greatsenthil
24-04-2007, 11:51 AM
:aktion033: நண்பர்களே வணக்கம்!
செந்தில் என்று அழைக்கப்படும் நான் உங்களில் ஒருவனாக இம்மன்றத்தில் இணைவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.
அனைவருக்கும் என் அன்பான வணக்கங்கள்!

அன்புரசிகன்
24-04-2007, 11:54 AM
வாங்க செந்தில். உங்களை வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி.
மன்ற விதிகளைப்படித்து மன்றத்தில் உலா வாருங்கள். பதிவுகளைப்படித்து தகுந்த பின்னூட்டமிடுங்கள்.
உங்கள் பதிவுகளையும் தர மறவாதீர்.

மனோஜ்
24-04-2007, 12:00 PM
வருக வருக செந்தில்
வாழ்த்துக்கள்
தருக தருக உங்கள் நல்ல பதிவுகள் நன்றி

ஓவியன்
24-04-2007, 12:00 PM
வாங்க செந்தில், மன்றத்தை சுற்றி பாருங்கள், பின்னர் அசத்தத் தொடங்குங்கள்.

சுட்டிபையன்
24-04-2007, 12:40 PM
வண்ணத்தமிழ் வணக்கங்கள் செந்தில்
வாங்கோ........

greatsenthil
24-04-2007, 01:04 PM
என்னை வரவேற்ற அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் என் நன்றிகள்!

நன்றி நண்பர்களே!:aktion033:

ராஜா
24-04-2007, 01:46 PM
வாங்க செந்த்தில்... வணக்கம்...!

pradeepkt
24-04-2007, 02:08 PM
ஹை... செந்தில் என்ற பெயரில் எனக்கு நிறைய நண்பர்கள் உண்டு. இன்னொருவர் அந்தப் பட்டியலில் இணைவதில் எனக்கு மகிழ்ச்சி.

வணக்கம் செந்தில்... உங்களைப் பற்றி இன்னும் கொஞ்சம் சொல்லலாமே..

mravikumaar
24-04-2007, 02:13 PM
வாருங்கள் செந்தில்

அன்புடன்
ரவி

leomohan
24-04-2007, 03:04 PM
:aktion033: நண்பர்களே வணக்கம்!
செந்தில் என்று அழைக்கப்படும் நான் உங்களில் ஒருவனாக இம்மன்றத்தில் இணைவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.
அனைவருக்கும் என் அன்பான வணக்கங்கள்!

நல்வரவு சிறந்த செந்தில் அவர்களே. படையுங்கள், படியுங்கள் நன்றி.

ஓவியா
24-04-2007, 05:55 PM
வணக்கம் செந்தில்.

வாருங்கள், உங்கள் வரவு நல்வரவாகுக :icon_dance: :icon_dance: :icon_dance:

மன்றத்தின் விதிமுறைகளை ஒரு சுற்று சுற்றி பாருங்கள். பதிவுகளை படித்து மகிழுங்கள். உங்களின் பங்களிப்பை அள்ளி தாருங்கள்.

greatsenthil
25-04-2007, 09:28 AM
என் பெயர் செந்தில் குமார், திண்டுக்கல்லை சேர்ந்தவன்,
இங்குள்ள வங்கி ஒன்றில் கணிப்பொறி பிரிவு மேற்பார்வையாளராக பணிபுரிகின்றேன். எனக்கு கிடைக்கும் நேரத்தில் கண்டிப்பாக என்னால் முடிந்தவற்றை இதில் உங்களுக்காக படைப்பேன்.

உங்களுடைய வரவேற்ப்புக்கு மீண்டும் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்:aktion033:

அறிஞர்
07-05-2007, 10:26 PM
செந்திலின் கலக்கலான கருத்துக்கள் மன்றத்தில் தொடரட்டும்.

மதுரகன்
08-05-2007, 06:56 PM
வாருங்கள் செந்தில்
மன்றத்தில் உங்கள் பங்களிப்பை வழங்குங்கள்...

மலர்
09-05-2007, 07:03 AM
வாருங்கள் greatsenthil உங்களை வரவேற்கிறோம்

poo
09-05-2007, 07:23 AM
வாங்க நண்பரே...

மன்றத்தில் அனைத்து பகுதிகளுக்கும் சென்று பங்களிக்க வேண்டுகிறேன்..

அமரன்
14-05-2007, 02:05 PM
செந்திலை வரவேற்கின்றேன். செந்திலுக்கு ஒரு இரகசியம். காதைக்கொடுங்க. இங்கே பல கவுண்டமணிகள் உள்ளனர் ஜாக்கிரதை.

சூரியன்
15-05-2007, 04:39 PM
வாங்க செந்தில். உங்களை வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி.
மன்ற விதிகளைப்படித்து மன்றத்தில் உலா வாருங்கள். பதிவுகளைப்படித்து தகுந்த பின்னூட்டமிடுங்கள்.
உங்கள் பதிவுகளையும் தர மறவாதீர்