PDA

View Full Version : Planet கலாட்டா நகைச்சுவை நிகழ்சி



சுட்டிபையன்
24-04-2007, 06:21 AM
சங்கீத ஆசிரியர்
http://www.youtube.com/watch?v=4OQ3mGkbGgM&

ரோங் நம்பர்

http://www.youtube.com/watch?v=78jjqyrSJ94&

டாக்டர்
http://www.youtube.com/watch?v=K96Kx1j70og&

ரபிக் பொலிஸ
http://www.youtube.com/watch?v=ebUzT1EnhA4&

பராட்டா கடை முதலாளி
http://www.youtube.com/watch?v=YXxA-Ti-Ppo&

தற்கொலை
http://www.youtube.com/watch?v=q_o57msxprk&

pradeepkt
24-04-2007, 06:26 AM
பின்னிட்டுதே..
இது எந்த டிவியில் வருவது ????
சிரிச்சுச் சிரிச்சு வயிறே புண்ணாகிட்டுது

சுட்டிபையன்
24-04-2007, 06:33 AM
தெரியவில்லை அண்ணா என் நன்பர் ஒருத்தர் கொடுத்தார் சிரித்து சிரித்து வயிறு நோ யாம் பெற்ற இன்பம் தாங்களும் பெற வேண்டாம அதுதான் வயிற்று வலி :D

crisho
24-04-2007, 06:41 AM
மருமகன் இட்ட சுட்டியை தட்டி சிரிக்க வேண்டும் என்று ஆசை தான்.... ஆனால் அலுவலகத்தில் உள்ள பாவி மக்கள் இவ் இணையத்தை தடை செய்துள்ளார்கள்!! :medium-smiley-100: :medium-smiley-100: :medium-smiley-100:

ஓவியன்
24-04-2007, 06:43 AM
மருமகன் இட்ட சுட்டியை தட்டி சிரிக்க வேண்டும் என்று ஆசை தான்.... ஆனால் அலுவலகத்தில் உள்ள பாவி மக்கள் இவ் இணையத்தை தடை செய்துள்ளார்கள்!! :medium-smiley-100: :medium-smiley-100: :medium-smiley-100:

அந்த பாவிமக்கள் வாழ்க:shutup:

சுட்டிபையன்
24-04-2007, 06:57 AM
மேலும் சிரிப்பதற்க்கு

நகர் வலம்
http://www.youtube.com/watch?v=k17kEnzA7b8

வக்கீல்
http://www.youtube.com/watch?v=fWdAWbVVBtk

சேல்ஸ்மன்
http://www.youtube.com/watch?v=Ds1xzASYncU

லிப்ட்
http://www.youtube.com/watch?v=yrXckCwgDjI

செய்திகள்
http://www.youtube.com/watch?v=ItH0u66ltyA

:082502hi_prv: :icon_rollout: :thumbsup: :weihnachten031: :angel-smiley-026:

crisho
24-04-2007, 07:05 AM
அந்த பாவிமக்கள் வாழ்க:shutup:

ஓவியரே என்னோட வைத்தெரிச்சல மேல்கொண்டு கிளப்ப வேண்டாம்! :teufel021:

ஓவியன்
24-04-2007, 07:09 AM
ஓவியரே என்னோட வைத்தெரிச்சல மேல்கொண்டு கிழப்ப வேண்டாம்! :teufel021:

ஸாரி கிஷோர்

ஒழிக என்று சொல்லப் போய் வாய் தவறி ஸாரி கை தவறி(கைதானே தட்டச்சு செய்தது) பதித்து விட்டேன்.:shutup:

மன்னிக்க மாட்டீரா?

சுட்டிபையன்
24-04-2007, 07:14 AM
ஓவியரே என்னோட வைத்தெரிச்சல மேல்கொண்டு கிளப்ப வேண்டாம்! :teufel021:

மாமோய் கூல் டவுண் :icon_b:

mravikumaar
24-04-2007, 07:49 AM
கலாட்டாக்கள் அனைத்தும்

வயிறு சிரிக்க வைத்தன

அன்புடன்
ரவி

சுட்டிபையன்
24-04-2007, 08:07 AM
இது மலேசிய சிங்கப்பூர் தயாரிப்பு

மனோஜ்
24-04-2007, 08:27 AM
சுட்டியின் அனைத்து
சுட்டியையூம்
சுட்டிவிட்டேன்
சுட்டிகள் அனைத்தும்
சுட்டிதனமாக உள்ளது
சுட்டியை தந்த
சுட்டிக்கு எனது நன்றிகள்

சுட்டிபையன்
24-04-2007, 08:34 AM
சுட்டியின் அனைத்து
சுட்டியையூம்
சுட்டிவிட்டேன்
சுட்டிகள் அனைத்தும்
சுட்டிதனமாக உள்ளது
சுட்டியை தந்த
சுட்டிக்கு எனது நன்றிகள்

சுட்டிக்கு சுட்டி சுட்டி சுட்டிய வாழ்த்துக்கள் சுட்டியாக உள்ள சுட்டிக்கு:icon_rollout:

pradeepkt
24-04-2007, 09:24 AM
என்னய்யா ஒரே சுட்டித்தனமான பதிவுகளாப் போயிக்கிருக்கு???
சுட்டுங்க சுட்டுங்க..
சுட்டி, இன்னும் நிறைய சுட்டுச் சுட்டிகளைச் சுட்டுப்பா..

அன்புரசிகன்
24-04-2007, 10:57 AM
இன்று இரவுக்கு வேலைஉள்ளது. அத்தனையையும் பார்க்கவேண்டும்.

சுட்டிபையன்
24-04-2007, 11:43 AM
இன்று இரவுக்கு வேலைஉள்ளது. அத்தனையையும் பார்க்கவேண்டும்.

பார்த்து சிரித்து வயிறு வலிக்க வாழ்த்துக்கள்:icon_tongue:

ஓவியா
24-04-2007, 05:55 PM
இதுதான் நகைச்சுவைகளா????

இது சிங்கப்பூரியர்களின் அட்டுழியம்.

அனைத்தையும் பார்த்தேன், சில நகைச்சுவைகளை என்னால் சகிக்க முடியவில்லை. ஏனோ ரசிப்பு தன்மையில் பின்னோக்கி செல்கிறேன்.

முகியமாக அந்த ஈராக்கில் நடக்கும் மக்களின் இறப்பு செய்தி,
அடபாவமே!!!!!!!!!!!! :1: :1: :1: வர வர உலகத்தில் எது நகைச்சுவை என்று தெரியாமல் போகின்றது!!!!!!!!

இவ்வேளையில் 95% உயர்வான ராஜா அண்ணாவின் நகைச்சுவைகளுக்கு தலை வணங்குகிறேன்.

ஒரு நல்ல விசயம். அந்த நடிகருக்கு சிறந்த நடிப்பு திரன் இருக்கு, அருமையான கலைஞரை பாராட்டுகிறேன்.

......................................................................................
சுட்டிக்கு நன்றி சஞ்சய்

அன்புரசிகன்
24-04-2007, 07:41 PM
சுட்டிகளுக்கு நன்றி

சுட்டிபையன்
25-04-2007, 07:12 AM
இதுதான் நகைச்சுவைகளா????

இது சிங்கப்பூரியர்களின் அட்டுழியம்.

அனைத்தையும் பார்த்தேன், சில நகைச்சுவைகளை என்னால் சகிக்க முடியவில்லை. ஏனோ ரசிப்பு தன்மையில் பின்னோக்கி செல்கிறேன்.

முகியமாக அந்த ஈராக்கில் நடக்கும் மக்களின் இறப்பு செய்தி,
அடபாவமே!!!!!!!!!!!! :1: :1: :1: வர வர உலகத்தில் எது நகைச்சுவை என்று தெரியாமல் போகின்றது!!!!!!!!

இவ்வேளையில் 95% உயர்வான ராஜா அண்ணாவின் நகைச்சுவைகளுக்கு தலை வணங்குகிறேன்.

ஒரு நல்ல விசயம். அந்த நடிகருக்கு சிறந்த நடிப்பு திரன் இருக்கு, அருமையான கலைஞரை பாராட்டுகிறேன்.

......................................................................................
சுட்டிக்கு நன்றி சஞ்சய்

தற்போது எங்கும் அதேதான் நடக்குது
திரைப்படங்களில் நகைச்சுவை என்று சொல்லிக் கொண்டு இரட்டை அர்த்த வசங்கள் தாங்க முடியவில்லை முன்னைய காலத்தில் நகைச்சுவை நகைச்சுவையாக மக்களுக்கு அறிவுறுத்தலை அவ்ழங்குவதாக இருந்தது இன்று மாறிவிட்டது

அக்கா சஞ்சையை விடுவதாக இல்லை:huh: