PDA

View Full Version : சொடுக்கினால் போதும் ...!சிவாஜி
23-04-2007, 07:14 PM
http://tinyurl.com/33px67

நண்பர்களே,
மேலே உள்ள தளத்திற்கு சென்று ரிஜிஸ்டர் செய்த பின் அந்த தளத்தில் உள்ள 10விளம்பரங்களை தினமும் சொடுக்கி வந்தால் போதும் ...
நீங்கள் மாதத்திற்கு 3$ வரை பெறலாம்(Without Referrals)...
விளம்பரங்கள் 30வினாடிக்கு(auto surf) பின் 0.01$ வழங்கப்படும்...
ஃ -> 10*.01=0.10(ஓரு நாளைக்கு)
-> 0.10*30=3$ (மாதத்திற்கு)(Without Ref)
நீங்கள் அதிகபட்சம் 10நபர்களை சேர்த்து விடலாம்(Referrals) அப்படி சேர்த்து விட்டால் மாதத்திற்கு 25$-30$ வரை பெறலாம்...
விளம்பரங்களை ஓன்றன் பின் ஓன்றாக சொடுக்க வேண்டும்...
paypal & Egold முறையில் நீங்கள் $-பெற்றுக் கொள்ளலாம்...
முயற்ச்சித்து பார்க்கவும் ...
Browsing centerல் சென்று internet உபயோகிப்பவர்களுக்கு இது சரிபட்டு வராது . . . வீட்டிலேயே internet connection வைத்திருப்பவருக்குதான் சரிபட்டு வரும் . . .
இது போன்ற $டாலர் காசாக கையில் கிடைக்காவிட்டாலும் Rapidshare,megauplod ஆகியவற்றில் Premium acc எடுக்கவாது உதவுமல்லாவா...

ralah
23-04-2007, 07:21 PM
நாங்கள் இருக்கும் இடத்தில் Sorry, the requested page is unavailable. என்றுதான் வருகிறது. இச் சுட்டியை கொடுத்தமைக்கு நன்றி.

அன்புடன்
ரலா

பென்ஸ்
23-04-2007, 07:32 PM
சிவாஜி...
தகவலுக்கு நன்றி...
இணையத்தில் இதுபோல் விளம்பரங்கள் பல உள்ளதே... நம்பலாமா???
நம்பதாகாத விளம்பரங்கள் மன்றத்திற்க்கு தேவையா???

சிவாஜி
23-04-2007, 07:38 PM
சிவாஜி...
தகவலுக்கு நன்றி...
இணையத்தில் இதுபோல் விளம்பரங்கள் பல உள்ளதே... நம்பலாமா???
நம்பதாகாத விளம்பரங்கள் மன்றத்திற்க்கு தேவையா???
பென்ஸ் அவர்களே,
வேறு தளங்கள் எப்படியோ . . .
நான் இந்த தளத்தின் மூலம் இரு முறை காசோலை(10$) பெற்று விட்டேன் . .. கண்டிப்பாக இது நம்பிக்கையான தளமே . . .

ஓவியா
24-04-2007, 02:22 AM
வணக்கம் சிவாஜி,

25விளம்பரங்களை தினமும் சொடுக்க எவ்வளவு நேரம் பிடிக்கும்??

pradeepkt
24-04-2007, 04:43 AM
அதைச் சொடுக்கி நமக்கும் சொல்லுங்க...

தமிழ்பித்தன்
24-04-2007, 06:03 AM
வேலைவெட்டி இன்றிதிரிந்தால் 25 என்ன 2500ம் சொடுகலாம் எமக்குமன்றம் வருவதே பெரியபாடாக இருக்கிறது

poo
24-04-2007, 06:32 AM
இதுபோன்று நிறைய தளங்களில் ஏமாந்திருக்கிறேன்.. ஹிஹி!

கடைசியில் காசோலை அனுப்பும் நேரத்தில் இரண்டு வெவ்வேறு ஐபி- முகவரியில் இருந்து உபயோகப்படுத்தியுள்ளீர்கள் என வெறுப்பேற்றிவிடுவார்கள்.

(நான் ஆரம்பத்துல இருந்தே அப்படித்தான் செண்டர் மாறி மாறி உபயோகித்திருப்பேன்.. அப்போல்லாம் ஆடுறா ராசா.. ஆட்றா ராசா-ன்னு பார்த்துட்டு...இப்போ என்ன நொட்டுதாம்..)

மேலே சொன்ன தளம் எப்படின்னு தெரியல.. ஆனாலும் மறுபடியும் சத்தியமா இந்த மாதிரி தளங்கள் பக்கம் போகவே மாட்டேன்...

liaquatali
24-04-2007, 04:28 PM
நாங்கள் இருக்கும் இடத்தில் Sorry, the requested page is unavailable. என்றுதான் வருகிறது

சிவாஜி
25-04-2007, 07:38 AM
வணக்கம் சிவாஜி,

25விளம்பரங்களை தினமும் சொடுக்க எவ்வளவு நேரம் பிடிக்கும்??
ஓரு விளம்பரத்திற்கு 30வினாடிகள் நேரம் பிடிக்கும் . . . மொத்தமாக
10-12 நமிடங்கள் ஆகும் . . . அதை ஓரு விண்டோவில் விட்டுட்டு உங்கள் வேலையை பார்க்கலாம் . . .

சிவாஜி
25-04-2007, 07:41 AM
இதுபோன்று நிறைய தளங்களில் ஏமாந்திருக்கிறேன்.. ஹிஹி!

கடைசியில் காசோலை அனுப்பும் நேரத்தில் இரண்டு வெவ்வேறு ஐபி- முகவரியில் இருந்து உபயோகப்படுத்தியுள்ளீர்கள் என வெறுப்பேற்றிவிடுவார்கள்.

(நான் ஆரம்பத்துல இருந்தே அப்படித்தான் செண்டர் மாறி மாறி உபயோகித்திருப்பேன்.. அப்போல்லாம் ஆடுறா ராசா.. ஆட்றா ராசா-ன்னு பார்த்துட்டு...இப்போ என்ன நொட்டுதாம்..)

மேலே சொன்ன தளம் எப்படின்னு தெரியல.. ஆனாலும் மறுபடியும் சத்தியமா இந்த மாதிரி தளங்கள் பக்கம் போகவே மாட்டேன்...
பல தளங்கள் ஏமாற்று வேலையே செய்து வருகிறது . . .நானும் ஏமார்ந்துள்ளேன் . . .
ஆனால் நான் கூறும் தளத்தில் இதுவரை 2முறை நானே காசேலையை பெற்று விட்டேன் . . . இது நம்பிக்கையான தளமே . . .

மயூ
25-04-2007, 03:43 PM
இது போண்ற விளையாட்டுக்கள் விளையாடி பணம் தேடலாம் என்பது... நடவாது நண்பரெ!!!
விட்டிட்டு ஆகவேண்டியதைப் பாருங்கள்...

சுட்டிபையன்
25-04-2007, 03:44 PM
இது போண்ற விளையாட்டுக்கள் விளையாடி பணம் தேடலாம் என்பது... நடவாது நண்பரெ!!!
விட்டிட்டு ஆகவேண்டியதைப் பாருங்கள்...

அனுபவத்தில சொல்லுறாரு கேட்டுக்கோங்கா சிவாஜி

aren
25-04-2007, 03:56 PM
சொந்தமாக உழைத்து சம்பாதிக்கும் காசே கையில் நிக்க மாட்டேங்குது. இந்த மாதிரி குறுக்குவழியில் சம்பாதித்தால் நிச்சயம் எனக்கு நிற்காது. ஆகையால் இந்த விளையாட்டு எனக்கு வேண்டவே வேண்டாம்பா.

மீனாகுமார்
26-04-2007, 04:46 PM
இப்படியும் பொழப்பு நடத்துறாங்களாய்யா.... எங்கே போய் சொல்றது....

ஜோய்ஸ்
14-05-2007, 07:16 AM
இது மாதிரி உள்ள எல்லாமே ஒரு வித ஏமாற்று வித்தை என்பது போகப் போகத்தான் தெரிந்து கொள்வீர்கள்.

என் கேள்வி என்னவென்றால்,அதெப்படி பத்து காசு இலாபமின்றி யாரேனும் இப்படி செய்வார் உண்டோ?

கேப்பையில் நெய் வடிகிறது என்றால் கேட்பாருக்கு எங்கே போனது புத்தி!