PDA

View Full Version : சரியான நேரத்தை அறிந்து கொள்ள



ralah
23-04-2007, 07:06 PM
இச் சுட்டியின் மூலம் உலகிலுள்ள அனைத்து நாடுகளின் சரியான நேரத்தை அறிந்து கொள்ளலாம். இச் சுட்டியை உங்களுக்காக தருவதில் மகிழ்ச்சியடைகிறேன்
http://www.timeticker.com/

அன்புடன்
ரலா.

leomohan
24-04-2007, 01:33 AM
நன்றி ரலா.

ஓவியா
24-04-2007, 02:05 AM
சுட்டிக்கு நன்றி ரலா

அக்னி
24-04-2007, 02:36 AM
அதிகமானவர்களுக்கு எவ்வாறு சரியான நேரத்தை அறிவது என்பது பிரச்சினைக்குரியதாகத்தான் உள்ளது. உங்கள் சுட்டி உதவியாக இருக்கும். தகவலுக்கு நன்றி...

crisho
24-04-2007, 04:30 AM
உலக நேரம் பிசகாமல் தந்த ரலாவுக்கு நன்றி.

suraj
01-05-2007, 05:44 AM
தளச்சுட்டி தந்தமைக்கு நன்றி.

விண்டோஸ் எஸ்பி உபயோகப்படுத்து இரு time server
1. time.nist.gov
2. time.windows.com

இதை date &time propertise->internet time-ல் சென்று பரிசீலிக்கவும்.

சுட்டிபையன்
01-05-2007, 05:47 AM
http://www.worldtimeserver.com/ அனேகமானோர் பாவிக்கும் time server

suraj
01-05-2007, 06:18 AM
http://www.worldtimeserver.com/ அனேகமானோர் பாவிக்கும் time server

நன்றி நண்பரே...தளத்தை பார்த்து உண்மையை தெரிந்து கொண்டேன்

சுட்டிபையன்
01-05-2007, 06:26 AM
நன்றி நண்பரே உங்கள் பாராட்டுக்கு

ஜோய்ஸ்
14-05-2007, 07:08 AM
பயனுள்ள தகவல் தளம் அண்னா.

annan
20-06-2007, 09:00 AM
அருமையான தகவலுக்கு நன்றி