PDA

View Full Version : உபயோகமான ரன் கட்டளைகளின் தொகுப்பு



சுட்டிபையன்
23-04-2007, 02:39 PM
கணனியில் RUN கட்டளைகளை எப்படியும் நாம் அடிக்கடி பயன்படுத்த வேண்டிவரும்.அவற்றில் சில முக்கியமான கட்டளைகளை இங்கே தொகுத்து வழங்கியுள்ளேன். பயன்படுமா? உபயோகித்துப் பாருங்கள்!

Start>RUN> type the following commands as you like...

aCCESSIBILITY aONTROLS - aCCESS.cPL

aDD hARDWARE wIZARD - hDWWIZ.cPL

aDD/REMOVE pROGRAMS - aPPWIZ.cPL

aDMINISTRATIVE tOOLS - cONTROL aDMINTOOLS

aUTOMATIC uPDATES - wUAUCPL.cPL

bLUETOOTH tRANSFER wIZ - fSQUIRT

cALCULATOR - cALC

cERTIFICATE mANAGER - cERTMGR.mSC

cHARACTER mAP - cHARMAP

cHECK dISK uTILITY - cHKDSK

cLIPBOARD vIEWER - cLIPBRD

cOMMAND pROMPT - cMD

cOMPONENT sERVICES - dCOMCNFG

cOMPUTER mANAGEMENT - cOMPMGMT.mSC

dATE / tIME pROPERTIES - tIMEDATE.cPL

dDE sHARES - dDESHARE

dEVICE mANAGER - dEVMGMT.mSC

dIRECT x cONTROL pANEL - dIRECTX.cPL

dIRECT x tROUBLESHOOTER - dXDIAG

dISK cLEANUP uTILITY - cLEANMGR

dISK dEFRAGMENT - dFRG.mSC

dISK mANAGEMENT - dISKMGMT.mSC

dISK pARTITION mANAGER - dISKPART

dISPLAY pROPERTIES - cONTROL dESKTOP

dISPLAY pROPERTIES - dESK.cPL

dISPLAY pROPERTIES - cONTROL cOLOR (w/aPPEARANCE tAB pRESELECTED)

dR. wATSON - dRWTSN32

dRIVER vERIFIER uTILITY - vERIFIER

eVENT vIEWER - eVENTVWR.mSC

fILE sIGNATURE vERIFICATION tOOL - sIGVERIF

fINDFAST - fINDFAST.cPL

fOLDERS pROPERTIES - cONTROL fOLDERS

fONTS - cONTROL fONTS

fONTS fOLDER - fONTS

fREE cELL cARD gAME - fREECELL

gAME cONTROLLERS - jOY.cPL

gROUP pOLICY eDITOR (xP pROF) - gPEDIT.mSC

hEARTS cARD gAME - mSHEARTS

iEXPRESS wIZARD - iEXPRESS

iNDEXING sERVICE - cIADV.mSC

iNTERNET pROPERTIES - iNETCPL.cPL

iP cONFIGURATION (dISPLAY cONNECTION cONFIGURATION) - iPCONFIG /aLL

iP cONFIGURATION (dISPLAY dNS cACHE cONTENTS) - iPCONFIG /dISPLAYDNS

iP cONFIGURATION (dELETE dNS cACHE cONTENTS) - iPCONFIG /fLUSHDNS

iP cONFIGURATION (rELEASE aLL cONNECTIONS) - iPCONFIG /rELEASE

iP cONFIGURATION (rENEW aLL cONNECTIONS) - iPCONFIG /rENEW

iP cONFIGURATION (rEFRESHES dHCP & rE-rEGISTERS dNS) - iPCONFIG /rEGISTERDNS

iP cONFIGURATION (dISPLAY dHCP cLASS iD) - iPCONFIG /sHOWCLASSID

iP cONFIGURATION (mODIFIES dHCP cLASS iD) - iPCONFIG /sETCLASSID

jAVA cONTROL pANEL - jPICPL32.cPL
(iF iNSTALLED)

jAVA cONTROL pANEL - jAVAWS
(iF iNSTALLED)

kEYBOARD pROPERTIES - cONTROL kEYBOARD

lOCAL sECURITY sETTINGS - sECPOL.mSC

lOCAL uSERS aND gROUPS - lUSRMGR.mSC

lOGS yOU oUT oF wINDOWS - lOGOFF

mICROSOFT cHAT - wINCHAT

mINESWEEPER gAME - wINMINE

mOUSE pROPERTIES - cONTROL mOUSE

mOUSE pROPERTIES - mAIN.cPL

nETWORK cONNECTIONS - cONTROL nETCONNECTIONS

nETWORK cONNECTIONS - nCPA.cPL

nETWORK sETUP wIZARD - nETSETUP.cPL

nOTEPAD - nOTEPAD

nVIEW dESKTOP mANAGER - nVTUICPL.cPL
(iF iNSTALLED)

oBJECT pACKAGER - pACKAGER

oDBC dATA sOURCE aDMIN - oDBCCP32.cPL

oN sCREEN kEYBOARD - oSK

oPENS aC3 fILTER - aC3FILTER.cPL
(iF iNSTALLED)

pASSWORD pROPERTIES - pASSWORD.cPL

pERFORMANCE mONITOR - pERFMON.mSC

pERFORMANCE mONITOR - pERFMON

pHONE aND mODEM oPTIONS - tELEPHON.cPL

pOWER cONFIGURATION - pOWERCFG.cPL

pRINTERS aND fAXES - cONTROL pRINTERS

pRINTERS fOLDER - pRINTERS

pRIVATE cHARACTER eDITOR - eUDCEDIT

qUICKTIME (iF iNSTALLED) - qUICKTIME.cPL

rEGIONAL sETTINGS - iNTL.cPL

rEGISTRY eDITOR - rEGEDIT

rEGISTRY eDITOR - rEGEDIT32

rEMOTE dESKTOP - mSTSC

rEMOVABLE sTORAGE - nTMSMGR.mSC

rEMOVABLE sTORAGE - nTMSOPRQ.mSC

oPERATOR rEQUESTS

rESULTANT sET oF pOLICY - rSOP.mSC
(xP pROF)

sCANNERS aND cAMERAS - sTICPL.cPL

sCHEDULED tASKS - cONTROL sCHEDTASKS

sECURITY cENTER - wSCUI.cPL

sERVICES - sERVICES.mSC

sHARED fOLDERS - fSMGMT.mSC

sHUTS dOWN wINDOWS - sHUTDOWN

sOUNDS aND aUDIO - mMSYS.cPL

sPIDER sOLITARE cARD gAME - sPIDER

sQL cLIENT cONFIGURATION - cLICONFG

sYSTEM cONFIGURATION eDITOR - sYSEDIT

sYSTEM cONFIGURATION uTILITY - mSCONFIG

sYSTEM fILE cHECKER uTILITY (sCAN iIMMEDIATELY) sFC /sCANNOW

sYSTEM fILE cHECKER uTILITY (sCAN oNCE aT nEXT bOOT) sFC /sCANONCE

sYSTEM fILE cHECKER uTILITY (sCAN oN eVERY bOOT) sFC /sCANBOOT

sYSTEM fILE cHECKER uTILITY (rETURN tO dEFAULT sETTING) sFC /rEVERT

sYSTEM fILE cHECKER uTILITY (pURGE fILE cACHE) sFC /pURGECACHE

sYSTEM fILE cHECKER uTILITY (sET cACHE sIZE tO sIZE x) sFC /cACHESIZE=x

sYSTEM pROPERTIES - sYSDM.cPL

tASK mANAGER - tASKMGR

tELNET cLIENT - tELNET

uSER aCCOUNT mANAGEMENT - nUSRMGR.cPL

uTILITY mANAGER - uTILMAN

wINDOWS fIREWALL - fIREWALL.cPL

wINDOWS mAGNIFIER - mAGNIFY

wINDOWS mANAGEMENT - wMIMGMT.mSC

iNFRASTRUCTURE

wINDOWS sYSTEM - sYSKEY

sECURITY tOOL
wINDOWS uPDATE - wUPDMGR

lAUNCHES WINDOWS xP tOUR wIZARD - TOURSTART

சுட்டி:icon_rollout:

பாரதி
24-04-2007, 01:32 AM
மிக உபயோகமான தொகுப்பு..!
மிக்க நன்றி நண்பரே.

pradeepkt
24-04-2007, 04:54 AM
அருமையான தகவல் ...
நன்றி!

poo
24-04-2007, 05:59 AM
பிரதியெடுத்து வைத்துக் கொண்டேன் நண்பரே...

பயனுள்ள தகவலுக்கு மிக்க நன்றி.

மேலும் இதுபோன்ற தகவல்கள் இருந்தால் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்..

ராசராசன்
24-04-2007, 12:31 PM
சுட்டிப்பையா, இந்த "பழத்தை" நான் இரு மாதங்களுக்கு முன் "உணர்வுகளில்" பதித்ததாக நினைவு. சரியா? :icon_tongue:

http://www.unarvukal.com/forum/index.php?showtopic=3140

ஓவியன்
24-04-2007, 12:39 PM
சுட்டிப்பையா, இந்த "பழத்தை" நான் இரு மாதங்களுக்கு முன் "உணர்வுகளில்" பதித்ததாக நினைவு. சரியா? :icon_tongue:



அடடா நம்ம சுட்டி
இந்த பழத்தை சுட்டு வந்திருக்கிறாரே!
சுட்டி சுடுவதிலும் சுட்டி தான்.:D

pradeepkt
24-04-2007, 01:05 PM
அமுக்கிப் போடு...
கலக்குங்க ராசாமார்களே...
தேனிசை, மிக்க நன்றி.

மனோஜ்
24-04-2007, 01:22 PM
அருமை பதிவு சுட்ட சுட்டி நன்றி சுட்டி

pleasanthut
29-04-2007, 07:16 AM
மிகவும் அருமையான தகவல்கள் மிகவும் பயனுல்லதாகும்


வாழ்த்துக்கள்.

அன்புடன் ப்ளசன்ட் கட்

ஓவியன்
29-04-2007, 07:32 AM
மிகவும் அருமையான தகவல்கள் மிகவும் பயனுல்லதாகும்


வாழ்த்துக்கள்.

அன்புடன் ப்ளசன்ட் கட்

நண்பரே!!
நீங்கள் மன்றத்திற்கு புதியவரா?
முதலில் உங்களை எங்களுக்கு இந்த பகுதியிலே அறிமுகப் படுத்திக் கொண்டால் நன்றாக இருக்குமே!!

http://www.tamilmantram.com/vb/forumdisplay.php?f=38

அரசன்
29-04-2007, 10:01 AM
அட இவ்ளோ...இருக்கா?

தேவை எனும்போது பயன்படுத்திப்பார்க்கிறேன்

சுட்டிபையன்
29-04-2007, 10:19 AM
சுட்டிப்பையா, இந்த "பழத்தை" நான் இரு மாதங்களுக்கு முன் "உணர்வுகளில்" பதித்ததாக நினைவு. சரியா? :icon_tongue:

http://www.unarvukal.com/forum/index.php?showtopic=3140

அட எனது நண்பன் மின்னஞலில் எனக்கு அனுப்பி இருந்தார், நாங்கள் மின் அஞ்ச்லில் பயனுள்ள தகவல்கள் பரிமாரிக் கொள்வது வழமை:082502now_prv:

அக்னி
03-05-2007, 07:56 AM
ஆமாம். இதெல்லாம் என்ன? எப்பொழுது எங்களுக்குத் தேவைப்படும்? சற்று விளக்குங்கள்...

அன்புரசிகன்
03-05-2007, 10:22 AM
ஆமாம். இதெல்லாம் என்ன? எப்பொழுது எங்களுக்குத் தேவைப்படும்? சற்று விளக்குங்கள்...

கட்டாயம் பயன்படுத்தவேண்டிய அவசியமில்லை. தெரிந்திருந்தால் நல்லது.

உங்கள் கணணியின் முக்கிய அடங்களுக்கு செல்ல இது ஏதுவாக அமையும்.
உ+ம்: Registry Edt (regedit)
உங்கள் கணணியிலுள்ள registry editor இற்கு செல்ல இது உதவும்.
இது போல் பல உள்ளன. அதற்காக தனித்திரியே ஆரம்பிக்கலாம். அதாவது நீங்கள் சொடுக்கி செல்லமுடியாத சில இடங்களுக்கு run கட்டளை முலம் செல்லலாம். அதற்காக அவ்வாறான இடங்களுக்காக மட்டும் பயன்படும் என்றல்ல.

உங்கள் கணணியில் உள்ள windows folder இனுள் உள்ள exe மற்றும் configuration கோப்புகளை திறக்க அதன் முழு விலாசமும் தேவையில்லை. ஆனால் சில கோப்புகளைத்திறக்க முழுவிலாசமும் கொடுக்க வேண்டும்.

நீங்கள் ஒரு இணையத்தளத்திற்கும் இது மூலம் செல்லமுடியும்.
உ+ம்: run இல் http://www.tamilmantram.com/vb/ என பதிந்து OK செய்தால் மன்றத்திற்கு நீங்கள் வரமுடியும்.

மிக இலகுவாக கூறினால் உங்களுக்கு வழி தெரிந்தால் (சரியான பெயர்) இதன்மூலம் அந்த இடத்தை அடையமுடியும்.

அக்னி
03-05-2007, 10:38 AM
நன்றி ரசிகன்! முற்றிலும் புதிய விடயம் எனக்கு. அறிந்து கொண்டேன். சமயம் வரும்பொழுது பரீட்சித்தும் பார்த்துக் கொள்கின்றேன்...