PDA

View Full Version : விஸ்டாவும் இ-கலப்பையும்!!!



மயூ
23-04-2007, 05:42 AM
இப்போ இரண்டு நாட்களாக விஸ்டாவைப் பாவிக்கின்றேன். இதில் இ-கலப்பை வேலை செய்யவில்லை...!!!
வேறு யாருக்கும் இது போன்ற பிரைச்சனை உள்ளதா??? அப்படியானால் என்ன மென்பொருள் பாவிக்கலாம்!!. எனக்கு பாமினி தட்டச்சு முறையில் தட்டச்சிட வேண்டும்!!!

ஓவியன்
23-04-2007, 05:53 AM
அட அப்படியா?
நான் இன்னமும் பாவிக்கத் தொடங்கவில்லையப்பு.

இராசகுமாரன்
25-04-2007, 01:36 PM
நான் ஒரு மாதத்திற்கு மேல் விண்டோஸ் விஸ்டா (பிஸ்னஸ் வெர்சன்) தான் உபயோகிக்கிறேன், அதனுடன் இ-கலப்பையை சேர்த்து தான் உபயோகிக்கிறேன், இதுவரை எந்த வித பிரச்சனையும் எனக்கு இல்லையே? தற்போது அதிலிருந்து தான் தட்டச்சு செய்து பதிக்கிறேன்.

புதிய இ-கலப்பையை இறக்கிக் கொள்ளுங்கள். ஏற்கனவே நிறுவியதை Uninstall செய்து விடுங்கள் பிறகு புதிதாக பதிவிறக்கம் செய்ததை மீண்டும் நிறுவங்கள், கணணியை மீண்டும் துவக்க (Restart) மறக்காதீர்கள்.

மயூ
25-04-2007, 03:08 PM
சரி சரி இப்போ வேலை செய்யுது மதி அண்ணா!!!
ஆனாலும் தமிழில் எழுதும் போது அந்தக் டாஸ்க் பாரில் அ என்று சிவப்புபு எழுத்தில் மாறுதில்லை!!! ஆனாலும் எழுதுது!!

அன்புரசிகன்
25-04-2007, 03:44 PM
இப்போ இரண்டு நாட்களாக விஸ்டாவைப் பாவிக்கின்றேன். இதில் இ-கலப்பை வேலை செய்யவில்லை...!!!
வேறு யாருக்கும் இது போன்ற பிரைச்சனை உள்ளதா??? அப்படியானால் என்ன மென்பொருள் பாவிக்கலாம்!!. எனக்கு பாமினி தட்டச்சு முறையில் தட்டச்சிட வேண்டும்!!!

இதில் ஒரு ஒற்றுமை உங்களுக்கும் எனக்கும் உண்டு மயூ

மயூ
25-04-2007, 03:48 PM
இதில் ஒரு ஒற்றுமை உங்களுக்கும் எனக்கும் உண்டு மயூ
என்ன இ-கலப்பை உழ மாட்டேங்கிறதா???

அன்புரசிகன்
25-04-2007, 03:52 PM
ஹா ஹா ஹா ... தடித்த எழுத்தில் போட்டிருந்தேனே

சுட்டிபையன்
25-04-2007, 03:57 PM
இந்த விஸ்டாவை 1 வருடத்துக்கு முன்னரே வந்த அப்டேட் பதிப்பில சுட்டு பாவிச்சேன் ஒழுங்கா இருந்த கணனிய குப்பைல போடுற ரேஞ்சில கொண்டு வந்து விட்டிச்சு அப்படி ஒரு திறமை இருக்கு :D

சிதம்பரம்
25-04-2007, 03:58 PM
எனக்கு அந்த மாதிரி பிரச்சனை ஏதும் வரவில்லை

அன்புரசிகன்
25-04-2007, 04:00 PM
எனக்கு அந்த மாதிரி பிரச்சனை ஏதும் வரவில்லை

உங்களை அறிமுகப்பகுதியில் அறிமுகப்படுத்திக்கலாமே சிதம்பரம்.

சுட்டிபையன்
25-04-2007, 04:01 PM
எனக்கு அந்த மாதிரி பிரச்சனை ஏதும் வரவில்லை

வாங்கோ வாங்கோ பிரச்சினை இல்லாட்டி ஏற்படுத்திக்கலாம், பிரச்சினை இல்லாத வாழ்க்கை போர் அடிக்கும்:grin: