PDA

View Full Version : எக்ஸெல் விண்டோ மற்றும் வரிசை நகர்த்தும் ī



mgandhi
22-04-2007, 05:25 PM
http://i134.photobucket.com/albums/q104/mgandhi05/Computermalar-3.jpg
எக்ஸெல் விண்டோ மற்றும் வரிசை நகர்த்தும் வழிகள்

எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் பணியாற்றுகையில் மேலும் கீழும் சென்று வர அல்லது இடது வலதாகத் தகவல்களைக் காண ஸ்குரோல் பாரினைப் பயன்படுத்துகிறீர்கள் அல்லவா? இதில் பலருக்கு எரிச்சலூட்டும் நேரங்கள் அமையும். ஒரு வரிசைக்கென ஸ்குரோல் பாரைக் கிளிக் செய்தால் அது ஒரு திரையையே மாற்றிக் காட்டும்.

பின் பொறுமையாக கீ போர்டு மூலம் நகர்ந்து செல்ல இவர்கள் முயற்சிப்பார்கள். இந்த எரிச்சல் இன்றி இனிதாக நகர்ந்து செல்ல இந்த குறிப்புகள் தரப்படுகின்றன. இந்த குறிப்புகள் நெட்டு வரிசை மற்றும் கீழாக உள்ள படுக்கை வரிசை ஸ்குரோல்பார்கள் இரண்டிற்கும் பொருந்தும். ஸ்குரோல் பாரின் இறுதியில் உள்ள சிறிய அம்புக் குறியின் மீது சரியாகக் கிளிக் செய்தால் ஒரு வரிசை மேலாக அல்லது கீழாக நீங்கள் எந்த அம்புக் குறியில் கிளிக் செய்கிறீர்களோ அதனைப் பொறுத்து ஒர்க் ஷீட் நகரும். திரைக்கேற்ற வகையில் முந்தைய திரை அல்லது அடுத்த திரைக்குச் செல்ல வேண்டும் என்றால் ஸ்குரோல் பாரின் அம்புக் குறி இல்லாமல் அதனை அடுத்து உள்ள இடத்தில் கிளிக் செய்திடுங்கள்.

இப்போதும் நீங்கள் எந்த ஸ்குரோல் பாரில் எந்த இடத்தில் கிளிக் செய்கிறீர்கள் என்பதனைப் பொறுத்து திரை மாறும். நெட்டு வரிசைக்கான ஸ்குரோல் பாரில் ஸ்குரோல் பாக்ஸிற்குக் கீழாகக் கிளிக் செய்தால் விண்டோ கீழாகச் செல்லும். படுக்கை வரிசைக்கான ஸ்குரோல் பாரில் ஸ்குரோல் பாக்ஸிற்கு வலது புறமாகக் கிளிக் செய்தால் அது வலது புறமாக மாறும். மிகப் பெரிய அளவில் உங்களுக்கு நகர்த்தல் தேவைப்பட்டால் ஸ்குரோல் பாரின் மீது மவுஸின் கர்சரை வைத்துப் பிடித்து அப்படியே நகர்த்துவதுதான் எளிதான ஒன்று.

நன்றி தினமலர்

அன்புரசிகன்
22-04-2007, 05:44 PM
நன்றி காந்தி. உண்மையிலே எரிச்சலூட்டும் வேலைதான் அந்த ஸ்குரோல் பார். ஆனா இப்ப மவுசால செய்யக்கூடியதாக இருப்பதால் கொஞ்சம் ஆறுதலாய் இருக்கிறது.

saguni
01-09-2007, 09:11 AM
உங்கள் தகவல் மிகவும் உதவியாய் இருக்கிறது. மிக்க நன்றி

mathura
30-10-2007, 09:39 AM
ஐயா ஒரு சந்தேகம்.
எக்செல்லில் ஒரு செல்லில் இருக்கும் எண்ணை பக்கத்து செல்லில் எழுத்தினால் எழுத முடியுமா? உதாரணமாக:
40 என்ற எண்ணை எழுத்தில் எழுத வேண்டும்
ஏதவது வழி இருக்கிறதா?

அன்புரசிகன்
30-10-2007, 09:49 AM
Excel ல் Function உள்ளதா என்று தெரியவில்லை. ஆனால் உங்களுக்கு VB ல் தேர்ச்சி இருந்தால் macro மூலம் இவற்றை செய்யமுடியும்... VB யில் அவ்வகையான பயிற்சி முன்பு செய்திருக்கிறேன்.

mathura
30-10-2007, 11:46 AM
அருமை நண்பரே மிக்க நன்றி. விஷுவல் பேசிக்கில் முயற்சிக்கிறேன்

அன்புரசிகன்
30-10-2007, 11:51 AM
முயற்சித்ததுடன் நின்று விடாது வெற்றிபெற்றவுடன் நம்முடனும் பகிர்ந்துது கொள்ளுங்கள்.

நன்றி மதுரா...

மாதவர்
31-10-2007, 01:51 AM
நல்ல தகவல்

praveen
31-10-2007, 04:58 AM
ஐயா ஒரு சந்தேகம்.
எக்செல்லில் ஒரு செல்லில் இருக்கும் எண்ணை பக்கத்து செல்லில் எழுத்தினால் எழுத முடியுமா? உதாரணமாக:
40 என்ற எண்ணை எழுத்தில் எழுத வேண்டும்
ஏதவது வழி இருக்கிறதா?

இனையத்தில் நான் கண்டது ஆங்கில முறைப்படி (அதாவது பவுண்ட்ஸ் என்றும் செண்ட்ஸ் என்றும், நாம் அதனி ரூபீஸ் என்றும் பைசா என்றும் மாற்றி கொள்ளலாம்).

இன்னும் சிறிது இதனை நம் நாட்டிற்கு தகுந்தாற் போல மாற்றினால் நல்லது.

இதோ அந்த விளக்கம் (இனையத்தில் கண்டது)

Here is a very popular bit of code from Microsoft that will convert any currency amount in a cell to English words. All code and text from below here is the work of Microsoft.

Summary
This article shows you how to create a sample, user-defined function named ConvertCurrencyToEnglish() to convert a numeric value to an English word representation. For example, the function will return the following words for the number 1234.56: One Thousand Two Hundred Thirty Four Dollars And Fifty Six Cents

The Function Wizard can also be used to enter a custom function in a worksheet. To use the Function Wizard, follow these steps:

1. Click the Function Wizard button, and select User Defined under Function Category.
2. Select ConvertCurrencyToEnglish, and enter your number or cell reference.
3. Click Finish

To Create the Sample Functions

1. Insert a module sheet into a workbook. To do this in Microsoft Excel 97 or Microsoft Excel 98, point to Macro on the Tools menu, and then click Visual Basic Editor. In the Visual Basic Editor, click Module on the Insert menu. In Microsoft Excel 5.0 or 7.0, point to Macro on the Insert menu and click Module.

2. Type the following code into the module sheet.
Function ConvertCurrencyToEnglish (ByVal MyNumber)
Dim Temp
Dim Dollars, Cents
Dim DecimalPlace, Count

ReDim Place(9) As String
Place(2) = " Thousand "
Place(3) = " Million "
Place(4) = " Billion "
Place(5) = " Trillion "

' Convert MyNumber to a string, trimming extra spaces.
MyNumber = Trim(Str(MyNumber))

' Find decimal place.
DecimalPlace = InStr(MyNumber, ".")

' If we find decimal place...
If DecimalPlace > 0 Then
' Convert cents
Temp = Left(Mid(MyNumber, DecimalPlace + 1) & "00", 2)
Cents = ConvertTens(Temp)

' Strip off cents from remainder to convert.
MyNumber = Trim(Left(MyNumber, DecimalPlace - 1))
End If

Count = 1
Do While MyNumber <> ""
' Convert last 3 digits of MyNumber to English dollars.
Temp = ConvertHundreds(Right(MyNumber, 3))
If Temp <> "" Then Dollars = Temp & Place(Count) & Dollars
If Len(MyNumber) > 3 Then
' Remove last 3 converted digits from MyNumber.
MyNumber = Left(MyNumber, Len(MyNumber) - 3)
Else
MyNumber = ""
End If
Count = Count + 1
Loop

' Clean up dollars.
Select Case Dollars
Case ""
Dollars = "No Dollars"
Case "One"
Dollars = "One Dollar"
Case Else
Dollars = Dollars & " Dollars"
End Select

' Clean up cents.
Select Case Cents
Case ""
Cents = " And No Cents"
Case "One"
Cents = " And One Cent"
Case Else
Cents = " And " & Cents & " Cents"
End Select

ConvertCurrencyToEnglish = Dollars & Cents
End Function



Private Function ConvertHundreds (ByVal MyNumber)
Dim Result As String

' Exit if there is nothing to convert.
If Val(MyNumber) = 0 Then Exit Function

' Append leading zeros to number.
MyNumber = Right("000" & MyNumber, 3)

' Do we have a hundreds place digit to convert?
If Left(MyNumber, 1) <> "0" Then
Result = ConvertDigit(Left(MyNumber, 1)) & " Hundred "
End If

' Do we have a tens place digit to convert?
If Mid(MyNumber, 2, 1) <> "0" Then
Result = Result & ConvertTens(Mid(MyNumber, 2))
Else
' If not, then convert the ones place digit.
Result = Result & ConvertDigit(Mid(MyNumber, 3))
End If

ConvertHundreds = Trim(Result)
End Function



Private Function ConvertTens (ByVal MyTens)
Dim Result As String

' Is value between 10 and 19?
If Val(Left(MyTens, 1)) = 1 Then
Select Case Val(MyTens)
Case 10: Result = "Ten"
Case 11: Result = "Eleven"
Case 12: Result = "Twelve"
Case 13: Result = "Thirteen"
Case 14: Result = "Fourteen"
Case 15: Result = "Fifteen"
Case 16: Result = "Sixteen"
Case 17: Result = "Seventeen"
Case 18: Result = "Eighteen"
Case 19: Result = "Nineteen"
Case Else
End Select
Else
' .. otherwise it's between 20 and 99.
Select Case Val(Left(MyTens, 1))
Case 2: Result = "Twenty "
Case 3: Result = "Thirty "
Case 4: Result = "Forty "
Case 5: Result = "Fifty "
Case 6: Result = "Sixty "
Case 7: Result = "Seventy "
Case 8: Result = "Eighty "
Case 9: Result = "Ninety "
Case Else
End Select

' Convert ones place digit.
Result = Result & ConvertDigit(Right(MyTens, 1))
End If

ConvertTens = Result
End Function



Private Function ConvertDigit (ByVal MyDigit)
Select Case Val(MyDigit)
Case 1: ConvertDigit = "One"
Case 2: ConvertDigit = "Two"
Case 3: ConvertDigit = "Three"
Case 4: ConvertDigit = "Four"
Case 5: ConvertDigit = "Five"
Case 6: ConvertDigit = "Six"
Case 7: ConvertDigit = "Seven"
Case 8: ConvertDigit = "Eight"
Case 9: ConvertDigit = "Nine"
Case Else: ConvertDigit = ""
End Select
End Function



அந்த சுட்டி
http://www.ozgrid.com/VBA/CurrencyToWords.htm

யாராவது நேரம் இருந்தால் மாற்றி இந்திய முறைப்படி தாருங்கள்.

அன்புரசிகன்
31-10-2007, 07:48 AM
இதோ.. பிரவீனின் உதவியுடன் தயாரிக்கப்பட் EXCEL WORKSHEET...
சுட்டி (http://slcues.net/mantram/Numtotxt.xls)
நன்றி பிரவீன்.

mathura
31-10-2007, 11:35 AM
அருமை நண்பர் ப்ரவீண் அவர்களின் மாதிரி ப்ரொக்ராம்மை வைத்து முயர்சித்து எல்லோருடன் பகிர்ன்து கொள்ளுகிரேன். நன்றி ப்ரவீன்