View Full Version : Msql server நேரத்தை மாற்ற இயலுமா
suraj
22-04-2007, 10:50 AM
Msql நேரத்தை மாற்ற இயலுமா?
எனது தளத்தில் Msql time உபயோகப்படுத்துகிறேன்.அது GMT-லும் இல்லை ,10.30 மணி நேரம் தாமதமாக ஓடுகிறது.
இதை சரி செய்ய உதவுங்கள்.
ஓவியன்
22-04-2007, 10:55 AM
எனது கணினி அறிவு மிக சிறிது, அதற்கெட்டிய வரை மாற்ற இயலாதென்றே எண்ணுகிறேன்.
எதற்கும் கவலை வேண்டாம் சுராஜ்!
மன்றத்தின் ஜாம்பவான்கள் வருவார்கள், வந்து உங்களுக்கு விளக்கம் அளிப்பார்கள் காத்திருங்கள்.
suraj
30-04-2007, 03:18 PM
ஓவியரே!!!!!!!!
எங்கே சென்றார்கள் நம் ஜாம்பவான்கள், தூங்குகிறார்களா,அப்படி எனில் தட்டி எழுப்பும்.
உதவுங்கள் நண்பரே.......
பென்ஸ்
30-04-2007, 03:24 PM
வாருங்கள் சூரஜ்...
என்ன சில நாட்களாய் காணோம்.... நலமா???
நண்பர்களே வாருங்கபா...
இங்கே ஒரு கேள்வி பதிலுக்காக காத்திருக்கிறது...
leomohan
30-04-2007, 04:51 PM
Msql நேரத்தை மாற்ற இயலுமா?
எனது தளத்தில் Msql time உபயோகப்படுத்துகிறேன்.அது GMT-லும் இல்லை ,10.30 மணி நேரம் தாமதமாக ஓடுகிறது.
இதை சரி செய்ய உதவுங்கள்.
CONVERT_TZ() (http://dev.mysql.com/doc/refman/5.0/en/date-and-time-functions.html#function_convert-tz)(v4.1.3)Convert from one timezone to another
இதை பயன்படுத்தி
mysql> SELECT CONVERT_TZ('2004-01-01 12:00:00','GMT','MET');
-> '2004-01-01 13:00:00'
mysql> SELECT CONVERT_TZ('2004-01-01 12:00:00','+00:00','+10:00');
-> '2004-01-01 22:00:00'
suraj
01-05-2007, 05:18 AM

நன்றி நண்பரே! இது சரிப்பட்டு வரல..
$diff = (57600 - $server_timezone) * 3600;
$time = $time + $diff;
$today = date("d/m/y",time() + $diff);
$yesterday = date("d/m/y",time() + $diff - 86400);
இத யூஸ் பண்ணி forum-ல நேரத்தை சரி செய்துள்ளேன்...
ஆனால் php-ல் வேலை செய்கிறது...மற்றவைகளில் வேலை செய்யவில்லை.
வாருங்கள் சூரஜ்...
என்ன சில நாட்களாய் காணோம்.... நலமா???
நலம் ஐயா ,செமஸ்டர் எக்ஸாம் நெருங்குகிறது அது தான்..