PDA

View Full Version : என்ன செய்கிறார்கள்?



இணைய நண்பன்
22-04-2007, 06:59 AM
நண்பர்களே இவர்கள் அத்தனை பேரும் என்ன செய்கிறார்கள் என்று சொல்ல முடியுமா?
http://www.tamilmantram.com/vb/attachment.php?attachmentid=281&stc=1&d=1177224879

ஓவியன்
22-04-2007, 07:08 AM
அட போங்க அவங்களைக் கேட்டாத் தானே தெரியும்?

பி.கு - பென்ஸ் அண்ணா பார்த்தா கவிதைப் போட்டியில் போட்டிடுவார்.

crisho
22-04-2007, 07:16 AM
யாரோ கல்யாணம் செய்றாங்களாம்... அதப்பாக்க இந்த மடையர் கூட்டம் அவங்கட வேலய எல்லாம் விட்டுட்டு இப்படி கேவலமா... குரங்கு கூட்டம் போல...

இந்த கூட்டத்தை பார்த்து வெட்கிக்கிறேன்!!

இணைய நண்பன்
22-04-2007, 03:49 PM
அட போங்க அவங்களைக் கேட்டாத் தானே தெரியும்?

பி.கு - பென்ஸ் அண்ணா பார்த்தா கவிதைப் போட்டியில் போட்டிடுவார்.




கவிதைப்போட்டியா..அட உண்மை தானே...நல்ல கவி வரிகள் வடிக்கலாமே...எங்கே பென்ஸ் அண்ணா?

ஓவியா
22-04-2007, 03:54 PM
யாரோ கல்யாணம் செய்றாங்களாம்... அதப்பாக்க இந்த மடையர் கூட்டம் அவங்கட வேலய எல்லாம் விட்டுட்டு இப்படி கேவலமா... குரங்கு கூட்டம் போல...

இந்த கூட்டத்தை பார்த்து வெட்கிக்கிறேன்!!

கிரிஸ் அண்ணா நீங்களுமா???
தாங்களும் மானிடர்களை வசை((ச)ப்பாட ஆரம்ப்பித்தாகி விட்டதா???

:icon_shok: :icon_shok: :icon_shok:

சுட்டிபையன்
22-04-2007, 03:57 PM
அவங்க ஒண்டுமேசெய்யல வேலை வெட்டி இல்லாம தாங்கள் என்ன செய்யுறம் எண்டு பாக்கிறவங்களை (அதுதன் நம்ம எல்லாரையும்) நினைச்சு சிரிக்கிறாங்க :D

அன்புரசிகன்
22-04-2007, 04:11 PM
சுட்டியரின் கூட்டம் உள்ளதுபோல.

crisho
23-04-2007, 05:19 AM
கிரிஸ் அண்ணா நீங்களுமா???
தாங்களும் மானிடர்களை வசை((ச)ப்பாட ஆரம்ப்பித்தாகி விட்டதா???

:icon_shok: :icon_shok: :icon_shok:

பின்ன என்னா ஓவி?

எதற்கு இப்படி?? ஏன் நமது நேரத்தை வீணடிக்க வேண்டும்? அவங்கதா நம்பல பாக்க வேண்டாம், படம் பிடிக்க வேண்டாம் ன்னு சொல்லிட்டங்க.... அதுக்கப்பரமும் அவங்க வீட்டு முன்னாடி எத்தனை வீடியோ கேமரா, எத்தனை நேரடி ஓளிபரப்பு??

இந்த TV காரருக்கு வேர வேலையில்ல ன்னா... நமக்குமா??

போன இரண்டு மூணு நாலா NDTV & STAR NEWS பாத்தீங்களா அட்டகாசத்தை?? ச்சா... சகிக்கல.....

பரஞ்சோதி
23-04-2007, 05:48 AM
இது போன்ற மந்திக்கூட்டங்கள் எல்லாம் நாட்டிலும் இருக்காங்க. வெளிநாடுகளில் இன்னும் மோசம், புகழ்பெற்றவர்களின் அந்தரங்கள் அறிய நாயாக அழைகிறாங்க.

சுட்டிபையன்
23-04-2007, 05:59 AM
சுட்டியரின் கூட்டம் உள்ளதுபோல.

எல்லாம் உங்களத்தான் பாக்க வந்தாங்கள்:icon_shades:

aren
23-04-2007, 06:01 AM
அவர்கள் ஐஸ்வர்யா திருமணத்தை மரத்தின்மீதிருந்து பார்க்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

poo
23-04-2007, 06:21 AM
இவங்களைப் பெத்தவங்க இதைப் பார்த்து பெருமைப்படுவார்கள்!!?

crisho
23-04-2007, 06:39 AM
இவங்களைப் பெத்தவங்க இதைப் பார்த்து பெருமைப்படுவார்கள்!!?

சரியா போட்டீங்க ப்பூ :icon_clap: :icon_clap: :icon_clap:

pradeepkt
23-04-2007, 08:45 AM
இது போன்ற மந்திக்கூட்டங்கள் எல்லாம் நாட்டிலும் இருக்காங்க. வெளிநாடுகளில் இன்னும் மோசம், புகழ்பெற்றவர்களின் அந்தரங்கள் அறிய நாயாக அழைகிறாங்க.
அண்ணா, அவங்க யாரை நாய் ஆகுவதற்கு அழைக்கிறார்கள்னு தெளிவாச் சொல்லுங்களேன்... இதை இளசு அண்ணாவின் ஓர் வார்த்தை பதிவிற்குப் பரிந்துரை செய்கிறேன். :icon_clap:

ஓவியா
24-04-2007, 04:23 AM
இது போன்ற மந்திக்கூட்டங்கள் எல்லாம் நாட்டிலும் இருக்காங்க. வெளிநாடுகளில் இன்னும் மோசம், புகழ்பெற்றவர்களின் அந்தரங்கள் அறிய நாயாக அழைகிறாங்க.

சரியாக சொன்னீர்கள் அண்ணா,
வெளினாடுகளில் நடப்பவைகளை ஒப்பிட்டு பார்த்தால் நம் மக்கள் எவ்வளவோ மேல்.

அறிஞர்
09-05-2007, 03:26 PM
இத்தனை பதிலுக்கும் பதில் சொல்ல விஸ்டாவை காணோம்...