PDA

View Full Version : உலகின் மிகப் பெரிய ஆங்கில தமிழ் அகராதி



ralah
20-04-2007, 02:28 PM
எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

http://dictionary.sarma.co.in/default.aspx

அன்புடன்
ரலா.

பென்ஸ்
20-04-2007, 02:33 PM
நன்றி.. ராலா....
அருமையாக உள்ளது...

சுட்டிபையன்
20-04-2007, 02:51 PM
எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

http://dictionary.sarma.co.in/default.aspx

அன்புடன்
ரலா.


ஆஹா ரலா அருமையான பதிவு
1 சொல் கொடுத்தேன் பலநூறு பதில்கள் வருகிறது

சூப்பர் மச்சி சூப்பர்:icon_clap:

மனோஜ்
20-04-2007, 03:01 PM
அருமை சுட்டிக்கு நன்றி

சுட்டிபையன்
20-04-2007, 03:13 PM
அருமை சுட்டிக்கு நன்றி

மனோஜ் அண்ணா அவர் கொடுத்ததற்க்கு எனக்கு எதற்க்கு நன்றி?:icon_shades:

mgandhi
20-04-2007, 07:42 PM
நன்றி.. ராலா....

இளசு
20-04-2007, 08:06 PM
பயனுள்ள சுட்டி...

நன்றி நண்பர் ரலா அவர்களே..

தமிழில்தான் எத்தனை எழுத்துருக்கள்..!

அனைவரும் ஒருங்குறிக்கு மாறும் நாள் எந்நாள்?

poo
21-04-2007, 06:12 AM
நன்றி நண்பரே...

பயனுள்ள தகவல்.
அண்ணா பல்கலையில் முனைவர் பட்டப்படிப்பு ஆராய்ச்சிக் கட்டுரை தமிழில் ஒரு பிரதி கொடுக்க வேண்டும். அதுவும் கணனி ஆராய்ச்சிக்கட்டுரை என்றால் சொல்லவே வேண்டாம்.. அவர்களுக்கு இது நிச்சயம் கைகொடுக்கும்..

crisho
21-04-2007, 06:33 AM
நன்றி ரலா....
பயன்படுத்துகிறேன்.... பெரும் பயனடைகிறேன்!!

அன்புரசிகன்
21-04-2007, 06:29 PM
நல்ல தகவல்.வழங்கிய ரலாவிற்கு நன்றிகள் பல.

ஓவியா
22-04-2007, 08:55 PM
அருமையாக உல்லது.

நல்ல பயனுல்ல சுட்டி கொடுத்தமைக்கு ராலாவிற்க்கு பாராட்டுக்கள்

மலர்
09-05-2007, 06:41 AM
அருமையான தகவல் நன்றி

தமிழ்சுவடி
29-06-2007, 07:29 AM
அறிய தகவலாய் இந்த இணைய தள முகவரியை கொடுத்தமைக்காக உங்களுக்கு எங்கள் வாழ்த்துகள் பல.