PDA

View Full Version : சுமை தொழிளாளியின் அறிவியல் ஆர்வம்!



ஜோய்ஸ்
19-04-2007, 06:06 AM
சுமை தொழிளாளியின் அறிவியல் ஆர்வத்தை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை.

அதாவது மதுரையை சார்ந்த செல்லூரை சேர்ந்தவர் ஜெய பாண்டி,இவர் ஓர் புதிய தானியங்கி துப்புரவு சாதனத்தை தானே மின்சாரத்திலும்,மின் கலத்திலும் இயங்கும் வண்னம் கண்டு பிடித்திருக்கிறார்.அறிவியல் கண்டு பிடிப்புகளுக்கு படிப்பு ஒரு கருவியாகத்தான் செயல்படுகிறதே ஒழிய வேறில்லை என்பது நிரூபனமாகியிருக்கிறது.
அதை என்ன வென்று கீழே சொடுக்கி அறிந்து கொள்ளுங்கள்.

http://www.dinamalar.com/2007april19/general_tn17.asp

பரஞ்சோதி
19-04-2007, 06:25 AM
ஆஹா!

பாராட்டப்பட வேண்டிய விசயம்.

இவர் போன்றோருக்கு ஊக்கம் கொடுக்க பரிசும், பாராட்டும் தெரிவிக்க வேண்டும். நம் மன்றத்தின் வாயிலாக நம் பாராட்டுகளை தெரிவிப்போம்.

தமிழன் ஒருவர் கண்டுபிடித்ததை பாராட்ட தமிழ் அரசியல்வாதிகள் யாரும் முன்வரவில்லையா?

பரஞ்சோதி
19-04-2007, 06:33 AM
இது ஜெய்பாண்டி அவர்களின் தொலைபேசி எண் : 9944564828

மன்ற நண்பர்கள் அவருக்கு குறுஞ்செய்தி அனுப்பி வாழ்த்து தெரிவியுங்கள்.

poo
19-04-2007, 06:34 AM
இதுபோன்று சாதாரண மனிதர்களால் அடிக்கடி சாதனைகள் நிகழ்த்தப்பட்டாலும் பெரிய அளவில் அவை கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படாதது புரியாத புதிராகவே உள்ளது.

வாழ்த்துவோம் சாதனைத் தமிழனை..

poo
19-04-2007, 06:44 AM
"வாழ்த்துக்கள் தோழா. உங்கள் சாதனை தொடரட்டும் - தமிழ்மன்றம்.காம்"

- இதுதான் நான் அனுப்பிய குறுஞ்செய்தி. எல்லோரும் தமிழ்மன்றம்.காம். எனக் குறிப்பிடுவோம்.. அவருக்கு வாழ்த்துச் சொல்ல ஒரு தமிழ்க்கூட்டம் இருக்கிறது என அறியட்டும் அவர்.

இளசு
19-04-2007, 05:34 PM
மகிழ்ச்சி தரும் செய்தி.. பாராட்டுகள் ஜெயபாண்டி அவர்களுக்கு.

(இதுபோல் செய்திகளை எப்படி பதிக்கவேண்டும் என்பதற்கு
இப்பதிவு ஒரு எடுத்துக்காட்டு..

பாராட்டுகள் ஜோய்ஸ்...

மனோஜ்
19-04-2007, 05:43 PM
மனதின் முயற்சி வாழ்வின் வெற்றி என்பதை நிருபித்து விட்டர்
வாழ்த்துக்கள்

ஓவியா
19-04-2007, 05:57 PM
ஜெய்பாண்டி அண்ணாவிற்க்கு என் பாராட்டுக்கள்.


ஜோய்ஸ் தங்களின் பணி ரசிக்கதக்கவையாக இருகின்றது, விதியறிந்து மன்றதின்பால் தாங்கள் கொண்டுல்ல அக்கரைக்கு மிக்க மகிழ்ச்சி, சொந்தமாக குட்டி விமர்சனம் எழுதி, சுட்டியை கொடுத்து, பதிவின் நோக்கத்தை கூரும் விதம் அருமை. சபாஷ் நண்பா.

இளசு சார் கையிலே பாராட்டு வாங்கியாச்சு,
இனி உங்க காட்டில் மழைதான். உங்களுக்கும் ஒரு பாராட்டு.

banupriya
19-04-2007, 06:00 PM
நிச்சயமாக ஜெயபாண்டி அவர்கள் மேதை தான். அவருக்கு நல்லபடியாக அங்கீகாரமும் ஊக்கமும் கிடைக்க வாழ்த்துக்கள்.

ஜோய்ஸ்
21-04-2007, 08:18 AM
ஜோய்ஸ் தங்களின் பணி ரசிக்கதக்கவையாக இருகின்றது, விதியறிந்து மன்றதின்பால் தாங்கள் கொண்டுல்ல அக்கரைக்கு மிக்க மகிழ்ச்சி, சொந்தமாக குட்டி விமர்சனம் எழுதி, சுட்டியை கொடுத்து, பதிவின் நோக்கத்தை கூரும் விதம் அருமை. சபாஷ் நண்பா.


ஓவியருக்கு என் அன்பின் நன்றிகள் பல என்று கூறிக்கொண்டு தங்களை வாழ்த்தி மனமகிழ்கிறேன்.

ஓவியா
22-04-2007, 09:50 PM
நன்றி ஜோய்ஸ்,

நானும் தங்களை வாழ்த்தி மனமகிழ்கிறேன்.

மனறத்தில் இணிந்திருப்போம்.

நன்றி

lolluvathiyar
23-04-2007, 03:22 PM
பாராட்டுவோம், இது போண்றவர்களுக்கு
அரசு பணம் தந்து இந்த கண்டுபிடிப்பை
மேலும் விலை குரைவாக கிடைக்க ஏற்பாடு செய்யலாம்