PDA

View Full Version : கடவுச் சொல் குழப்பம் ஏன்?



ஜோய்ஸ்
18-04-2007, 06:45 AM
கடந்த மூன்று நாட்களாக கடவுச் சொல் குழப்பம் ஏன்?

அதாவது முதலில் மன்றம் நுழைந்தவுடன் பயனாளர் பெயரையும் கடவுச் சொல்லையும் பதித்து மன்றம் திறந்து விடுகிறது.
அப்புறம் ஏதாவது ஒரு திரியை பார்க்க சொடுக்கினால் மறுபடியும் பயனாளர் மற்றும் கடவுச் சொல்லை திருப்பி திருப்பி கேட்கிறது.

சரி அத்துடன் முடிந்தால் பரவாயில்லை பின்னர் வேறொறு திரிக்கும் இதே கதைதான்.அது சரி தளத்தில் ஏதாவது பிரச்சனை உள்ளதா இல்லை என் கனனிதான் என்னை போட்டு குழப்புதா?

ஆனால் இந்த தளத்துக்கு மட்டும்தான் இப்படி அலைக்கழிப்பு.
வேறு தளங்களில் இப்படி ஏதும் பிரச்சனை இல்லையே.
அன்பு கூர்ந்து என் குழப்பத்தை தீர்ப்பீர்களா ஐயா?

அரசன்
18-04-2007, 06:48 AM
முதலில் உங்கள் கடவுச் சொல்லை அடிக்கும்போது ஆங்கில வார்த்தைகள் தானா என்று உறுதிபடுத்திக்கொள்ளுங்கள். இது போன்ற பிரச்சினைகள் வராது என்று நினைக்கிறேன்.

crisho
18-04-2007, 06:51 AM
இது time-out பிரச்சினை என்று நினைக்கிறேன்!

ஷீ-நிசி
18-04-2007, 10:31 AM
எனக்கும் இதுபோல் பிரச்சினையாக உள்ளது... சிறிதுநேரம் பின்னூட்டம் இட்டுக் கொண்டிருந்தால் சமர்ப்பிக்கும்போது மறுபடியும் பயனர் பெயர், கடவுச்சொல் கேட்கிறது.. ஏற்கெனவே பூ அவர்களுக்கும் இந்த பிரச்சினை இருந்ததாக குறிப்பிட்டிருந்தார்... நிர்வாகிகளே உதவுங்கள்...

இளசு
18-04-2007, 06:51 PM
நிச்சயம் கவனிக்கப்படும் நண்பர்களே..

கவன ஈர்ப்புக்கு நன்றி..

அன்புரசிகன்
18-04-2007, 07:19 PM
crisho செதன்னது போல் cookies session முடிந்தால் இந்தப்பிரச்சனை வரும். சில நிமிடம் நீங்கள் ஏதும் செய்யாவிட்டால் இப்பிரச்சனை வருமென நினைக்கிறேன். இத இணைய பாதுகாப்பை கட்டுக்கொப்பில் வைத்திருக்க வடிவமைப்பாளர்களால் செய்யப்படுபவை.

poo
20-04-2007, 07:20 AM
இப்போதெல்லாம் நான் எதைப் பதிந்தாலும் பதியும் முன் காப்பி செய்துகொண்டுதான் பதிக்கிறேன்.. அப்போதுதான் மீண்டும் ஒட்டி பதிக்க வசதியாக இருக்கிறது. அடிக்கடி காலை வாருகிறது.

கவனத்திற்கு எடுத்துக் கொண்டமைக்கு நன்றிகள். விரைவில் சரியாகுமென நம்புகிறோம்.

ஜோய்ஸ்
21-04-2007, 08:06 AM
அது சரி ,அப்பொ எல்லாவருக்கும் இந்த கதிதானா?
நான் நமக்கு மட்டும்தான்னு நினைச்சு என்னவே ஏதோன்னு மனம் கலங்கிபோயிட்டேன்.

ஓவியா
22-04-2007, 06:59 PM
இது time-out பிரச்சினை என்று நினைக்கிறேன்!

முற்றிலும் உண்மை, இது time-out பிரச்சினைதான்.

இது ஒருவகை பாதுகாப்பின் பயன்.

சூரியன்
18-05-2007, 06:15 AM
அது சரி ,அப்பொ எல்லாவருக்கும் இந்த கதிதானா?
நான் நமக்கு மட்டும்தான்னு நினைச்சு என்னவே ஏதோன்னு மனம் கலங்கிபோயிட்டேன்.!!!