PDA

View Full Version : திருக்குறளும் திருவள்ளூவரும்.

ஜோய்ஸ்
18-04-2007, 06:01 AM
திருக்குறளும் திருவள்ளூவரும் என்ற தலைப்பில் திருப்பூரை சார்ந்த பரமேஷ்வரி என்பவர் தன் எழுத்துக்களின் மூலமாக குறளையே அவருக்கு ஆடையாக போர்த்தியிருக்கிறார் பாருங்களேன்.என்னே அவரின் திறமை.
கிழுள்ளதை சொடுக்கி அறிந்து கொள்ளுங்கள்.

[url]http://www.dinakaran.co.in/epaperdinakaran/1842007/18042007_DKN_CHN_21.jpg[/உர்ல்]

leomohan
18-04-2007, 11:24 AM
திருக்குறளும் திருவள்ளூவரும் என்ற தலைப்பில் திருப்பூரை சார்ந்த பரமேஷ்வரி என்பவர் தன் எழுத்துக்களின் மூலமாக குறளையே அவருக்கு ஆடையாக போர்த்தியிருக்கிறார் பாருங்களேன்.என்னே அவரின் திறமை.
கிழுள்ளதை சொடுக்கி அறிந்து கொள்ளுங்கள்.

http://www.dinakaran.co.in/epaperdinakaran/1842007/18042007_DKN_CHN_21.jpg

வித்தியாசமான முயற்சி. வாழ்த்துகள் பரமேஸ்வரி.

செய்தியிட்ட ஜாய்ஸ்க்கு நன்றி.

ஓவியா
18-04-2007, 11:29 AM
பெண்ணின் பெருமை பெருகுக

சாதனை படைத்த குமாரி. பரமேஸ்வரீக்கு சபாஷுடன் பாராட்டுக்களூம்.

பதிவினை தந்த ஃஜாஸுக்கு நன்றி

அரசன்
18-04-2007, 12:10 PM
வித்தியாசமான முயற்சி. வாழ்த்துக்கள் பரமேஸ்வரி

சுட்டிபையன்
18-04-2007, 12:14 PM
http://www.dinakaran.co.in/epaperdinakaran/1842007/18042007_DKN_CHN_21.jpg

ஓவியா
18-04-2007, 12:43 PM
சஞ்சய் அவர்களே,
இது போல் படத்தினை கொடுத்தால், மன்றத்தினை நன்கு வழி நடத்த அதிக இடம் தேவைப்படும். அதனால் தான் நண்பர் ஜொஸ் அவர்கள் சுட்டியை மட்டும் கொடுத்துள்ளார்கள். (நன்றி:ஜொஸ்)

உங்களிடைய பல பதிபுகள் மற்றவரின் முழு பதிப்பினையும் மேற்க்கொள் காட்டுவதாக உள்ளன. காரணமிருப்பின் தாராளமாக செயலாம். முடிந்தால் இதை தவிருங்கள். இடம் மிச்சமாகும்.

மேற்பார்வையாளர் தங்களுக்கு பதித்தி பதிவினை இங்கு கான்க:
http://www.tamilmantram.com/vb/showthread.php?p=194109#post194109

வருத்தம் வேண்டாம் நன்பரே.

மனோஜ்
23-04-2007, 02:32 PM
பாரட்டுகள்

lolluvathiyar
23-04-2007, 03:07 PM
இது போல் படத்தினை கொடுத்தால், மன்றத்தினை நன்கு வழி நடத்த அதிக இடம் தேவைப்படும். அதனால் தான் நண்பர் ஜொஸ் அவர்கள் சுட்டியை மட்டும் கொடுத்துள்ளார்கள். (நன்றி:ஜொஸ்)

ஓவியா சுட்டிபையன் செய்த
செயலால் மண்றத்தின் மெமரி பாதிக்காது
அவரும் லிங் தான் தந்திருப்பார் போல தெரிகிறது
...லிங்... என்ற வாக்கியம் சேர்த்திருப்பார்
என்று நினைகிறேன். இதனால் மண்றத்தில் பாதிப்பு இருக்காது
சரியா சுட்டி

அந்த பெண்ணின் திரமையை
பாராட்ட வார்த்தைகள் இல்லை
வருங்காலத்தில் சிறந்த ஓவிவனாக வர
இரைவனை பிராத்திகிறேன்

ஓவியா
24-04-2007, 02:55 AM
அப்படியா :medium-smiley-025: :medium-smiley-025:

தகவலுக்கு நன்றி வாத்தியார் சார்

அக்னி
24-04-2007, 03:23 AM
ஆடை மட்டுமல்லாது முழு உருவமுமே திருக்குறளினால்தான் வரையப்பட்டுள்ளது போலுள்ளது. பரமேஷ்வரியின் திறமைக்கு வாழ்த்துக்கள்...

shivasevagan
15-06-2007, 11:02 AM
நல்ல செய்தி