PDA

View Full Version : காராசாரமான திரி அமைப்பது எப்படி?leomohan
17-04-2007, 03:48 PM
தேவையான பொருட்கள்

1. மிளகாய் தூள் - 2 கரண்டி
2. பஞ்சு - 1 உருண்டை
3. உப்பு - தேவையான அளவு
4. தண்ணீர் - ஒரு குவளை

செய்முறை

1. முதலில் கையில் கொஞ்சம் பஞ்சை எடுத்து நன்றாக பிரித்துக்கு கொள்ள வேண்டும்.

2. பிறகு சிறிது தண்ணீர் தொட்டு இரண்டு கைகளுக்கு நடுவில் அதை பிடித்து சப்பாத்தி உருட்டுவதை போல் உருட்ட வேண்டும்.

இப்போது திரி தயாராகிவிட்டதல்லவா.

அதன் மேல் உப்பு மிளகாய் போட்டால் காரா-சாரமான திரி தயார்.

சுலபமாக இருக்கிறதல்லவா? வாருங்கள் அனைவரும் காராசாரமான திரி அமைப்போம்.

ஓவியா
17-04-2007, 03:58 PM
கி கி கி

மோகன் ஓடி வந்து பார்த்தேன், ஒரே சிரிப்பு தாங்கவில்லை...ஹி ஹி ஹி ஃபேஸ் ஃபேஸ்

நகைச்சுவையை எங்களுடன் பகிர்ந்து கொண்டதிற்க்கு நன்றி.

ஆதாம்
17-04-2007, 04:04 PM
நல்லா சமைக்கறீங்க.. காரமாவே இருக்கு..

pradeepkt
17-04-2007, 04:22 PM
யோவ்...
இதெல்லாம் தர்மமா???
நான் என்னமோ ஏதோன்னு அடிச்சுப் பிடிச்சு ஓடி வந்தா... ஹி ஹி...
ஆனாலும் என் மீசையில் மண் ஒட்டலைல்ல... :D

அன்புரசிகன்
17-04-2007, 04:26 PM
தேவையான பொருட்கள்

1. மிளகாய் தூள் - 2 கரண்டி
2. பஞ்சு - 1 உருண்டை
3. உப்பு - தேவையான அளவு
4. தண்ணீர் - ஒரு குவளை

செய்முறை

1. முதலில் கையில் கொஞ்சம் பஞ்சை எடுத்து நன்றாக பிரித்துக்கு கொள்ள வேண்டும்.

2. பிறகு சிறிது தண்ணீர் தொட்டு இரண்டு கைகளுக்கு நடுவில் அதை பிடித்து சப்பாத்தி உருட்டுவதை போல் உருட்ட வேண்டும்.

இப்போது திரி தயாராகிவிட்டதல்லவா.

அதன் மேல் உப்பு மிளகாய் போட்டால் காரா-சாரமான திரி தயார்.

சுலபமாக இருக்கிறதல்லவா? வாருங்கள் அனைவரும் காராசாரமான திரி அமைப்போம்.
அவ்வாறு 2 காரா-சாரமான திரி தயாரிக்கவும். அந்த திரியை மூக்கின் இரு துவாரங்களினூடு செலுத்துங்கள். அடி மூக்கை தொட்டுவிட்டதா?
இப்பொழுது அந்த காரா-சாரமான திரியை அனுபவிக்கிறீர்கள். :aktion033:

ஆதவா
17-04-2007, 04:34 PM
செய்து பார்க்கிறேன்..

ஓவியா
17-04-2007, 04:41 PM
யோவ்...
இதெல்லாம் தர்மமா???
நான் என்னமோ ஏதோன்னு அடிச்சுப் பிடிச்சு ஓடி வந்தா... ஹி ஹி...
ஆனாலும் என் மீசையில் மண் ஒட்டலைல்ல... :D

அதானே கையில் பெரிய பூட்டோட மூச்சு வாங்க ஓடி வந்தீங்கதானே!!!!!!!!!!!!!!!!!!:auto003: :auto003: :auto003:

ஹி ஹி ஹி

சரி சரி ரொம்ப முச்சு வாங்குது, மோகன் காட்டிய தன்னிய மொத ஒரு டம்லர் வாங்கி குடிங்க, பின்னாடி அல்வா வருதாம்........:medium-smiley-080:

அன்புரசிகன்
17-04-2007, 04:45 PM
மோகன் காட்டிய தன்னிய மொத ஒரு டம்லர் வாங்கி குடிங்க, பின்னாடி அல்வா வருதாம்........:medium-smiley-080:

பின்னாடி அல்வாவா....? :sport009:

அக்கா.. உங்க கையெழுத்து கலர்புல்லாக உள்ளது.

ஓவியா
17-04-2007, 04:46 PM
பின்னாடி அல்வாவா....? :sport009:

அக்கா.. உங்க கையெழுத்து கலர்புல்லாக உள்ளது.

கனவுகளும்தான்............ஹி ஹி ஹி

ராஜா
17-04-2007, 04:48 PM
ஹி..ஹி...

என்ன மோகன் அண்ணா..? இப்படிக் கெளம்பிட்டீங்க..!

படிச்சு சத்தம் போட்டு சீரிச்சுட்டேன்..!

அன்புரசிகன்
17-04-2007, 04:55 PM
கனவுகளும்தான்............ஹி ஹி ஹி

நனவாக மனநிறைவுடன் வாழ்த்துகிறேன்...

ஷீ-நிசி
17-04-2007, 05:04 PM
வர்ஷா என்னமா யோசிக்கறீங்க?! :)

மனோஜ்
17-04-2007, 05:08 PM
ஷ:medium-smiley-002: ஷ ஷ:medium-smiley-002: ஷ இதுகு மேல முடியல
வாய்விட்டு சிரித்ததும் கபில் என்னபனு கேட்க அவறுக்கு அரபியில புரிய வைக்கறதுக்குள்ள:Nixe_nixe02b: போது போதுனு ஆச்சு மோகன் அவர்களே

ஓவியா
17-04-2007, 05:12 PM
இருக்கிற கடுப்புக்கு எவனாவது ஒருத்தனை பிடிச்சு வம்பிழுக்கமின்னு தோணும், நான் நினைக்கிறேன்

அதே அதே அதே

உங்கள் அனுபவத்தை மன்றத்தில் பகிர்ந்து கொண்டதர்க்கு மிக்க நன்றி வர்ஷா

:medium-smiley-029:

leomohan
17-04-2007, 05:36 PM
அனைவருக்கும் நன்றி.

leomohan
17-04-2007, 05:37 PM
ஹி..ஹி...

என்ன மோகன் அண்ணா..? இப்படிக் கெளம்பிட்டீங்க..!

படிச்சு சத்தம் போட்டு சீரிச்சுட்டேன்..!

வெள்ளைக் கொடிக்கு நன்றி ராஜா. நீங்கள் என்ன திட்டினாலும் எனக்கு உங்கள் மேல் கோபம் வராது. என்னை கண்டிப்பதற்கு உங்களுக்கு முழு உரிமையும் உண்டு.

நீங்கள் என் தந்தையை போன்றவர்.

குறிப்பு - உறுப்பினர்களே இதை வைத்து அவர் வயதானவர் என்று தப்பு கணக்கு போடவேண்டாம்.

ஆதவா
17-04-2007, 06:51 PM
இங்க ஏதோ குத்திக் காட்டும் சம்பவம் நடக்கலயே??

ஓவியன்
18-04-2007, 04:15 AM
ஆகா மோகன், காலை வேளையில் உங்கள் கார திரியைப் பார்த்து சிரித்தே விட்டேன்.

கலக்கிட்டீங்க!

பி.கு - இந்த பதிப்பு சமையல் பகுதியில் வந்திருக்க வேண்டுமோ?, பிரதீப் அண்ணா வந்து விளக்குவார் என்று எண்ணுகிறேன்.

ஓவியன்
18-04-2007, 04:17 AM
அதே அதே அதே

உங்கள் அனுபவத்தை மன்றத்தில் பகிர்ந்து கொண்டதர்க்கு மிக்க நன்றி வர்ஷா

:medium-smiley-029:

ஹி!,ஹி!,ஹி!

என்னமாதிரி சிக்ஷர் அடிக்கிறீங்க ஓவியா!!:sport-smiley-017:

ஓவியன்
18-04-2007, 04:18 AM
யோவ்...
இதெல்லாம் தர்மமா???
நான் என்னமோ ஏதோன்னு அடிச்சுப் பிடிச்சு ஓடி வந்தா... ஹி ஹி...
ஆனாலும் என் மீசையில் மண் ஒட்டலைல்ல... :D

ஆமா எப்படி ஒட்டும்?

இதெல்லாம் பெரியவங்க பிரச்சினை.:sport-smiley-019:

pradeepkt
18-04-2007, 06:08 AM
ஆகா மோகன், காலை வேளையில் உங்கள் கார திரியைப் பார்த்து சிரித்தே விட்டேன்.

கலக்கிட்டீங்க!

பி.கு - இந்த பதிப்பு சமையல் பகுதியில் வந்திருக்க வேண்டுமோ?, பிரதீப் அண்ணா வந்து விளக்குவார் என்று எண்ண்ணுகிறேன்.
வெளங்கிரும்ப்பா...
ஏற்கனவே வேறு பல திரிகளில் வெளக்குறது போதாதா...:icon_ush:

ஓவியன்
18-04-2007, 06:16 AM
வெளங்கிரும்ப்பா...
ஏற்கனவே வேறு பல திரிகளில் வெளக்குறது போதாதா...:icon_ush:

:sport-smiley-014: :sport-smiley-014: ஹி!,ஹி!!!!!!!!!!!!

தாமரை
18-04-2007, 06:46 AM
அது சரி நீங்க சொன்னது காரமான திரி செய்ய வழி.. சாரமா செய்ய என்ன வழின்னு சொல்லலியே!!

leomohan
18-04-2007, 11:20 AM
அது சரி நீங்க சொன்னது காரமான திரி செய்ய வழி.. சாரமா செய்ய என்ன வழின்னு சொல்லலியே!!

ஆஹா அப்படி ஒன்னு இருக்கா.

ஓவியன்
18-04-2007, 11:24 AM
அது சரி நீங்க சொன்னது காரமான திரி செய்ய வழி.. சாரமா செய்ய என்ன வழின்னு சொல்லலியே!!

மோகன் இன்னும் ஒரு திரி தொடங்கி கடுப்பேத்த செல்வன் அண்ணா வழி கோலிவிட்டார்.

ஓவியா
18-04-2007, 11:26 AM
ஹி!,ஹி!,ஹி!

என்னமாதிரி சிக்ஷர் அடிக்கிறீங்க ஓவியா!!:sport-smiley-017:

இது தான் என் + ஃபைண்டே.........ஹி ஹி ஹி

ஆண் சிங்கமோ,
பெண் சிங்கம்மோ,
சிங்கம்னா சிங்கம்தான்லே. :musik010: :musik010:

ஓவியன்
18-04-2007, 11:28 AM
இது தான் என் + ஃபைண்டே.........ஹி ஹி ஹி
ஆண் சிங்கமோ,
பெண் சிங்கம்மோ,
சிங்கம்னா சிங்கம்தான்லே. :musik010: :musik010:

அட ஒரு பேச்சுக்குச் சொன்னா!!, கிளம்பிடுவீங்களே???:D

ஓவியா
18-04-2007, 01:35 PM
அது சரி நீங்க சொன்னது காரமான திரி செய்ய வழி.. சாரமா செய்ய என்ன வழின்னு சொல்லலியே!!

சொல் வேந்தே...........தலை வணங்குகிறேன். சூப்பர் கேள்வி :sport-smiley-017:

அன்புரசிகன்
18-04-2007, 05:21 PM
ஆண் சிங்கமோ,
பெண் சிங்கம்மோ,
சிங்கம்னா சிங்கம்தான்லே. :musik010: :musik010:

சிறு துப்பு: ஒரு விடையம். ஆண்சிக்கம் சும்மா சவுண்டு தான் வுடும். ஆனா பெண்சிங்கம்தான் வேட்டையாடி இரையை கொண்டுவரும்... யாராச்சும் தான் ஆண்சிங்கமுன்னுசொன்னா பின்னியெடுத்திடுங்க.

அன்புரசிகன்
18-04-2007, 05:23 PM
அது சரி நீங்க சொன்னது காரமான திரி செய்ய வழி.. சாரமா செய்ய என்ன வழின்னு சொல்லலியே!!

பொறுதத்திருங்க... பொறுத்திருப்பார் பூமியாழ்வார்...

pradeepkt
19-04-2007, 05:22 AM
பொறுதத்திருங்க... பொறுத்திருப்பார் பூமியாழ்வார்...
சாரு அஜீத்து ரசிகரோ :icon_wink1:

அன்புரசிகன்
19-04-2007, 05:25 AM
நாம போக்கிரி ரசிகராக்கும். இல்லேன தறுதல ஆகிடுவோம்.

அன்புரசிகன்
19-04-2007, 07:34 AM
காராசாரமான திரி அமைப்பது எப்படி? ன்னு சொன்னீங்க அப்படியே ரசம்,சாம்பார்,நூடுல்ஸ் கிண்டுவது எப்படினு ஒரு திரியை துவக்கி தமிழ் மன்றதை சமயல் மன்றமா மாத்திடுங்க சமத்து,

__________________
வர்ஷா

பதிவை படிச்சு அனுபவிக்கனும்
,

உங்களுடைய கையெழுத்தை நீங்கள் பின்பற்றுகிறீர்களா?...

தமிழ் மன்றத்தில் பல பகுதிககள் உண்டு. சமயல் பகுதி கூட. நகைச்சுவையை நகைச்சுவையாகத்தான் படித்து அனுபவிக்கவேண்டும். சாம்பாறாக்க நினைக்கக்கூடாது.
மேலும் copy paste தவறில்லை. அதற்கு மன்றத்தில் தகுந்த விதிமுறையுண்டு. பின்பற்றினால் தவறில்லை. இல்லை அது தப்புத்தான்.