PDA

View Full Version : கொட்மெயிலில் 2ஜீபி



சுட்டிபையன்
17-04-2007, 07:29 AM
கொட்மெயில் நீண்டகலமாக பாவிப்பவர்களிற்க்கு இந்த வசதி கிடைக்கிறது. எனக்கு கிடைத்து விட்டது உங்களிற்கு கிடைத்ததா........?:smartass:

pradeepkt
17-04-2007, 07:40 AM
எனக்கு ஒரு ஜிபி கிடைத்திருக்கிறது...

பரஞ்சோதி
17-04-2007, 07:48 AM
அப்படியா, எனக்கு ஒரு ஜிபி தான் கிடைத்திருக்கிறது, அந்த சேவையையும் நான் பயன்படுத்துவது இல்லை.

ஜிமெயில் தான் மிகவும் எளிமையாக இருக்குது.

சுட்டிபையன்
17-04-2007, 07:48 AM
எனக்கு ஒரு ஜிபி கிடைத்திருக்கிறது...

சரி போகப் போகக் கிடைக்கும் கவலை படாதீர்கள்:lachen001:

pradeepkt
17-04-2007, 07:53 AM
இல்லை இல்லை
ஹாட்மெயில் பீட்டாவுக்கு மாறச் சொன்ன பிறகு 2 ஜிபி எனக்கும் இப்போதே கிடைத்து விட்டதே :D

அன்புரசிகன்
17-04-2007, 07:57 AM
தற்சமயம் அதனை windows live mail என குறிப்பிடுகிறார்கள். இவ்வசதி வந்து (2 GB இடவசதி) 1 வருடத்திற்கு மேலாகிறது. எனக்கு கடந்த வருட ஆரம்பத்திலேயே கிடைத்துவிட்டது. இது பற்றி வேறொரு திரியிலும் ஆராயப்பட்டது என நினைக்கிறேன். 30GB இடவசதியுடனும் (http://www.30gigs.com) மின்னஞ்சல் உண்டு.

ஓவியன்
17-04-2007, 08:00 AM
தற்சமயம் அதனை windows live mail என குறிப்பிடுகிறார்கள். இவ்வசதி வந்து (2 GB இடவசதி) 1 வருடத்திற்கு மேலாகிறது. எனக்கு கடந்த வருட ஆரம்பத்திலேயே கிடைத்துவிட்டது.

ஆமா!,ஆமா!

நிறையப் பெட்டையளுக்கு நிறைய மெயில் அனுப்பினா கெதியாக் கிடைக்கும் என்பது உண்மை தானே!!!:lachen001:

சுட்டிபையன்
17-04-2007, 08:06 AM
ஆமா!,ஆமா!

நிறையப் பெட்டையளுக்கு நிறைய மெயில் அனுப்பினா கெதியாக் கிடைக்கும் என்பது உண்மை தானே!!!:lachen001:

எனக்கு அப்படிக்கொடுத்தும் 40% நிறந்து விட்டது:icon_blush:

அன்புரசிகன்
17-04-2007, 08:07 AM
ஆமா!,ஆமா!

நிறையப் பெட்டையளுக்கு நிறைய மெயில் அனுப்பினா கெதியாக் கிடைக்கும் என்பது உண்மை தானே!!!:lachen001:

சூப்பர். கித்துவத்தில இத போட்டிருக்கலாம்.
இன்னொன்று..
நிறையப் பெடியளுக்கு நிறைய மெயில் அனுப்பினாலும் கெதியாக் கிடைக்கும் என்பது உண்மை.!!!

சரிதானே... உமக்கு கனவிலையும் ...... புரிஞ்சுதா...?

ஓவியன்
17-04-2007, 08:10 AM
சூப்பர். கித்துவத்தில இத போட்டிருக்கலாம்.
இன்னொன்று..
நிறையப் பெடியளுக்கு நிறைய மெயில் அனுப்பினாலும் கெதியாக் கிடைக்கும் என்பது உண்மை.!!!

சரிதானே... உமக்கு கனவிலையும் ...... புரிஞ்சுதா...?

அட ஆமா!

இதையும் சேர்த்து கித்துவத்தில போடலாம்!:icon_blush:

அன்புரசிகன்
17-04-2007, 08:13 AM
அட ஆமா!

இதையும் சேர்த்து கித்துவத்தில போடலாம்!:icon_blush:

நீர் சொன்னால் சரிதான். உமது hotmail எப்படி? cool ஆக வேலை செய்யுதா?

ஓவியன்
17-04-2007, 08:15 AM
நீர் சொன்னால் சரிதான். உமது hotmail எப்படி? cool ஆக வேலை செய்யுதா?

அந்த hot உம் அதனுடைய cool உம் எனக்கு சரிப்பட்டு வருவதில்லை என்பதே உண்மை.

leomohan
17-04-2007, 09:34 AM
இந்த தளத்தின் தொடுப்பு தாருங்கள்.

ஷீ-நிசி
17-04-2007, 09:48 AM
ரீடிஃபில் unlimited கொடுக்கிறார்களே! டி.வி. யில் விளம்பரம் கூட செய்கிறார்களே!

அரசன்
17-04-2007, 09:50 AM
ஜி-மெயிலில் எனது யூசர் நேமும், பாஸ்வேர்ட்டும் நான் ஜி மெயிலுக்கு போகும்போது ஆட்டோமேட்டிக்காக அதிலேயே இருக்கிறது. இதனால் என்னுடைய மெயிலை ம்ற்றவர் பார்க்க முடியும். ஒவ்வொரு முறையும் யூசர் நேம், பாஸ்வேர்ட் அடித்து செல்ல என்ன செய்ய வேண்டும்.

சுட்டிபையன்
17-04-2007, 09:56 AM
ஒரு பிழையான ஜி மெயில் ஜுஸ்ர் நேம் பஸ்வேட கொடுத்து துறவுங்கள் அப்போது நிரந்தரமாக தானக திறக்க வேண்டும் எண்டு கொடுங்கள் அப்போ உங்களது சரியாகிடும்

ஷீ-நிசி
17-04-2007, 09:57 AM
ஜி-மெயிலில் எனது யூசர் நேமும், பாஸ்வேர்ட்டும் நான் ஜி மெயிலுக்கு போகும்போது ஆட்டோமேட்டிக்காக அதிலேயே இருக்கிறது. இதனால் என்னுடைய மெயிலை ம்ற்றவர் பார்க்க முடியும். ஒவ்வொரு முறையும் யூசர் நேம், பாஸ்வேர்ட் அடித்து செல்ல என்ன செய்ய வேண்டும்.

நீங்கள் signout செய்துவிட்டு வெளியேறுங்கள்.. மறுபடியும் உள்ளே செல்லும் போது, user name , paassword கேட்கும். கீழே இருக்கும் remember me என்பதில் கிளிக் செய்யாதீர்கள்...

அன்புரசிகன்
17-04-2007, 12:06 PM
இந்த தளத்தின் தொடுப்பு தாருங்கள்.

விளங்கவில்லை.. எதைக்கேட்கிறீர்கள்.?

leomohan
17-04-2007, 12:37 PM
விளங்கவில்லை.. எதைக்கேட்கிறீர்கள்.?
கொட்மெயிலில் 2ஜீபி

இதன் தளம்.

சுட்டிபையன்
17-04-2007, 12:54 PM
www.hotmail.com

ஆரம்பத்தில் 1ஜீபி தான் கொடுப்பார்கள்