PDA

View Full Version : DVD to Xvid, Avi, Mpeg 1 ,2

ஆதவா
16-04-2007, 05:03 PM
என்னிடம் DVD உள்ளது இதை Xvid, Avi, Mpeg 1 போன்றவற்றிற்கு மாற்றுவதாக இருப்பின் உபயோகமாகும் மென்பொருளை எனக்குத் தெரிவியுங்கள்... எத்தனை செலவானாலும் பரவாயில்லை,,, ட்ரியல் பார்த்துவிடுகிறேன்...

imtoo aoa போன்றவற்றை நான் உபயோகித்துவிட்டேன்.. பிரயோசனமில்லை. வேகமாகவும் தரமாகவும் என்கோட் செய்யும் மென்பொருள் வேண்டும்...

பெயர் சொன்னால் போதுமே!!

உதவுங்கள் நண்பர்களே!

அன்புரசிகன்
16-04-2007, 07:06 PM

முடியும் ஆதவா. winavi.

pradeepkt
16-04-2007, 07:12 PM
இல்லாவிடில் cucusoft இருக்கவே இருக்கிறது.
என்ன என்னத்தில் இருந்தோ என்ன என்னமாகவோ மாற்றுவதற்கு வைத்திருக்கிறார்கள்.
முயன்று பார்த்துச் சொல்லவும். நான் நீங்கள் சொன்ன அத்தனை வகையில் இருந்தும் டிவிடி விசிடிக்களாக மாற்றிப் பார்த்து விட்டேன். அருமை!!!

ஆமா ஆதவா...

எத்தனை செலவானாலும் பரவாயில்லை,,, ட்ரியல் பார்த்துவிடுகிறேன்...

ட்ரியல் பாக்க என்ன செலவு ராஜா பண்ணப் போறே???

ஷீ-நிசி
17-04-2007, 03:58 AM
SUPER v2007.build.21 ஒரு மென்பொருள் உள்ளது ஆதவா..

http://www.erightsoft.com/SUPER.html#Down

http://www.erightsoft.com/S6Kg1.html

இதில் எல்லாவற்றையும் கன்வர்ட் செய்து கொள்ளலாம்..

முற்றிலும் இலவசம்தான்..

ஷீ-நிசி
17-04-2007, 04:44 AM
http://www.avs4you.com

இதுவும் சிறந்த இலவச மென்பொருள் அடங்கிய தளம் ஆடியோ, வீடியோவிற்காய்...

pradeepkt
17-04-2007, 04:51 AM
நன்றி ஷீ நிசி...
நான் எதிர்பார்த்த தளம் இதுவே... :)

ஆதவா
17-04-2007, 05:00 AM
நன்றி நண்பர்களே!! முயற்சித்துவிட்டு பலனைச் சொல்லுகிறேன்..

பிரதீப் அவர்கள் சொன்ன cucu soft மற்றும் அன்புரசிகன் தனிமடலில் இட்டிருந்த win avi இவ்விரண்டும் DVD to Xvid செய்ய மறுக்கிறது...

DVD சிடியிலிருந்தே Convert ஆகும்படியான மென்பொருள் நான் கேட்டது...

ஷீ சொன்னதை நான் இன்னும் முயற்சிக்கவில்லை...

நன்றி நண்பர்களே!!!

ஷீ-நிசி
17-04-2007, 05:45 AM
http://www.mymusictools.com/dvd_rippers_18/alive_dvd_ripper_26029.htm

இது இலவசம் அல்ல... 35$ - Rs.1750

ஆதவா
17-04-2007, 05:55 AM
இப்போதே சொல்லுங்கள்.. அதை இலவசமாக்கிவிடலாம்... :D

அதற்குண்டான தளங்கள் இருக்கிறது.

இன்னும் துலாவிக் கொண்டு இருக்கிறேன்...

pradeepkt
17-04-2007, 06:15 AM
அது சரி...
டொரெண்டுகளில் தேடிப் பாருங்கள்
இலவசமாக்கும் வழிமுறை தென்படலாம்...

தமிழ்சுவடி
29-06-2007, 07:38 AM
திரு ஆதவனுக்கு தகுந்த பதில் கிடைத்ததோ இல்லையோ எங்களுக்கு புதிய விஷயங்கள் கிடைத்ததற்கு நன்றிகள் பல.

rajaji
07-10-2007, 03:06 PM
http://www.avs4you.com

இதுவும் சிறந்த இலவச மென்பொருள் அடங்கிய தளம் ஆடியோ, வீடியோவிற்காய்...

SUPER v2007.build.21 ஒரு மென்பொருள் உள்ளது ஆதவா..

http://www.erightsoft.com/SUPER.html#Down

http://www.erightsoft.com/S6Kg1.html

இதில் எல்லாவற்றையும் கன்வர்ட் செய்து கொள்ளலாம்..

முற்றிலும் இலவசம்தான்..

இரண்டையும் பயன்படுத்திப் பார்த்தேன்....

முதல் சாப்ட்வேர் பயன்படுத்த இலகுவானது.... ஆனால் ஆக்டிவேட் செய்யவேண்டும்.... ஆக்டிவேட் செய்யாமலும் பயன்படுத்தலாம்.... ஆனால் திரைப் படத்தை மாற்றி பின்னர் பார்க்கும் போது ஸ்க்ரீனில் அவர்கள் லோகோ வந்து வந்து செல்கிறது. ஆக்டிவேட் செய்தால் இந்த லோகோ வராது... இருப்பினும் சிறந்த மென்பொருள்....

இரண்டாவது முற்றிலும் இலவசமானது... ஆனால் பயன்படுத்த சற்று கடினம் போலத் தோன்றும்....

இருப்பினும் இரண்டு மென்பொருள்களுமே சிறப்பானது....

பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி ஷீ-நிசி