PDA

View Full Version : இலவச குறுஞ்செய்தி அனுப்ப இணை தளம்



இதயம்
16-04-2007, 10:40 AM
http://smscity.com/?rid=31555

உலகின் எந்த மூலைக்கும் இலவச குறுஞ்செய்தி அனுப்ப நல்ல இணை தளம்.

முயற்சி செய்த நண்பர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்.

சுட்டிபையன்
16-04-2007, 10:51 AM
இந்தியாவில் உள்ளோருக்கு அனுப்ப பின்வரும் இணையங்களைப் பயன்படுத்தலாம்.
http://www.wadja.com
http://chika.com
http://www.cbfsms.com
http://www.sendsmsnow.com
http://www.smseverywhere.com
http://www.smscountry.com
http://www.aasma.com
http://www.txt2day.com
http://www.krify.com
http://www.cbfmobile.com
http://www.sms-india.com
http://www.atrochatro.com
http://thesmszone.com
http://www.funsms.net/australia.htm

சுட்டிபையன்
16-04-2007, 10:52 AM
அமெரிக்கா, கனடாவிற்கு அனுப்ப. இவற்றில் சிலவற்றில் காசு கட்டி மேலதிக வசதிகள் பெறவும் முடியும்.
http://www.messagingyou.com
http://www.textjump.com/
http://www.textgram.com/
http://www.smseverywhere.com

சுட்டிபையன்
16-04-2007, 10:54 AM
உலகெங்கும் இலவசமாக அனுப்ப http://www.wadja.com

சுட்டிபையன்
16-04-2007, 10:55 AM
இலங்கைக்கு இலவச குறுந்தகவல் அனுப்ப.
http://sms.wow.lk/

ஷீ-நிசி
16-04-2007, 10:58 AM
நன்றி ஜாஃபர், நன்றி சுட்டிப்பையன்.. நல்ல தகவல்கள்..

அன்புரசிகன்
16-04-2007, 11:07 AM
நல்ல தகவல்கள். தகவல் வழங்கிய சுட்டிக்கும் mehajaafar க்கும் நன்றிகள்.

சுட்டிபையன்
16-04-2007, 12:47 PM
நம்மிடம் உள்ளவற்றி பகிரத்தானே தமிழ் மன்றமிருக்கிறது

ஜெயாஸ்தா
19-04-2007, 02:13 PM
இது போன்ற தளத்தை தேடி தேடி சோர்ந்திருந்தேன். தாங்கள் தந்தமைக்கு நன்றி.

சுட்டிபையன்
19-04-2007, 02:23 PM
இது போன்ற தளத்தை தேடி தேடி சோர்ந்திருந்தேன். தாங்கள் தந்தமைக்கு நன்றி.

நன்றி ஜேம் மாமா:food-smiley-008:

மனோஜ்
19-04-2007, 02:27 PM
நான் உபயேகிப்பது இந்த தளம் ஒரு நாளைக்கு 3 மட்டுமே
www.sms.ac

சுட்டிபையன்
19-04-2007, 02:32 PM
நான் உபயேகிப்பது இந்த தளம் ஒரு நாளைக்கு 3 மட்டுமே
www.sms.ac

நான் இதைத்தான் 2003ல் புஅயோகித்தேன் அப்போது 6

ஆனால் இலங்கையில் எஸெமெஸ் மலிவானது அதனால் மொபை மூலமே பண்ணிடுறன் இப்போ:icon_shout:

poo
20-04-2007, 07:54 AM
தகவலுக்கு நன்றி நண்பர்களே....

இலவசமாக பேசும் வசதி வந்துவிட்டபின் இந்த மாதிரியான தளங்கள் கொஞ்சம் இறங்கி வந்திருக்கின்றன.

சுட்டிபையன்
20-04-2007, 08:04 AM
தகவலுக்கு நன்றி நண்பர்களே....

இலவசமாக பேசும் வசதி வந்துவிட்டபின் இந்த மாதிரியான தளங்கள் கொஞ்சம் இறங்கி வந்திருக்கின்றன.

www.freecall.com

ஓவியா
22-04-2007, 05:11 PM
உலகெங்கும் இலவசமாக அனுப்ப http://www.wadja.com

எனக்கு 5 பவுன் ஃசார்ச் செய்துல்லார்களே!!!

ஏன்?

அன்புரசிகன்
22-04-2007, 05:21 PM
எனக்கு 5 பவுன் ஃசார்ச் செய்துல்லார்களே!!!

ஏன்?

நீங்கள் எந்த இணையத்தைப்பற்றி கூறுகிறீர்கள். wadja முற்றிலும் இலவசமானது.

ஓவியா
22-04-2007, 07:49 PM
நீங்கள் எந்த இணையத்தைப்பற்றி கூறுகிறீர்கள். wadja முற்றிலும் இலவசமானது.

wadja தான்மாமே