PDA

View Full Version : தமிழில் பதிவர் பெயர்கள்



ஆதவா
16-04-2007, 07:27 AM
நண்பர்களே! நம் மன்றத்தில் நிறைய பேர் தமிழ் பெயருடன் வருகிறார்கள்.. தெரியாமல் ஆங்கிலத்தில் பதிவு செய்தவர்கள் இன்னும் நிறைய பேர் இருக்கிறார்கள்.. சமீபகாலத்தில் தமிழ்பெயரின் வரவும் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மாறும் நிலையும் அதிகரித்து வந்துள்ளது. தமிழ் மன்றத்தில் ஆங்கிலப் பெயர்கள் இருந்தால் சற்று நெருடலாகவே இருக்கிறது. சிலருக்கு இந்த வசதி சில சமயங்களில் பொருந்துவதில்லை.

இருப்பினும் பதிவர்கள் ஆங்கிலத்திலிருந்து தமிழில் மாற்றினால் என்ன?

இன்னும் மன்றம் ஜொலிக்குமே!!!!

பிகு: மாறுவதாக இருப்பின் மன்ற நிர்வாகிகள் வர்ண நிற பதிவர்களுக்கு தனிமடல் இடுங்கள்...


மாறுவீர்களா?:icon_smokeing:


உங்களுக்காக சில பெயர்கள் :
பெண் குழந்தைகள்

அங்கயற்கண்ணி
அஞ்சலை
அங்கவை
அவ்வை
அவ்வையார்
அம்மை
அம்மையார்
அம்மைச்சி
அரசி
அரசியார்
அரிவை
அருவி
அருள்நங்கை
அருள்மங்கை
அருள்மொழி
அருளம்மை
அருளரசி
அருட்செல்வி
அல்லி
அல்லியரசி
அலர்மேல்மங்கை
அலைமகள்
அழகம்மை
அழகம்மா
அழகரசி
அழகி
அறிவு
அறிவரசி
அன்பரசி
அன்பழகி
அன்னக்கிளி
அன்னம்
அனிச்சம்
ஆண்டாள்
ஆட்டநத்தி
ஆடலரசி
ஆடலழகி
ஆடற்செல்வி
இசை
இசைச்செல்வி
இசையரசி
இசைவாணி
இளநிலா
இளமதி
இளவழகி
இளவரசி
இளவேணி

இளவேனில்
இன்பவல்லி
இனியவள்
இனியாள்
ஈழச்செல்வி
உமை
உமையம்மை
உமையரசி
உமையாள்
உலகம்மை
எழிலரசி
எழினி
எழில்
எழில்மங்கை
எழிலி
எழில்விழி
ஏழிசை
ஏழிசைச்செல்வி
ஏழிசைவல்லி
ஒளவை
ஓவியம்
ஓவியா

கண்ணகி
கண்ணம்மா
கண்மணி
கதிர்ச்செல்வி
கயல்விழி
கலைச்செல்வி
கலைமகள்
கலைமதி
கலையரசி
கலையழகி
கலைவாணி
கலைவிழி
கனிமொழி
காமவல்லி
காவிரி
கிளி
கிளிமொழி
குயிலி
குயிலினி
குரவை
குமரி
குமாரி
குணமாலை
குந்தவி
குந்தவை
குலக்கொடி
குலமகள்
குலப்பாவை
குழலி
குறமகள்

குறிஞ்சி
குறிஞ்சிமலர்
கொற்றவை
கொற்றவைச்செல்வி
கோதை
கோப்பெருந்தேவி
கோமகள்
கோமளம்
கோமளவல்லி
கோலமயில்
சுடர்
சுடர்க்கொடி
சுடரொளி
சுடர்விழி
செங்கமலம்
செந்தமிழ்
செந்தாமரை
செந்தினி
செம்பருத்தி
செண்பகம்
செல்லம்
செல்லக்கிளி
செல்வி
செவ்வந்தி
சேரன்மாதேவி
சேல்விழி
சூடாமணி
சோழன்மாதேவி
தங்கம்
தங்கம்மா
தணிகைச்செல்வி
தமிழ்
தமிழ்த்தென்றல்
தமிழ்நங்கை
தமிழ்மகள்
தமிழ்வாணி
தமிழ்ச்செல்வி
தமிழரசி
தமிழழகி
தமிழிசை
தமிழினி
தாமரை
தாமரை
தாமரைச்செல்வி
தாயம்மா
திருமகள்
திருமங்கை
திருமலர்
திருமொழி
திருப்பாவை
திருச்செல்வி
திருவாட்டி
தில்லை
தென்றல்
தேன்மொழி
துளசி
நங்கை
நடவரசி
நப்பசலையார்
நல்லிசை
நன்முத்து
நன்மொழி
நாச்சியார்
நாகம்மை
நாமகள்
நாவரசி
நிறைமதி
நிலமகள்
நிலா
நிலாவரசி
நிலாவழகி
பதுமை
பவளம்
பாவரசி
பாவை
பாரதி
பாரிமகள்
பூங்குழலி
பூங்கொடி
பூங்கோதை
பூதநாச்சியார்
பூம்பாவை
பூமகள்
பூமணி
பூமலர்
பூவரசி
பூவிழி
பூவை
பெண்ணரசி
பேரழகி
பொற்கொடி
பொற்செல்வி
பொற்பாவை
பொன்நகை
பொன்மகள்
பொன்மணி
பொன்மலர்
பொன்னம்மா
பொன்னி
மங்கை
மங்கையர்க்கரசி
மதிமலர்
மதியழகி
மண்டோதரி
மணவழகி
மணி
மணிமேகலை
மணியம்மை
மரகதம்
மரகதவல்லி
மல்லிகை
மலர்
மலர்க்கொடி
மலர்ச்செல்வி
மலர்மகள்
மலர்மங்கை
மலர்விழி
மலைமகள்
மலையரசி
மாசாத்தியார்
மாதவி

மாதேவி
மான்விழி
மீனாட்சி
முத்தமிழ்
முத்தழகி
முத்துவேணி
முல்லை
மெய்மொழி
மேகலை
யாழரசி
யாழினி
யாழ்நங்கை
வஞ்சி
வஞ்சிக்கொடி
வடிவரசி
வடிவழகி
வடிவு
வடிவுக்கரசி
வண்டார்குழலி
வண்ணமதி
வள்ளி
வள்ளியம்மை
வளர்மதி
வாணி
வான்மதி



வானதி
வானவன்மாதேவி
வெண்ணிலா
வெண்மதி
வெற்றிச்செல்வி
வெற்றியரசி
வேணி


ஆண் குழந்தைகள்

அண்ணா
அண்ணாத்துரை
அதியமான்
அய்யன்
அரங்கண்ணல்
அரசன்
அரசு
அரிசில்கிழான்
அரிசில்கிழார்
அருமை
அருள்
அருள்குமரன்
அருளரசன்
அருளரசு
அருட்குமரன்
அருட்செல்வர்
அருட்செல்வன்
அருண்
அருண்மொழி
அருள்மொழி
அருமை
அருள்
அருளம்பலம்
அழகு
அழகன்
அழகப்பன்
அழகப்பர்
அழகரசன்
அழகரசு
அழகியநம்பி
அறவாணன்
அறவாழி
அறவேந்தன்
அறிவன்
அறிவரசு
அறிவரசன்
அறிவழகன்
அறிவாளி
அறிவு
அறிவுக்கரசன்
அறிவுக்கரசு
அறிவுச்செல்வன்
அறிவுடைநம்பி
அறிவுமதி
அறிவுமணி
அறிவொளி
அன்பழகன்
அன்பரசு
அன்பரசன்
அன்பு
அன்புச்செல்வன்
அன்புமணி
அன்புமொழி
ஆசைத்தம்பி
ஆட்டனத்தி
ஆடலரசன்
ஆடலரசு
ஆய்
ஆரூரன்
ஆவூர்க்கிழார்
ஆழ்வார்
ஆற்றலரசு
ஆறுமுகம்
ஆனைமுகன்
இசைமணி
இசைவாணன்
இடைக்காடன்
இடைக்காடர்
இமயவரம்பன்
இராவணன்
இருங்கோ
இருங்கோவேள்
இலக்கியப்பித்தன்
இரும்பொறை
இலக்கியன்
இலங்கையர்க்கோன்
இலங்கையன்
இழஞ்சேரல்
இளஞ்;சேரலாதன்
இளங்கண்ணர்
இளங்கீரன்
இளங்கீரனார்
இளங்குமரன்
இளங்கோ
இளங்கோவன்
இளங்கோவேள்
இளஞ்செழியன்
இளஞ்சேட்சென்னி
இளஞ்சேரலாதன்
இளந்திருமாறன்
இளந்திரையன்
இளந்தேவனார்
இளநாகனார்
இளம்பரிதி
இளம்பாரதி
இளம்பாரி
இளம்பூதனார்
இளம்பூரணர்
இளம்பூரணன்
இளம்வழுதி
இளமுருகு
இளமுருகன்
இளமைப்பித்தன்
இளம்வழுதி
இளமுருகன்
இளஞ்சித்திரனார்
இளஞ்செழியன்
இளஞ்சேரல்
இளஞ்சேரலாதன்
இளந்திரையன்
இளவழகன்
இளவரசன்
இளவரசு
இறையன்
இறைவன்
இறையனார்
இன்பம்
இன்பன்
இனியன்
இனியவன்
ஈழவன்
ஈழவேந்தன்
உதியஞ்சேரல்
எழில்
எழில்வேந்தன்
எழிலன்
எழிலரசன்
எழிலழகன்
எழினி
ஒட்டக்கூத்தன்
ஓரி
கண்ணன்
கண்ணப்பன்
கண்ணையன்
கண்ணதாசன்
கமலக்கண்ணன்
கதிரவன்
கலைக்கோ
கலைச்செல்வன்
கலைப்புலி
கலைமதி
காரிகிழார்
கிள்ளி
கிள்ளிவளவன்
கீரன்
கீரனார்
குகன்
குட்டுவன்
குயிலன்
குணாளன்
குமணன்
குமரன்
குமரவேள்
குமாரவேல்
குயிலன்
கூத்தபிரான்
கூத்தரசு
கூத்தரசன்
கூத்தன்
கூத்தனார்
கூடலரசன்
கொற்றவன்
கோப்பெருஞ்சேரல்
கோமகன்
கோவலன்
கோவேந்தன்
கோவைக்கிழார்
கோவூர்
கோவூர்கிழார்
சங்கிலி
சாத்தன்
சாத்தனார்
சிலம்பரசன்
சிவன்
சிவனடியான்
சிற்றம்பலம்
சின்னத்தம்பி
சுடரோன்
செங்கையாழியான்
செங்குட்டுவன்
செந்தமிழ்
செந்தமிழன்
செந்தாமரை
செந்தில்
செந்தில்குமரன்
செந்தூரன்
செந்தில்சேரன்
செந்தூர்முருகன்
செந்தில்நாதன்
செந்தில்வேலன்
செந்திலரசன்
செம்பியன்
செம்பியன்செல்வன்
செம்மணன்
செம்மலை
செம்பரிதி
செல்லப்பன்
செல்லையா
செல்வம்
செல்வன்
செல்வமணி
செல்வக்கடுங்கோ
செல்வக்கோன்
செல்லையா
செழியன்
சேக்கிழார்
சேந்தன்
சேந்தன்கீரனார்
சேந்தன்பூதனார்
சேரமான்
சேரல்
சேரல்இரும்பொறை
சேரன்
சேரலன்
சேரலாதன்
சேயோன்
சோழன்

தங்கவேல்
தங்கவேலன்
தங்கவேலு
தணி;சேரன்
தணிகைமுருகன்
தணிகைவேலன்
தமிழ்
தமிழ்க்குடிமகன்
தமிழ்ச்செல்வன்
தமிழ்ச்செழியன்
தமிழ்ச்சேரல்
தமிழ்ச்சேரன்
தமிழ்நாடன்
தமிழ்ப்பித்தன்
தமிழ்மணி
தமிழ்மாறன்
தமிழ்முடி
தமிழ்வண்ணன்
தமிழ்வாணன்
தமிழ்வேந்தன்
தமிழண்ணல்
தமிழப்பன்
தமிழரசன்
தமிழரசு
தமிழவன்
தமிழவேள்
தமிழன்
தமிழன்பன்
தமிழினியன்
தமிழேந்தல்
தமிழேந்தி
தணிகைவேலன்
தமிழ்மணி
தமிழ்மாறன்
தமிழ்வளவன்
தமிழன்பன்
தாமரைச்செல்வன்
தாமரைக்கண்ணன்
தாமரைமணாளன்
திரு
திருநாவுக்கரசர்
திருநாவுக்கரசன்
திருநாவுக்கரசு
திருச்செல்வம்
திருமாவளவன்
திருமாவேலன்
திருமாறன்
திருமுருகன்
திருமூலர்
திருமூலன்
திருவரசன்
திருவள்ளுவர்
திருவள்ளுவன்
தில்லை
தில்லைக்கூத்தன்
தில்லைச்சிவன்
தில்லைச்செல்வன்
தில்லையம்பலம்
தில்லைவில்லாளன்
துரைமுருகன்
தூயவன்
தென்னவன்
தென்னரசு
தேவன்
தொண்டைமான்
தொல்காப்பியர்
தொல்காப்பியன்

நக்கீரர்
நக்கீரன்
நச்சினார்க்கினியர்

நச்சினார்க்கினியன்
நடவரசன்
நந்தன்
நம்பி
நம்பியூரான்
நலங்கிள்ளி
நற்கிள்ளி
நன்னன்
நன்மாறன்
நன்னன்
நன்னி
நாகநாதர்
நாகநாதன்
நாகனார்
நாவேந்தன்
நாவரசு
நாவலன்
நாவுக்கரசன்
நாவுக்கரசர்
நாவுக்கரசு
நாவேந்தன்
நிலவன்
நிலவரசன்
நிலாவன்
நீலவாணன்
நீலன்
நெடியவன்
நெடியோன்
நெடுஞ்சேரலாதன்
நெடுங்கண்ணன்
நெடுங்கிள்ளி
நெடுங்கோ
நெடுமால்
நெடுமாறன்
நெடுமான்
நெடுமானஞ்சி
நெடுமாலவன்
நெடுஞ்செழியன்
நெடுஞ்சேரலாதன்
பதுமனார்
பச்சையப்பன்
பரணர்
பரணன்
பரிதி
பரிதிவாணன்
பல்லவன்
பழனி
பழனியப்பன்
பழனிவேல்
பனம்பாரனார்
பாண்டியன்
பாணன்
பாரதி
பாரதிதாசன்
பாரதியார்
பாரி
பாவலன்
பாவாணன்
புகழ்
புகழேந்தி
புதுமைப்பித்தன்
பாடினியார்
பூதப்பாண்டியன்
பூதன்தேவனார்
பூங்குன்றன்
பூங்கவி
பூவண்ணன்
பெருங்கண்ணர்
பெருந்தேவனார்
பெருங்கடுங்கோ
பெருஞ்சேரல்
பெருஞ்சாத்தனார்
பெருஞ்சித்திரனார்
பெருந்தேவனார்
பெருநற்கிள்ளி
பெருமாள்
பெருவழுதி
பேகன்
பேரரசு
பேராசிரியர்
பேராசிரியன்
பேரறிவாளன்
பொருநன்
பொற்கோ
பொன்மணியார்
பொன்முடி
பொன்முடியார்
பொன்னிவளவன்
பொன்னையன்


மகிழ்நன்
மதி
மதியழகன்
மதிவாணன்
மணவழகன்
மணவாளன்
மணி
மணிமாறன்
மணிமுத்து
மணிமொழியன்
மணியன்
மணிவண்ணன்
மணியரசன்
மலர்மன்னன்
மலரவன்
மருதன்
மருதனார்
மருதபாண்டியன்
மருதமுத்து
மறைமலை
மறைமலையான்
மன்னர்மன்னன்
மன்னன்
மாங்குடிக்கிழார்
மாங்குடிமருதன்
மாசாத்தன்
மாசாத்தனார்
மாந்தரஞ்சேரல்
மாணிக்கம்
மாமணி
மாமல்லன்
மாமூலன்
மாமூலனார்
மாயவன்
மாயோன்
மாரிமுத்து
மாலவன்
மாறன்
மாறனார்
மாறன்வழுதி
முக்கண்ணன்
முகில்வண்ணன்
முகிலன்
முத்தரசன்
முத்து
முத்துக்குமரன்
முத்துவேல்
முத்தமிழ்
முத்தழகன்
முத்துக்கருப்பன்
முத்துக்குமரன்
முடியரசன்
முடிவேந்தன்
முருகப்பன்
முருகன்
முருகவேல்
முருகவேள்
முருகு
முருகையன்
முருகவேல்
முருகவேள்
மூவேந்தன்
மூலங்கிழார்
மேகநாதன்
மோசிகீரனார்
மோசிகொற்றனார்
மோசியார்
மோசுகீரன்
யாழரசன்
யாழ்பாடி
யாழ்ப்பாணன்
யாழ்வாணன்
வடிவேல்
வடிவேலன்
வடிவேற்கரசன்
வடிவேல்முருகன்
வண்ணநிலவன்
வணங்காமுடி
வல்லவன்
வல்லரசு
வழுதி
வள்ளல்
வள்ளிமணாளன்
வள்ளுவர்
வள்ளுவன்
வளவர்;கோன்
வளவன்
வாணன்
வானமாமலை
வில்லவன்
வில்லவன்கோதை
வெற்றி
வெற்றிக்குமரன்
வெற்றிச்செல்வன்
வெற்றியரசன்
வெற்றியழகன்
வெற்றிவேல்

வேங்கை
வேந்தன்
வேந்தனார்
வேயோன்
வேல்முருகன்
வேல்முருகு
வேலன்
வேலவன்
வேலுப்பிள்ளை
வேள்
வேழவேந்தன்
வைகறை
வைரமுத்து

நன்றி: ஓவியா:4_1_8:


இப்படிக்கு
அதிகப் பிரசங்கி
ஆதவன்:icon_smokeing:

மனோஜ்
16-04-2007, 07:38 AM
நாங்க முன்னாடியே மாறிட்டோமில்ல ஆதவா:smilie_flags_kl:

vijayan_t
16-04-2007, 07:47 AM
நான் மாற விருப்பமாயிருகிறேன். யாருக்கு மடல் அனுப்பவேன்டும் என்று சொல்லுங்கள்.

மனோஜ்
16-04-2007, 07:50 AM
நமது மன்ற நிர்வாகி இராசகுமாரன் அவர்களுக்கு தனிமடல் அனுப்புங்கள் உங்கள் தமிழ் பெயருடன் விஜயன்

poo
16-04-2007, 09:53 AM
வீட்டில் கணனி இருப்பவர்களுக்கு இது வசதியாக இருக்கலாம். ஆனால், வெளியில் இருந்து மன்றம் வருபவர்களுக்கு இது கடினம். ஆங்கிலத்தில் பெயர் இருந்தால் குறைந்தபட்சம் உள்ளே நுழைந்தாவது பார்க்கலாம்.

அதனால், என்னால் தமிழுக்கு மாறமுடியாதென வருத்தமுடன் தெரிவிக்கிறேன்.

ஷீ-நிசி
16-04-2007, 09:57 AM
வீட்டில் கணனி இருப்பவர்களுக்கு இது வசதியாக இருக்கலாம். ஆனால், வெளியில் இருந்து மன்றம் வருபவர்களுக்கு இது கடினம். ஆங்கிலத்தில் பெயர் இருந்தால் குறைந்தபட்சம் உள்ளே நுழைந்தாவது பார்க்கலாம்.

அதனால், என்னால் தமிழுக்கு மாறமுடியாதென வருத்தமுடன் தெரிவிக்கிறேன்.

நியாயமான பதில்தான் பூ!

நீங்கள் வெளியில் சென்றால் பார்வையிடமட்டும்தானே போகிறீர்கள்! பதியப்போவதில்லை இல்லையா! உலாவுவதற்கென்று ஒரு தனி user id உருவாக்கிக் கொள்ளுங்கள்!

ஆதவா
16-04-2007, 10:07 AM
எப்படியும் தமிழில்தான் பதிகிறோம்... அதனால் நுழைவை தமிழில் இடுவதற்கு சிரமமில்லை என்றாலும் சிலருக்கு இந்த பிரச்சனைகள் இருக்கிறது...

நன்றிங்க பூ!

poo
16-04-2007, 10:48 AM
நன்றி ஷீ.
ஒருவேளை நண்பர்கள் எவரேனும் தனிமடல் அனுப்பியிருந்தால் படிக்க முடியாதே. புது ஐடியை வைத்துக்கொண்டு அனைத்து இடங்களுக்கும் செல்ல முடியாதே..

ஆதவன், தமிழில் பதிக்க , எழுத்துருவை நிறுவ பலர் அனுமதி கொடுப்பதில்லை..

(உங்கள் தனிமடல் பெட்டி நிரம்பிவிட்டது.. (!!))

ஷீ-நிசி
16-04-2007, 10:55 AM
உண்மைதான் பூ!

ஆதவா
16-04-2007, 10:59 AM
தனிமடல்களை அழித்துவிட்டேன் பூ!! நீங்கள் மறுபடியும் அனுப்பிப் பாருங்கள் சரியாகிவிட்டது.

நன்றிங்க..

அன்புரசிகன்
16-04-2007, 11:13 AM
பூ கூறியது போல் வெளியிலே உள்ள நேரங்களில் மன்றத்திற்கு வருவதற்கு கடினமாதலாலேதான் நான் எனது நுழைவுப்பெயரை மாற்ற விரும்பவில்லை. மன்னிக்க. கையெழுத்தில் போட்டிருக்கிறேன்.

ஷீ-நிசி
16-04-2007, 11:16 AM
நான் எப்பொழுதுமே (இ)கலப்பையும் கையுமா இருப்பேன்.. அதனால எனக்கு பிரச்சினையில்லை...

ஓவியன்
16-04-2007, 11:26 AM
பூ அண்ணா கூறியது உண்மையே, விரும்பிய இடத்திலே இருந்தபடி தமிழ் மன்றத்தினை அணுகுவதற்கு தமிழ் பெயர் கொஞ்சம் இடைஞ்சலே!

ஓவியா
16-04-2007, 12:58 PM
அருமையான திரி, நன்றி ஆதவா.


ஆதவா இதை காப்பி செய்து உங்கள் ஆரம்ப (முதல் திரியில் ஒட்டி விடுங்கள், வேண்டு ன்றால் யாரேனும் அவர்களுக்கு பிடித்த பெயரை தேர்ந்தெடுத்துக் கொள்ளட்டும்)

பின் நான் இங்கிருந்து அழித்து விடுகிறேன். நன்றி தம்பி.


பெண் குழந்தைகள்

அங்கயற்கண்ணி
அஞ்சலை
அங்கவை
அவ்வை
அவ்வையார்
அம்மை
அம்மையார்
அம்மைச்சி
அரசி
அரசியார்
அரிவை
அருவி
அருள்நங்கை
அருள்மங்கை
அருள்மொழி
அருளம்மை
அருளரசி
அருட்செல்வி
அல்லி
அல்லியரசி
அலர்மேல்மங்கை
அலைமகள்
அழகம்மை
அழகம்மா
அழகரசி
அழகி
அறிவு
அறிவரசி
அன்பரசி
அன்பழகி
அன்னக்கிளி
அன்னம்
அனிச்சம்
ஆண்டாள்
ஆட்டநத்தி
ஆடலரசி
ஆடலழகி
ஆடற்செல்வி
இசை
இசைச்செல்வி
இசையரசி
இசைவாணி
இளநிலா
இளமதி
இளவழகி
இளவரசி
இளவேணி

இளவேனில்
இன்பவல்லி
இனியவள்
இனியாள்
ஈழச்செல்வி
உமை
உமையம்மை
உமையரசி
உமையாள்
உலகம்மை
எழிலரசி
எழினி
எழில்
எழில்மங்கை
எழிலி
எழில்விழி
ஏழிசை
ஏழிசைச்செல்வி
ஏழிசைவல்லி
ஒளவை
ஓவியம்
ஓவியா

கண்ணகி
கண்ணம்மா
கண்மணி
கதிர்ச்செல்வி
கயல்விழி
கலைச்செல்வி
கலைமகள்
கலைமதி
கலையரசி
கலையழகி
கலைவாணி
கலைவிழி
கனிமொழி
காமவல்லி
காவிரி
கிளி
கிளிமொழி
குயிலி
குயிலினி
குரவை
குமரி
குமாரி
குணமாலை
குந்தவி
குந்தவை
குலக்கொடி
குலமகள்
குலப்பாவை
குழலி
குறமகள்

குறிஞ்சி
குறிஞ்சிமலர்
கொற்றவை
கொற்றவைச்செல்வி
கோதை
கோப்பெருந்தேவி
கோமகள்
கோமளம்
கோமளவல்லி
கோலமயில்
சுடர்
சுடர்க்கொடி
சுடரொளி
சுடர்விழி
செங்கமலம்
செந்தமிழ்
செந்தாமரை
செந்தினி
செம்பருத்தி
செண்பகம்
செல்லம்
செல்லக்கிளி
செல்வி
செவ்வந்தி
சேரன்மாதேவி
சேல்விழி
சூடாமணி
சோழன்மாதேவி
தங்கம்
தங்கம்மா
தணிகைச்செல்வி
தமிழ்
தமிழ்த்தென்றல்
தமிழ்நங்கை
தமிழ்மகள்
தமிழ்வாணி
தமிழ்ச்செல்வி
தமிழரசி
தமிழழகி
தமிழிசை
தமிழினி
தாமரை
தாமரை
தாமரைச்செல்வி
தாயம்மா
திருமகள்
திருமங்கை
திருமலர்
திருமொழி
திருப்பாவை
திருச்செல்வி
திருவாட்டி
தில்லை
தென்றல்
தேன்மொழி
துளசி
நங்கை
நடவரசி
நப்பசலையார்
நல்லிசை
நன்முத்து
நன்மொழி
நாச்சியார்
நாகம்மை
நாமகள்
நாவரசி
நிறைமதி
நிலமகள்
நிலா
நிலாவரசி
நிலாவழகி
பதுமை
பவளம்
பாவரசி
பாவை
பாரதி
பாரிமகள்
பூங்குழலி
பூங்கொடி
பூங்கோதை
பூதநாச்சியார்
பூம்பாவை
பூமகள்
பூமணி
பூமலர்
பூவரசி
பூவிழி
பூவை
பெண்ணரசி
பேரழகி
பொற்கொடி
பொற்செல்வி
பொற்பாவை
பொன்நகை
பொன்மகள்
பொன்மணி
பொன்மலர்
பொன்னம்மா
பொன்னி
மங்கை
மங்கையர்க்கரசி
மதிமலர்
மதியழகி
மண்டோதரி
மணவழகி
மணி
மணிமேகலை
மணியம்மை
மரகதம்
மரகதவல்லி
மல்லிகை
மலர்
மலர்க்கொடி
மலர்ச்செல்வி
மலர்மகள்
மலர்மங்கை
மலர்விழி
மலைமகள்
மலையரசி
மாசாத்தியார்
மாதவி

மாதேவி
மான்விழி
மீனாட்சி
முத்தமிழ்
முத்தழகி
முத்துவேணி
முல்லை
மெய்மொழி
மேகலை
யாழரசி
யாழினி
யாழ்நங்கை
வஞ்சி
வஞ்சிக்கொடி
வடிவரசி
வடிவழகி
வடிவு
வடிவுக்கரசி
வண்டார்குழலி
வண்ணமதி
வள்ளி
வள்ளியம்மை
வளர்மதி
வாணி
வான்மதி



வானதி
வானவன்மாதேவி
வெண்ணிலா
வெண்மதி
வெற்றிச்செல்வி
வெற்றியரசி
வேணி


ஆண் குழந்தைகள்

அண்ணா
அண்ணாத்துரை
அதியமான்
அய்யன்
அரங்கண்ணல்
அரசன்
அரசு
அரிசில்கிழான்
அரிசில்கிழார்
அருமை
அருள்
அருள்குமரன்
அருளரசன்
அருளரசு
அருட்குமரன்
அருட்செல்வர்
அருட்செல்வன்
அருண்
அருண்மொழி
அருள்மொழி
அருமை
அருள்
அருளம்பலம்
அழகு
அழகன்
அழகப்பன்
அழகப்பர்
அழகரசன்
அழகரசு
அழகியநம்பி
அறவாணன்
அறவாழி
அறவேந்தன்
அறிவன்
அறிவரசு
அறிவரசன்
அறிவழகன்
அறிவாளி
அறிவு
அறிவுக்கரசன்
அறிவுக்கரசு
அறிவுச்செல்வன்
அறிவுடைநம்பி
அறிவுமதி
அறிவுமணி
அறிவொளி
அன்பழகன்
அன்பரசு
அன்பரசன்
அன்பு
அன்புச்செல்வன்
அன்புமணி
அன்புமொழி
ஆசைத்தம்பி
ஆட்டனத்தி
ஆடலரசன்
ஆடலரசு
ஆய்
ஆரூரன்
ஆவூர்க்கிழார்
ஆழ்வார்
ஆற்றலரசு
ஆறுமுகம்
ஆனைமுகன்
இசைமணி
இசைவாணன்
இடைக்காடன்
இடைக்காடர்
இமயவரம்பன்
இராவணன்
இருங்கோ
இருங்கோவேள்
இலக்கியப்பித்தன்
இரும்பொறை
இலக்கியன்
இலங்கையர்க்கோன்
இலங்கையன்
இழஞ்சேரல்
இளஞ்;சேரலாதன்
இளங்கண்ணர்
இளங்கீரன்
இளங்கீரனார்
இளங்குமரன்
இளங்கோ
இளங்கோவன்
இளங்கோவேள்
இளஞ்செழியன்
இளஞ்சேட்சென்னி
இளஞ்சேரலாதன்
இளந்திருமாறன்
இளந்திரையன்
இளந்தேவனார்
இளநாகனார்
இளம்பரிதி
இளம்பாரதி
இளம்பாரி
இளம்பூதனார்
இளம்பூரணர்
இளம்பூரணன்
இளம்வழுதி
இளமுருகு
இளமுருகன்
இளமைப்பித்தன்
இளம்வழுதி
இளமுருகன்
இளஞ்சித்திரனார்
இளஞ்செழியன்
இளஞ்சேரல்
இளஞ்சேரலாதன்
இளந்திரையன்
இளவழகன்
இளவரசன்
இளவரசு
இறையன்
இறைவன்
இறையனார்
இன்பம்
இன்பன்
இனியன்
இனியவன்
ஈழவன்
ஈழவேந்தன்
உதியஞ்சேரல்
எழில்
எழில்வேந்தன்
எழிலன்
எழிலரசன்
எழிலழகன்
எழினி
ஒட்டக்கூத்தன்
ஓரி
கண்ணன்
கண்ணப்பன்
கண்ணையன்
கண்ணதாசன்
கமலக்கண்ணன்
கதிரவன்
கலைக்கோ
கலைச்செல்வன்
கலைப்புலி
கலைமதி
காரிகிழார்
கிள்ளி
கிள்ளிவளவன்
கீரன்
கீரனார்
குகன்
குட்டுவன்
குயிலன்
குணாளன்
குமணன்
குமரன்
குமரவேள்
குமாரவேல்
குயிலன்
கூத்தபிரான்
கூத்தரசு
கூத்தரசன்
கூத்தன்
கூத்தனார்
கூடலரசன்
கொற்றவன்
கோப்பெருஞ்சேரல்
கோமகன்
கோவலன்
கோவேந்தன்
கோவைக்கிழார்
கோவூர்
கோவூர்கிழார்
சங்கிலி
சாத்தன்
சாத்தனார்
சிலம்பரசன்
சிவன்
சிவனடியான்
சிற்றம்பலம்
சின்னத்தம்பி
சுடரோன்
செங்கையாழியான்
செங்குட்டுவன்
செந்தமிழ்
செந்தமிழன்
செந்தாமரை
செந்தில்
செந்தில்குமரன்
செந்தூரன்
செந்தில்சேரன்
செந்தூர்முருகன்
செந்தில்நாதன்
செந்தில்வேலன்
செந்திலரசன்
செம்பியன்
செம்பியன்செல்வன்
செம்மணன்
செம்மலை
செம்பரிதி
செல்லப்பன்
செல்லையா
செல்வம்
செல்வன்
செல்வமணி
செல்வக்கடுங்கோ
செல்வக்கோன்
செல்லையா
செழியன்
சேக்கிழார்
சேந்தன்
சேந்தன்கீரனார்
சேந்தன்பூதனார்
சேரமான்
சேரல்
சேரல்இரும்பொறை
சேரன்
சேரலன்
சேரலாதன்
சேயோன்
சோழன்

தங்கவேல்
தங்கவேலன்
தங்கவேலு
தணி;சேரன்
தணிகைமுருகன்
தணிகைவேலன்
தமிழ்
தமிழ்க்குடிமகன்
தமிழ்ச்செல்வன்
தமிழ்ச்செழியன்
தமிழ்ச்சேரல்
தமிழ்ச்சேரன்
தமிழ்நாடன்
தமிழ்ப்பித்தன்
தமிழ்மணி
தமிழ்மாறன்
தமிழ்முடி
தமிழ்வண்ணன்
தமிழ்வாணன்
தமிழ்வேந்தன்
தமிழண்ணல்
தமிழப்பன்
தமிழரசன்
தமிழரசு
தமிழவன்
தமிழவேள்
தமிழன்
தமிழன்பன்
தமிழினியன்
தமிழேந்தல்
தமிழேந்தி
தணிகைவேலன்
தமிழ்மணி
தமிழ்மாறன்
தமிழ்வளவன்
தமிழன்பன்
தாமரைச்செல்வன்
தாமரைக்கண்ணன்
தாமரைமணாளன்
திரு
திருநாவுக்கரசர்
திருநாவுக்கரசன்
திருநாவுக்கரசு
திருச்செல்வம்
திருமாவளவன்
திருமாவேலன்
திருமாறன்
திருமுருகன்
திருமூலர்
திருமூலன்
திருவரசன்
திருவள்ளுவர்
திருவள்ளுவன்
தில்லை
தில்லைக்கூத்தன்
தில்லைச்சிவன்
தில்லைச்செல்வன்
தில்லையம்பலம்
தில்லைவில்லாளன்
துரைமுருகன்
தூயவன்
தென்னவன்
தென்னரசு
தேவன்
தொண்டைமான்
தொல்காப்பியர்
தொல்காப்பியன்

நக்கீரர்
நக்கீரன்
நச்சினார்க்கினியர்

நச்சினார்க்கினியன்
நடவரசன்
நந்தன்
நம்பி
நம்பியூரான்
நலங்கிள்ளி
நற்கிள்ளி
நன்னன்
நன்மாறன்
நன்னன்
நன்னி
நாகநாதர்
நாகநாதன்
நாகனார்
நாவேந்தன்
நாவரசு
நாவலன்
நாவுக்கரசன்
நாவுக்கரசர்
நாவுக்கரசு
நாவேந்தன்
நிலவன்
நிலவரசன்
நிலாவன்
நீலவாணன்
நீலன்
நெடியவன்
நெடியோன்
நெடுஞ்சேரலாதன்
நெடுங்கண்ணன்
நெடுங்கிள்ளி
நெடுங்கோ
நெடுமால்
நெடுமாறன்
நெடுமான்
நெடுமானஞ்சி
நெடுமாலவன்
நெடுஞ்செழியன்
நெடுஞ்சேரலாதன்
பதுமனார்
பச்சையப்பன்
பரணர்
பரணன்
பரிதி
பரிதிவாணன்
பல்லவன்
பழனி
பழனியப்பன்
பழனிவேல்
பனம்பாரனார்
பாண்டியன்
பாணன்
பாரதி
பாரதிதாசன்
பாரதியார்
பாரி
பாவலன்
பாவாணன்
புகழ்
புகழேந்தி
புதுமைப்பித்தன்
பாடினியார்
பூதப்பாண்டியன்
பூதன்தேவனார்
பூங்குன்றன்
பூங்கவி
பூவண்ணன்
பெருங்கண்ணர்
பெருந்தேவனார்
பெருங்கடுங்கோ
பெருஞ்சேரல்
பெருஞ்சாத்தனார்
பெருஞ்சித்திரனார்
பெருந்தேவனார்
பெருநற்கிள்ளி
பெருமாள்
பெருவழுதி
பேகன்
பேரரசு
பேராசிரியர்
பேராசிரியன்
பேரறிவாளன்
பொருநன்
பொற்கோ
பொன்மணியார்
பொன்முடி
பொன்முடியார்
பொன்னிவளவன்
பொன்னையன்


மகிழ்நன்
மதி
மதியழகன்
மதிவாணன்
மணவழகன்
மணவாளன்
மணி
மணிமாறன்
மணிமுத்து
மணிமொழியன்
மணியன்
மணிவண்ணன்
மணியரசன்
மலர்மன்னன்
மலரவன்
மருதன்
மருதனார்
மருதபாண்டியன்
மருதமுத்து
மறைமலை
மறைமலையான்
மன்னர்மன்னன்
மன்னன்
மாங்குடிக்கிழார்
மாங்குடிமருதன்
மாசாத்தன்
மாசாத்தனார்
மாந்தரஞ்சேரல்
மாணிக்கம்
மாமணி
மாமல்லன்
மாமூலன்
மாமூலனார்
மாயவன்
மாயோன்
மாரிமுத்து
மாலவன்
மாறன்
மாறனார்
மாறன்வழுதி
முக்கண்ணன்
முகில்வண்ணன்
முகிலன்
முத்தரசன்
முத்து
முத்துக்குமரன்
முத்துவேல்
முத்தமிழ்
முத்தழகன்
முத்துக்கருப்பன்
முத்துக்குமரன்
முடியரசன்
முடிவேந்தன்
முருகப்பன்
முருகன்
முருகவேல்
முருகவேள்
முருகு
முருகையன்
முருகவேல்
முருகவேள்
மூவேந்தன்
மூலங்கிழார்
மேகநாதன்
மோசிகீரனார்
மோசிகொற்றனார்
மோசியார்
மோசுகீரன்
யாழரசன்
யாழ்பாடி
யாழ்ப்பாணன்
யாழ்வாணன்
வடிவேல்
வடிவேலன்
வடிவேற்கரசன்
வடிவேல்முருகன்
வண்ணநிலவன்
வணங்காமுடி
வல்லவன்
வல்லரசு
வழுதி
வள்ளல்
வள்ளிமணாளன்
வள்ளுவர்
வள்ளுவன்
வளவர்;கோன்
வளவன்
வாணன்
வானமாமலை
வில்லவன்
வில்லவன்கோதை
வெற்றி
வெற்றிக்குமரன்
வெற்றிச்செல்வன்
வெற்றியரசன்
வெற்றியழகன்
வெற்றிவேல்

வேங்கை
வேந்தன்
வேந்தனார்
வேயோன்
வேல்முருகன்
வேல்முருகு
வேலன்
வேலவன்
வேலுப்பிள்ளை
வேள்
வேழவேந்தன்
வைகறை
வைரமுத்து

மயூ
16-04-2007, 01:07 PM
சில வேளைகளில் மன்றத்தில் வந்து வாசித்துவிட்டுச் செல்வேன்..
பல்கலைக் கழக கணனிகளில் நான் இ-கலப்பை போன்றவற்றை இன்ஸ்டால் செய்ய முடியாது.. அப்படியான நேரங்களில் ஆங்கிலத்தில் இருத்தல் நலம் என்றே எண்ணுகின்றேன்...

எனக்கென்று ஒரு கணனி, இணைய இணைப்பு வந்ததும் தமிழில் என்பெயரை மாற்றத் தயங்க மாட்டேன்!

சூரியன்
13-05-2007, 03:10 PM
வீட்டில் கணனி இருப்பவர்களுக்கு இது வசதியாக இருக்கலாம். ஆனால், வெளியில் இருந்து மன்றம் வருபவர்களுக்கு இது கடினம். ஆங்கிலத்தில் பெயர் இருந்தால் குறைந்தபட்சம் உள்ளே நுழைந்தாவது பார்க்கலாம்.

mickysluck

சுட்டிபையன்
13-05-2007, 03:14 PM
இருக்கவே இருக்கிறது பல தளங்கள் அங்கே எழுதி கொப்பி பண்ணி இங்கே பேஸ்ட் பண்ண வேண்டியதுதான்

பிச்சி
17-05-2007, 09:34 AM
எனக்கு பேரு மாத்தியதுக்கு நன்றி. ஓவி அக்காவோட திறமை சூபெர்

ஓவியா
19-05-2007, 02:35 PM
எனக்கு பேரு மாத்தியதுக்கு நன்றி. ஓவி அக்காவோட திறமை சூபெர்

நன்றி பிச்சி.

அறிஞர்
19-05-2007, 02:42 PM
ஆஹா.. ஆதவா.. இன்று தான் இதை காண்கிறேன்..

திருமணத்திற்கு முன்பே பிள்ளைகளுக்கு பெயர் தேடி வைத்துள்ளீர்கள் போல...

ஆதவா
19-05-2007, 02:46 PM
அடடே பிச்சி பேர் மாறியாச்சா... முதல்ல ஏதோ சன்ரைஸ் லாம் வருமே.... ம்ம்... கலக்குங்க பிச்சி... இப்போல்லா அடிக்கடி உங்களைப் பார்க்கவே முடியலையே.??? :)

ஆதவா
19-05-2007, 02:47 PM
அறிஞரே! அது ஓவியா அவர்களின் கைங்கரியம்... நமக்கு சுட்டு போட்டாலும் வராது....

அமரன்
19-05-2007, 03:07 PM
பயனுள்ள திரி. எனது பெயர் ஏலவே தமிழில் இருப்பதால் எனக்கு பெருமை.
ஈ-கலப்பை இல்லாதவர்கள் இணையத்தில் மன்றத்தின் கீழேயுள்ள செயலியைப் பயன்படுத்தி நுழையலாம்.

ஓவியா
19-05-2007, 03:41 PM
ஆஹா.. ஆதவா.. இன்று தான் இதை காண்கிறேன்.....திருமணத்திற்கு முன்பே பிள்ளைகளுக்கு பெயர் தேடி வைத்துள்ளீர்கள் போல...

இருந்தாலும் அறிஞர் என்னை ரொம்பதான் தேடி பிடித்து லூட்டி அடிகிறார். உங்க நேரம்.


அறிஞரே! அது ஓவியா அவர்களின் கைங்கரியம்... நமக்கு சுட்டு போட்டாலும் வராது....

எது வராது??? சுட்டு போடுவதா!!! நீரும் அந்த குருப்பிலே சேர்ந்தாச்சா!!! நல்லா லூட்டி அடிங்கோ.

சூரியன்
20-05-2007, 07:51 AM
உங்களின் நல்முயற்சிக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்

தங்கவேல்
24-05-2007, 11:48 AM
ஓவியா அக்கா, என் பெயரையும் தமிழில்மாற்றி விடுங்கள் ..

தங்கவேல்

அமரன்
01-06-2007, 05:25 PM
நண்பர்களே இப்போ நீங்கள் தமிழில் பெயர்மாற்றிக்கொள்ள விரும்பினால் இங்கே (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=9783) சென்று விண்ணப்பம் செய்யுங்கள்.
விண்ணப்பத்திரியின் சுட்டி: ttp://www.tamilmantram.com/vb/showthread.php?t=9783 (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=9783)

ஓவியா
01-06-2007, 07:24 PM
நன்றி அமர்,

இந்தத்திரியில் 14ம் பதிவில் நிரைய நல்ல தமிழ்பெயர்கள் உள்ளன, அப்படி யாருக்கும் பெயர் தட்டுபாடு இருந்தால், அங்கே சென்று பிடித்த பெயரை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.

அமரன்
04-06-2007, 07:04 PM
நண்பர்கெளே! சொந்தப்பெயர்களில் வலம் வர விரும்பாது புனைபெயரில் வலம் வர விரும்புவோருக்காக சில பெயர்களின் சுட்டியை இணைத்துள்ளேன். இங்கே சொடக்கி தெரிவுசெய்துகொள்ளுங்கள். (இப்பெயர்களை இங்கே பதிந்தவர் ஓவியா )


தமிழ்ப்பெயர்கள் (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=192856&postcount=14)

ஓவியா
05-06-2007, 09:02 PM
நன்றி அமரன்.