PDA

View Full Version : கிரிக்கட் பற்றி



arul5318
15-04-2007, 10:05 AM
கிரிக்கெட்டில் powar play என்றால் என்ன கொஞ்சம் தெரிந்தவர்கள் சொல்லுங்களேன் இதைப்பற்றி இவ்வளவு தாமதமாக கேட்டதற்கு மன்னிக்கவும் எனது நண்பர்களுக்கு மத்தியில் வாக்குவாதம் அதாவது ஒவ்வொருவர் ஒவ்வொருகருத்தை சொல்கின்றனர் இதைப்பற்றி முழுமையாக தெரிந்தவர்கள் தமிழில் சொன்னால் நன்றாக இருக்கும்.