PDA

View Full Version : திஸ்கியிலிருந்து யூனிகோட்



leomohan
14-04-2007, 08:58 PM
நண்பர்களே பழைய திஸ்கி மன்றத்தில் பல சுவாரஸ்யமான விஷயம் இருக்கிறது.

எழுத்துரு மாற்றியை கொண்டு அந்த பகுதிகளை நேரிடியாக பார்வையிட ஏதாவது வசதியிருக்கிறதா என்று பார்க்கலாமே?

இளசு
14-04-2007, 09:48 PM
முரசு அஞ்சல் இயங்கினால், நேரடியாக என்னால் படிக்க முடிகிறதே
மோகன்..

(உங்களைப்போலவே என் பழைய 'கவிதைகளை' இப்போது தொகுத்து வருகிறேன்..)

ஓவியன்
15-04-2007, 06:01 AM
அப்படியா!

எங்களைப் போன்ற புதியவர்களுக்கு உங்களுடைய பழைய தொகுப்புக்கள் பயனுள்ளதாக அமையும்.

அசத்துங்கள், ஆவலுடன் காத்திருக்கின்றோம்.

leomohan
15-04-2007, 07:59 AM
முரசு அஞ்சல் இயங்கினால், நேரடியாக என்னால் படிக்க முடிகிறதே
மோகன்..

(உங்களைப்போலவே என் பழைய 'கவிதைகளை' இப்போது தொகுத்து வருகிறேன்..)

முரசு அஞ்சலுடன் முயற்சி செய்கிறேன் மீண்டும். நன்றி.