PDA

View Full Version : மன்றத்து பெரியவர்களுக்கு...........



சுட்டிபையன்
13-04-2007, 03:25 PM
எனது பெயரை தமிழில் மாற்ற முடியுமா............?

leomohan
13-04-2007, 03:33 PM
எனது பெயரை தமிழில் மாற்ற முடியுமா............?

அவசியம் நண்பரே. என்ன பெயர் வேண்டும் உங்களுக்கு.

இராசகுமாரன்
14-04-2007, 06:46 AM
நண்பரே,

நீங்கள் தனிமடல் மூலம் கேட்டிருந்த பெயரை வேறொருவர் ஏற்கனவே எடுத்துக் கொண்டமையால், வேறு பெயர் பரிந்துரை செய்யவும். இது பற்றி தனிமடல் அனுப்பியுள்ளேன்.