PDA

View Full Version : anaivarukkum vanakkam



dubukku_1
12-04-2007, 11:28 AM
அன்பு நன்பர்கலே நான் இந்த தலதிர்க்கு புதியவன். தலம் மிக அழகாக வடிவமைக்க பட்டு இருக்கிரது. நன்ட்ரி

ஓவியன்
12-04-2007, 11:32 AM
வாருங்கள் நண்பரே!

இதென்ன பெயர்?, தமிழிலே சிறப்பாக தட்டச்சு செய்து இந்த மன்றிலே வெற்றி வலம் வர எனது வாழ்த்துக்கள்.

அரசன்
12-04-2007, 11:33 AM
அன்பு நன்பர்கலே நான் இந்த தலதிர்க்கு புதியவன். தலம் மிக அழகாக வடிவமைக்க பட்டு இருக்கிரது. நன்ட்ரி

வாங்க டுபுக்கு வடிவேல் பாணியில வாங்க. போக போக பிழையில்லாமல் பார்த்துக்குங்க.

ஓவியா
12-04-2007, 02:58 PM
நண்பர் டுபுக்குக்கு1 அவர்களுக்கு பணிவான வணக்கம்.

உங்கள் வரவு நல்வரவாகுக. :sport-smiley-014:


மன்றத்தை ஒரு முறை உலாவாருங்கள்.

இங்கு பதிக்கபட்டுள்ள பதிவுகளை படித்து இன்புறுங்கள்.

மறவாமல் தங்கள் பதிவுகளையும் அள்ளி வழங்குங்கள்.

அன்புரசிகன்
12-04-2007, 03:03 PM
வாயில மாறி வந்திடப்போகுது.
வரவேற்கிறேனய்யா உங்களை.
மன்றத்தை ஒரு சுத்து சுத்திவிட்டு காட்டுங்கள் உங்கள் திறமைகளை. (மன்ற விதிமுறைகளுக்குட்பட்டு)

Mano.G.
12-04-2007, 03:13 PM
வருகைக்கு நன்றி,
வரவேற்பதில் மகிழ்ச்சி
உங்களை பெயர் சொல்லி அழைப்பதற்கு சங்கடம்
ஆகவே நல்ல அழகான தமிழ் பெயர் வைக்க ஒரு
வேண்டுகோள், எங்களுக்கும் சௌகரியம்.

எப்படி ஆலோசனை??

மனோ.ஜி

மனோஜ்
12-04-2007, 03:34 PM
வருக வருக பதிவுகள் தருக தருக வாழ்த்துக்கள்

ஷீ-நிசி
12-04-2007, 05:34 PM
வருக நண்பரே! வரவேற்புகள்! வாழ்த்துக்கள்!

ஜோய்ஸ்
13-04-2007, 04:42 PM
மதிப்பிற்க்குரிய,
தமிழ் புதிய வரவிற்க்கு என் பலமான வரவேற்ப்பு.
உங்களை எப்படி நான் அழைப்பது?உங்களின் பெயர் உச்சரிப்பு எப்படி கூப்பிடுவது?

பென்ஸ்
13-04-2007, 04:45 PM
அன்பு நன்பர்கலே நான் இந்த தலதிர்க்கு புதியவன். தலம் மிக அழகாக வடிவமைக்க பட்டு இருக்கிரது. நன்ட்ரி
நண்பரே மன்றதிற்கு வருக...
தங்கள் பெயர் மன்றவிதிமுறைகளுக்கு உட்பட்டதாக இல்லையே...
வெறு பெயர் சொல்லுங்களேன்... மாற்றிடலாம்..

விகடன்
13-04-2007, 05:56 PM
வணக்கம் டுபுக்கு 1
இந்த இனிய தமிழ் புதுவருடத்தில் உங்கள் வரவு நல்வரவாகுக.

arun
14-04-2007, 06:12 AM
வருக வருக நண்பரே
உங்களின் படைப்புகளை தருக

crisho
14-04-2007, 10:51 AM
அன்பு சகோதரரை வருக... வருக..... என வரவேற்று மகிழ்கிறேன்.