PDA

View Full Version : உனக்காக ஒரு கவிதை!



அரசன்
12-04-2007, 05:21 AM
பெண்ணே!
உன்னைக் காண
துடிப்பது
கண்கள் மட்டுமல்ல.
இதயமும் தான்!

என்
இதயமும்
கற்பனையின் பிரதிபலிப்புதான்
உன்னைக்
காணும் வரையில்!

உன்
கடைக்கண் பார்வைக்காக
கத்திருப்பேன்
என்றும்
உன் நினைவோடு!
:love-smiley-008:



நான் இன்னும் பார்க்காத அவளின் நினைவாக

இளசு
12-04-2007, 07:29 AM
கற்பனைகள் நிஜமாக வாழ்த்துகள் கலியமூர்த்தி..

எண்ணமே வாழ்வு!

மனோஜ்
12-04-2007, 07:40 AM
கற்பனைக்கே கவிதை என்றால்
கற்பனைநிஞமானால் கவிதை மழைதான் வாழ்த்துக்கள்

ஓவியா
12-04-2007, 02:34 PM
அருமைக்கவிதை

நாயகன் மனதில் உல்லதை அப்படியே படம் பிடித்து பதித்துவிட்டீர்கள்.

நன்றி

ஓவியா
12-04-2007, 03:02 PM
தம்பீ,
உங்க கவிதைக்கு எதிர் பாட்டு போட்டுள்ளேன்....ரசிக்கவும்




பெண்ணே!
உன்னைக் காண துடிப்பது
கண்கள் மட்டுமல்ல.
இதயமும் தான்!!


அன்பே
உன்னை சேர துடிப்பது
இதயம் மடுமல்ல
என் உயிரும்தான்



என்
இதயமும்
கற்பனையின் பிரதிபலிப்புதான்
உன்னைக்
காணும் வரையில்!!!


என்
உயிரும்
கற்பனையின் பிம்பம்தான்
உன்னைக்
சேரும் வரையில்!



உன்
கடைக்கண் பார்வைக்காக
கத்திருப்பேன்
என்றும் உன் நினைவோடு!


உன்
மனக்கண் மடலுக்காக
கத்திருக்கேன்
என்றும் திறந்த விழியோடு!


:icon_35: :icon_35: :icon_35:

அரசன்
12-04-2007, 03:08 PM
தம்பீ,
உங்க கவிதைக்கு எதிர் பாட்டு போட்டுள்ளேன்....ரசிக்கவும்



ஆண் :
பெண்ணே!
உன்னைக் காண துடிப்பது
கண்கள் மட்டுமல்ல.
இதயமும் தான்!!

பெண் :
அன்பே
உன்னை சேர துடிப்பது
இதயம் மடுமல்ல
என் உயிரும்தான்


ஆண் :
என்
இதயமும்
கற்பனையின் பிரதிபலிப்புதான்
உன்னைக்
காணும் வரையில்!!!

பெண் : என்
உயிரும்
கற்பனையின் பிம்பம்தான்
உன்னைக்
சேரும் வரையில்!


ஆண் :
உன்
கடைக்கண் பார்வைக்காக
கத்திருப்பேன்
என்றும் உன் நினைவோடு!

பெண் :
உன்
மனக்கண் மடலுக்காக
கத்திருக்கேன்
என்றும் திறந்த விழியோடு!


:icon_35: :icon_35: :icon_35:

யாருங்க என் பாட்டுக்கு எதிர் பாட்டு பாடுறது. வித்தியாசமான சிந்தனைங்கோ

ஓவியா
12-04-2007, 03:10 PM
யாருங்க என் பாட்டுக்கு எதிர் பாட்டு பாடுறது. வித்தியாசமான சிந்தனைங்கோ

அட,
அந்த தில்லு இந்த ஜில்லாவில் வேற யாருக்குலே இருக்கு!!!!!!!!!!!!!!!!!

எல்லாம் உள்ளூர் சொர்ணாக்காதன்லே

ஷீ-நிசி
12-04-2007, 04:29 PM
நல்ல கவிதை நண்பரே!

எதிர் பாட்டு என்றவுடனே...

அடி நீதானா அந்தக் குயில்.... முதல் மரியாதை பாடல்தான் நினைவுக்கு வருகிறது..