View Full Version : தமிழகராதி
அரசன்
11-04-2007, 04:26 PM
தமிழுக்கு பொருள் காண தமிழ் அகராதி உள்ளதா? இருந்தால் தெரிவிக்கவும்
leomohan
11-04-2007, 04:31 PM
தமிழுக்கு பொருள் காண தமிழ் அகராதி உள்ளதா? இருந்தால் தெரிவிக்கவும்
http://www.pdsoftware.in தளத்தில் உள்ளன
மேலும் Pal's Dictionary என்று உள்ளது.
தேனீ தளத்தில் முகப்பில் அகராதி ஒன்றை இணைத்திருக்கிறோம். http://www.etheni.com
ஓவியா
11-04-2007, 04:34 PM
தகவலுக்கு நன்றி மோகன்.
அரசன்
11-04-2007, 04:36 PM
மிக்க நன்றி மோகன் அவர்களே
ஷீ-நிசி
11-04-2007, 04:41 PM
மிக அருமையான தளம் மோகன் சார்.. நன்றி
ஓவியன்
12-04-2007, 03:45 AM
தகவலுக்கு நன்றி மோகன் அவர்களே!
அன்புரசிகன்
12-04-2007, 02:13 PM
உபயோககரமானது. நன்றி.
Mano.G.
12-04-2007, 02:22 PM
மோஹன் தகவலுக்கு
மிக்க நன்றி
மனோ.ஜி
leomohan
13-04-2007, 08:42 AM
மோஹன் தகவலுக்கு
மிக்க நன்றி
மனோ.ஜி
மனோஜி உங்களுடைய சுவராஸ்யமான மனித வள அலசல்கள் எங்கே காணோம் கொஞ்ச நாளா
அரசன்
24-09-2007, 06:28 AM
http://www.pdsoftware.in தளத்தில் உள்ளன
மேலும் Pal's Dictionary என்று உள்ளது.
தேனீ தளத்தில் முகப்பில் அகராதி ஒன்றை இணைத்திருக்கிறோம். http://www.etheni.com
பால்ஸ் டிக்ஸனரி இறக்க லிங்க் இலவசமாக கிடைக்குமா?