PDA

View Full Version : தேக பலத்திற்கு



அரசன்
11-04-2007, 09:04 AM
கல்தாமரையை பாலில் அறைத்துக் கலக்கி உட்கொண்டுவந்தால் வீரியவிருத்தியும், தேகபலமும் உண்டாகும். குட்ட வியாதியுள்ளவர்களுக்கு ஆகாது.

'மூலிகை மர்மம்' என்ற நூலிலிருந்து.
:food-smiley-009: