PDA

View Full Version : ரோமம் வேண்டாதயிடத்திற்கு



அரசன்
11-04-2007, 07:39 AM
அரிதாரமும், சுண்ணாம்பும் 2:1 என்ற விகிதத்தில் இவ்விரண்டையும் தண்ணீர் விட்டறைத்து ரோமம் வேண்டாதயிடத்தில் சந்தணம் பூசுவதுபோல் நன்றாக தடவி சிறிது நேரம் கழித்து கழுவி விடவும். முடிகள் உதிரும்.

மூலிகை மர்மம் என்ற நூலிலிருந்து.

:icon_dance:

ஜெயாஸ்தா
07-10-2007, 12:58 PM
பயனுள்ள மருத்துவக்குறிப்பு. அரிதாரம் என்றால் என்வென்று கொஞ்சம் விளக்கமுடியுமா நண்பா?

சிவா.ஜி
07-10-2007, 01:18 PM
பயனுள்ள மருத்துவக்குறிப்பு. அரிதாரம் என்றால் என்வென்று கொஞ்சம் விளக்கமுடியுமா நண்பா?

அதே அதே...நானும் இதையே கேட்க நினைத்தேன்...சொல்லுங்க மூர்த்தி சார்.

அன்புரசிகன்
07-10-2007, 01:28 PM
மலர் மற்றும் ஜே.எம்...
தக்க நேரத்தில் தோள்கொடுத்ததற்கு நன்றிகள் பல...

தொடருங்கள்.

சாம்பவி
07-10-2007, 02:03 PM
அரிதாரம் = கஸ்தூரி மஞ்சள்

சுண்ணம்... :sprachlos020: பொங்கிடாதோ...