PDA

View Full Version : வாய் புண்ணுக்கு

அரசன்
11-04-2007, 07:13 AM
அகத்திக் கொழுந்தை சூரியன் உதயமாகுமுன் ஒரு பிடி எடுத்து மென்று தின்று வந்தால் வாய்ரனம், வாய்ப்புண் யாவும் தீரும் சூடு தணியும்.
மூலம்: முலிகை மர்மம் என்ற நூலிலிருந்து.

:nature-smiley-002: :violent-smiley-034:

பரஞ்சோதி
11-04-2007, 07:15 AM
நண்பரே!

மிக்க நன்றி.

ஆமாம் வாய்ப்புண் எதனால் உருவாகிறது, சில நாட்களுக்கு முன்பு ரொம்ப கஷ்டப்பட்டேன், பல் இடுக்கில் இருப்பதை எடுக்க உறிஞ்சினால் உள்கன்னத்தில் இருந்த புண் படாத பாடு படுத்திவிட்டது.

இங்கே அகத்திக்கீரையை பேப்பரில் எழுதி தான் சாப்பிட வேண்டும், வேறு வைத்திய முறை இருந்தாலும் சொல்லுங்க.

அரசன்
11-04-2007, 07:19 AM

வெண்ணையை நாளைக்கு இருவேளை வாய்ப்புண்ணில் தடவி வர குணமாகும்.

பரஞ்சோதி
11-04-2007, 07:22 AM
அப்படியா!

மிக்க நன்றி. இனிவரும் போது உங்க வைத்தியம் தான் கை கொடுக்கும். நன்றி நண்பரே!