PDA

View Full Version : ஆனாலும் நீங்க ரொம்ப பாவம்...வெற்றி
11-04-2007, 06:37 AM
பூக்காரர்:- சார் பூ ஒரு முழம் வாங்கீட்டு போங்க சார்..
நம்மவர்:- அல்வா வாங்க காசு இல்லப்பா...வேண்டாம்...
பூக்காரர்:- அல்வா மட்டும் வாங்கீட்டு போங்க சார்..
நம்மவர்:- அல்வா மட்டும் வாங்கிட்டு போனா பூவை யாருக்கு கொடுத்தன்னு என்னை பிச்சி எடுத்திடுவாபா..
பூக்காரர்: அப்போ பூ மட்டும் வாங்கீட்டு போங்களேன்...
நம்மவர்: அல்வா வாங்கவே வக்கில்லாத ஆளுக்கு பொண்டாட்டி ஒரு கேடான்னு கேப்பாள்...
பூக்காரர்: ஆனாலும் நீங்க ரொம்ப பாவம் சார்...
நன்றி: ஜீனியர் விகடன்(டயலாக் பகுதியில் இருந்து):violent-smiley-010: :violent-smiley-010:

இளசு
11-04-2007, 06:58 AM
மாற்றியாச்சு மொக்கச்சாமி அவர்களே..

ஹைக்கூ முதல் பரிசு வாங்கின கையோட ஆளைக்காணோமே..
நாங்க பாவமில்லையா... அடிக்கடி வாங்க சாமி!

வெற்றி
11-04-2007, 07:01 AM
இஅடம் மாற்றியதுக்கு நன்றிங்க...
கண்டிப்பா இனி அடிக்கடி வரேனுங்க..முதல் பரிசுக்கு நன்றிங்க...

varsha
11-04-2007, 01:27 PM
மாற்றியாச்சு மொக்கச்சாமி அவர்களே..

ஹைக்கூ முதல் பரிசு வாங்கின கையோட ஆளைக்காணோமே..
நாங்க பாவமில்லையா... அடிக்கடி வாங்க சாமி!

அப்புரம் என்ன அதான் இளசு சார் சொல்லிட்டாரு இல்லே
இன்னும் ஏன் புலம்பிட்டு இருக்கீங்க

மச்சான் சாய்ச்சுபுட்டாய்ங்க மச்சான்

என்று சட்டுபுட்டுனு புலம்பாம்ம உங்க வேலையை தொடங்குங்க மொக்கை சார்

விகடன்
11-04-2007, 02:28 PM
எப்படித்தான் அல்வாவையும் ஒரு முழப் பூவையும் கொடுத்து தமிழ் நாட்டில் உள்ள பெண்களை எல்லாம் மடக்கிறீர்களோ!

சிக்கனத்துடன் திருப்தியடைந்துவிடும் " போதுமென்ற" மனம் படைத்த தமிழ்நாட்டுப் பெண்கள்... வாழ்க

மனோஜ்
11-04-2007, 02:31 PM
இப்படி மாட்டினா மத்தல நிலைதான்

varsha
11-04-2007, 02:36 PM
எப்படித்தான் அல்வாவையும் ஒரு முழப் பூவையும் கொடுத்து தமிழ் நாட்டில் உள்ள பெண்களை எல்லாம் மடக்கிறீர்களோ!

சிக்கனத்துடன் திருப்தியடைந்துவிடும் " போதுமென்ற" மனம் படைத்த தமிழ்நாட்டுப் பெண்கள்... வாழ்க

ஜாவா சார் அல்வா முழப்பூக்களுக்கெல்லாம் இப்ப வேலைக்குறைவு சார்

praveen
11-04-2007, 02:58 PM
மொக்கை அடுத்து ஒரு சொந்த சிரிப்பை எடுத்து விடுங்க. ஏனென்றால், இதெல்லாம் நான் ஏற்கெனவே படித்ததினால புதிதாக சிரிப்பு வரலை.

ஓவியா
11-04-2007, 03:12 PM
அல்வா குடுத்துட்டு போய்ட்டானேனு புலம்பலும்
பூ சுத்திட்டானேனு புலம்பலும். அச்சோ...அச்சோ

நல்ல ஹைக்கு ஜோக்.

நன்றி மொக்க அண்ணா, அடிக்கடி இந்த பக்கம் வாங்க.

ஷீ-நிசி
11-04-2007, 03:28 PM
மொக்கை சாமி 'ஜோக்' நல்லாருக்கு.... எங்கே ஆளையே கானோம்..

அன்புரசிகன்
11-04-2007, 06:37 PM
மல்லிகைப்பூவுக்கு இருக்கும் மவுசே தனி...
நல்ல தலைப்பிற்கு நன்றி மொக்கை...

varsha
11-04-2007, 06:38 PM
மொக்கை சாமி 'ஜோக்' நல்லாருக்கு.... எங்கே ஆளையே கானோம்..

சீக்கிரமா வந்து ஜோக் போடுங்க சார்

ஓவியன்
11-04-2007, 06:46 PM
அடடா மொக்கு சாமி!
பூக்காரரும் தன்னால இயலுமான எல்லா விதத்திலும் கேட்டப் பார்த்துட்டார்?

ஆனா நம்மாளா கொக்கா?

வெற்றி
16-04-2007, 12:05 PM
மறுபடியும் இன்னெறு ஜீ.வி ஜோக்..அப்பா ராமு என்னை ஸ்கூலில் அடிச்சிகிட்டே இருக்கான்பா...
உங்க வாத்தியார்கிட்ட சொல்லவேண்டியது தானே..
வாத்தியார் பேருதான்பா ராமு...

ஷீ-நிசி
16-04-2007, 12:18 PM
மொக்க சாமி! ஜோக்! சரியில்லையே! நாங்க உங்ககிட்ட நிறைய எதிர்பார்க்கிறோம்! :spudnikbackflip:

வெற்றி
16-04-2007, 02:05 PM
மொக்க சாமி! ஜோக்! சரியில்லையே! நாங்க உங்ககிட்ட நிறைய எதிர்பார்க்கிறோம்! :spudnikbackflip:
இதை நீங்க இப்படி சொன்னா எனக்கு புரியாது..
என்ன இது சிறுபிள்ளை தனமாயில்ல இருக்குன்னு சொன்ன சட்டுன்னு புரிஞ்சிடும்..
அதான் வந்துடோம்ல...
http://www.tamilmantram.com/vb/showthread.php?p=192892#post192892

வெற்றி
19-04-2007, 12:38 PM
காலம் சென்ற ஒரு பிரபல கவிஞருக்கு மண்டபத்தில் நினைவாஞ்சலி நடந்து கொண்டிருந்தது. கைப்புள்ளையும் சென்றிருந்தார். பல பேச்சாளர்கள் மறைந்த கவிஞரைப் புகழ்ந்து பேசினார்கள். பேசி முடித்ததும் எல்லாரும் எழுந்து இரண்டு நிமிஷம் மெளனமாக நிற்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டனர். எழுந்து நின்று இரண்டு நிமிடம் ஆனதும் கைப்புள்ளை கிசு கிசு குரலில் அருகிலிருந்தவரிடம்,"நின்னது போதும்னு யாராவது சொல்லுவாங்களா? நாமா உட்கார்ந்துக்கலாமா? இறந்தவரைப் பற்றிய கவலையை விட இந்தக் கவலையே எனக்குப் பெரிசாக இருக்கிறது"என்றார்.

அன்புரசிகன்
19-04-2007, 04:05 PM
2 நிமிடம்மெளன அஞ்சலிஎன்பார்கள்.ஆனால் 20 வினாடிகள்கூடநிற்கவிடமாட்டார்கள். அதற்குள் நன்றி என கூறி தப்பித்துவிடுவர்.

மனோஜ்
19-04-2007, 04:16 PM
காலம் சென்ற ஒரு பிரபல கவிஞருக்கு மண்டபத்தில் நினைவாஞ்சலி நடந்து கொண்டிருந்தது. கைப்புள்ளையும் சென்றிருந்தார். பல பேச்சாளர்கள் மறைந்த கவிஞரைப் புகழ்ந்து பேசினார்கள். பேசி முடித்ததும் எல்லாரும் எழுந்து இரண்டு நிமிஷம் மெளனமாக நிற்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டனர். எழுந்து நின்று இரண்டு நிமிடம் ஆனதும் கைப்புள்ளை கிசு கிசு குரலில் அருகிலிருந்தவரிடம்,"நின்னது போதும்னு யாராவது சொல்லுவாங்களா? நாமா உட்கார்ந்துக்கலாமா? இறந்தவரைப் பற்றிய கவலையை விட இந்தக் கவலையே எனக்குப் பெரிசாக இருக்கிறது"என்றார்.

கைப்புள்ள: எதுக்குடா இப்ப நிக்கிரேம்
அருகில்உள்ளவன்: தேரிலஅண்ணே
கை: இது தெரியாம எதுக்கு நிக்ர வென்று
அ.உள்ளவன்: நீங்க எதுக்கு நிக்கிரிங்க
கை: இதல்லா கேக்கபடாது
எப்ப ஒக்காருவாங்க
அ.உள்ளவன்: யாருக்கு தேரியூம்
கை: உஷ் இப்பவே கலுவலிக்கிதே

இது எப்படி மெக்கசாமிஅவர்களே

அன்புரசிகன்
19-04-2007, 04:30 PM
இது எப்படி மெக்கசாமிஅவர்களே

:sport-smiley-019: :sport-smiley-019: :icon_dance:

lolluvathiyar
22-04-2007, 11:27 AM
மனைவிக்கு கனவனை விட
மல்லிகை பூதான் ரொம்ப பிடிக்கும்
அதான் அதை வாங்கிட்டு போராங்க
அல்வாவை பற்றி எனக்கு தெரியாது
நான் பலமுரை அல்வா வாங்கிட்டு போனேன்.
ஒரு ரெஸ்பான்ஸம் இல்ல.

என்றைக்காவது ஒரு கனவன் மனைவிக்கு
மல்லிகை பூ வாங்கிட்டு போன என்ன அர்த்தம்?
அன்னிக்கு அவன் வெப்பாட்டிகிட்ட சண்டை போட்டுடானு அர்த்தம்
சரியா?