PDA

View Full Version : கம்ப்யூட்டர் வழியாக விளம்பரம்



அரசன்
10-04-2007, 06:47 PM
Affiliate programe வழியாக சம்பாதிப்பது எப்படி. Affiliate link நமது இணையத்தில் இடுவதின் மூலமாக நாம் எப்படி பணம் சம்பாதிக்கமுடியும்.

பொதுஅறிவில் வல்லவர்களான நம் இணைய நண்பர்கள் என் சந்தேகத்தை தீர்த்துவைப்பார்கள் என நம்புகிறேன்.

மனோஜ்
10-04-2007, 07:08 PM
முன்பு ஒரு பதிவு உள்ளது இதற்கு பதில்
மோகன் அவர்களின் பதிவில் வரும் என்று நினைக்கிறோன்

vijayan_t
11-04-2007, 12:40 AM
affiliate இனைப்புகளை நமது இனைத்தளத்திலோ அல்லது புரோகிராமிலோ இனைத்து, அதன் மூலம் affiliate இனைத்தளமானது பார்வையிடபட்டால் நமக்கு எண்ணிக்கைக்கு தகுந்தவாறு பணம் கொடுப்பர்.
கூகிள், eBay போன்றவைவைகள் இதில் பிரசித்தம்.

கீழ்கன்ட இனைப்புகளில் அதற்கான விளக்கங்கள் பெறலாம்.

https://www.google.com/adsense/login3
http://affiliates.ebay.co.uk/join-now.html

ஆதவா
11-04-2007, 01:21 AM
ஏன் உழைப்பை வீணாக்கவேண்டும்.. நான் எல்லாவற்றையும் உபயோகித்திருக்கிறேன்... மிகவும் லீகலாக....

ஆனால் ஊதியம்???? 0..

பிறிதொருநாள் சொல்லுகிறேன் என் அனுபவங்கள்..