PDA

View Full Version : வணக்கம் வணக்கம்.



சாராகுமார்
09-04-2007, 05:02 PM
இனிய நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.நான் ராகுமார் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.

விகடன்
09-04-2007, 05:29 PM
வணக்கம்... வந்தனம்...
வாங்க குமார். வந்து இந்தத்தளத்தை ஒரு சுற்று வந்து உங்கள் சுவடுகளையும் பதியுங்கள்.

எங்களுடன் இணைந்திருக்க வாழ்த்துகிறேன்.

மனோஜ்
09-04-2007, 06:05 PM
வருக வருக உங்கள் வருகை எங்கள் மகிழ்ச்சி
தருக தருக உங்கள் பதிவுகள் எங்கள் மன்றத்தில் நன்றி வாழ்த்துக்கள்

ஓவியா
09-04-2007, 07:59 PM
வணக்கம் ரகுமார்.
நலமே காண்க.


உங்கள் வரவு நல்வரவாகுக.

எங்களுடன் இணைந்து தமிழ்தாய்க்கு சேவையாற்ற வாழ்த்துக்கள்.

இனிதே இணைந்திருங்கள்.

அன்புரசிகன்
09-04-2007, 08:00 PM
இனிய நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.நான் ராகுமார் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.

எமக்கும்தான். நல்வரவு குமார்.

இளசு
09-04-2007, 08:05 PM
நல்வரவு ரா. குமார் அவர்களே..

எல்லா பகுதிகளிலும் ஒரு சுற்றுவந்து,
கருத்துகள், பதிவுகள் தந்து
இணைந்திருந்து மகிழ வாழ்த்துகள்..

மன்ற விதிமுறைகள் இங்கே ---

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5133

ralah
09-04-2007, 08:09 PM
ஒரு புதியவன், ஒரு புதியவரின் வருகைக்கு வாழ்த்துகிறேன்.

அன்புடன்
ரலா.

varsha
09-04-2007, 08:16 PM
வணக்கம் எங்களுடன் இணைந்திருந்து இந்தத்தளத்தை ஒரு வலம் வந்து தங்களின் பதிவுகளை பதியுங்கள்.

வாழ்த்துக்கள்.

mgandhi
09-04-2007, 08:38 PM
ரா.குமார்
உங்கள் வரவு நல்வரவாகுக.

ஷீ-நிசி
10-04-2007, 04:46 AM
வாழ்த்துக்கள் குமார்.. அவர்களே!

ஆதவா
10-04-2007, 05:40 AM
வாருங்கள் ராகுமார்,.
நலவரவு...
பதிவுகளைப் போட்டு கலக்குங்க

arun
10-04-2007, 06:32 AM
வாருங்கள் குமார் தங்களின் வரவு நல்வரவாகட்டும் உங்களின் படைப்புகளை கொடுக்க ஆரம்பியுங்கள்

ஓவியன்
10-04-2007, 06:54 AM
வணக்கம் வணக்கம், என்று பார்ததும் வணக்கம் வணக்கம் புகழ் அர்ச்சனா தான் ஞாபகத்திற்கு வந்தார். அவர் தான் வந்து விட்டாரோ என்றெண்ணி வந்தால் நீங்கள் - குமார்.

ஹி.ஹி!,ஹி!!:sport-smiley-019:

நல்வரவு குமார் - நன்றே செய்க அதை இன்றே செய்க.:sport009:

பிரசாத்
10-04-2007, 07:28 AM
தமிழ் மன்றத்து உற்ப்பினராக உங்களை வரவேற்ப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

வாருங்கள் இணையத்தில் தமிழை வளர்ப்போம்.

pradeepkt
10-04-2007, 09:37 AM
வணக்கம் குமார்.
மன்றத்தில் பல தளங்களிலும் உலாவி உங்கள் கருத்துகளையும் படைப்புகளையும் தவறாது பதியுங்கள்.
வாழ்த்துகள்

ஜோய்ஸ்
10-04-2007, 09:44 AM
நல்வரவு ஆகுக என வரவேற்க்கிறேன் வாழ்த்தி.

மயூ
10-04-2007, 09:45 AM
வாருங்கள் நண்பரே உங்கள் வரவு நல்வரவாகட்டும்்!!!

paarthiban
10-04-2007, 11:49 AM
வணக்கம் குமார் அவர்களே. வாழ்த்துக்கள். நிறைய எழுதுங்கள்.

ஜோய்ஸ்
11-04-2007, 03:56 PM
என் வறவேற்ப்பு உறித்தாகுக.

namsec
09-07-2007, 03:07 AM
குமார் அவர்களை வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி

lolluvathiyar
09-07-2007, 07:02 AM
வனக்க குமார் அவர்களே,
உங்களை அன்புடன் வரவேற்கிறேன்
உங்கள் பெயர் குழப்பமாக இருகிறதே
சாராகுமார்?
சா. ரா. குமார் ?
உங்கள் சிக்னேச்சரில் சரியான பெயர் பதியவும்

அறிஞர்
16-07-2007, 03:51 PM
வாருங்கள் குமார்... எல்லா பகுதிகளும் சென்று படியுங்கள்.. கருத்துக்களை கொடுங்கள்

அமரன்
16-07-2007, 04:34 PM
அடடா...உங்களை நான் வரவேற்கவே இல்லையே...வாருங்கள் சாராகுமார்.

சிவா.ஜி
17-07-2007, 05:29 AM
வாருங்கள் குமார் வாழ்த்துக்களுடன் வரவேற்கிறேன். நீங்கள் எந்த பகுதியைச் சேர்ந்தவர் என்று தெரிந்து கொள்ளலாமா?

இதயம்
17-07-2007, 05:32 AM
சாராகுமாருக்கு என் வரவேற்பும், வாழ்த்துக்களும்..!!

Gobalan
17-07-2007, 04:13 PM
வாருங்கள், ராகுமார். உங்கள் வரவு நல்வரவாகட்டும். நன்றி.