PDA

View Full Version : ஓவிக்கு ஒரு ஓவியம்

பிச்சி
08-04-2007, 02:06 PM
இவளொரு நாட்டிய பேரொளி
இனிமை குரலும்
இளமை அழகும் இனிதே வாய்க்க..

நிதமும் குயிலாய் கூவி
என்னை நெஞ்சு குளிரச் செய்து
பதமான கதைகள் பேசி
கொள்ளை கொள்ளுவாளென்
இதயத்தை. ஆம் உலகமே
இவள் போலொருத்தி காணவில்லை
இவ்வுலகிலே!
இவள் போலொருத்தி காணுங்களேன்?
இதே உலகிலே!

காலத்தை புறத்தே தள்ளும்
புயலின் வேகம் இவள்
கண்களின் அசைவுகள்

நொடியை நொடியில்
மென்று தின்றுவிடும் இவள்
பேச்சின் அளவுகள்.

அதிநறுமணத்தை கொல்லும்
மனதினைக் கொண்ட இவள்
கூந்தலின் கட்டுப்பாடுகள்

ஆக்ரோஷத்தையும்
அடக்கிவிடும் இவள்
குரலின் மென்மைகள்..

குயில் தற்கொலை
செய்து கொள்ளூம்
இவள் பாடலின் ஆழங்கள்
மயில் கண்ணீர் விடும்
இவள் நடன பரிபாஷகள்

ராதையின் மறுரூபம்
இவள் ஜென்மம்
பாதை என்றும் வழுக்காது
இவள் எண்ணம்.

பாரதி காணா புதுமைப் பெண்ணிவள்
பாரதமே நாணும் சொற்கள் கொண்டவள்.

----------
அன்புத் தங்கை பிச்சி பிரபா.,

விகடன்
08-04-2007, 02:15 PM
ஓவியாவைப்பற்றியா எழுதியிருக்கிறீர்கள்.

இருக்கட்டும் இருக்கட்டும்.

அவரின் கருத்து வரும் வரை எனது கருத்து இருக்கட்டும் .... வராமல்

ஓவியா
08-04-2007, 02:19 PM
அடேங்கப்பா இது நானா??????????????????

இன்று மதுவுண்ட தேனியாய் நான்.

கவிதை உண்மையிலே ஒரு ஓவியம் தான். (நானல்ல கவிதை மட்டுமே)

பாராட்ட வார்த்தை இல்லை பிரபா...உன் பாச மிகு கவிதைக்கு மிக்க நன்றி

ஒரு துளி ஆனந்தக்கண்ணீர் மட்டுமே உன் வெள்ளை இதயதிற்க்கு சமர்ப்பணம்.

என்றும் உன் அன்பின் அரவனைப்பில் இதமாய் தலை சாய்க்கும்
அன்பு அக்கா ஓவியா

பிச்சி
08-04-2007, 02:27 PM
மது உண்ட மாதுவே!

நீ இல்லாவிடில்
நானிலமும் நலிந்துபோகட்டும்
நான்மறைகள் எரிந்து போகட்டும்
தேனிலவும் தேய்ந்துபோகட்டும்
தென்றலும் கிழிந்துபோகட்டும்.

தோன்றிவிடு ஒவ்வொரு ஜென்மமும்.
பாசங்கள் நிறைய
தங்கை நான் உடனிருப்பேன்
இந்த இயற்கைகளோடு..

பிச்சி
08-04-2007, 02:28 PM
ஜாவா அவர்களே!
ஓவியம் தீட்டியதை ரசித்துவிட்டார்
ஓவியா
இனியாவது உங்கள் கருத்துக்கள்
தருவீர்களா?

இளசு
08-04-2007, 08:45 PM
பிச்சிக்கு

உங்கள் நல்ல மனம் வாழ்க!

கவிதைக்கு ஏற்ற கருப்பொருள் போல
இந்தக் கவி ஓவியத்துக்குப் பொருத்தமான ஓவியாவுக்கு
மனங்கனிந்த வாழ்த்துகள்!

நீங்கள் இருவருமே பாராட்டுக்கும் பெருமைக்கும் உரியவர்கள்..

ஓவியா
09-04-2007, 03:14 AM
மது உண்ட மாதுவே!

நீ இல்லாவிடில்
நானிலமும் நலிந்துபோகட்டும்
நான்மறைகள் எரிந்து போகட்டும்
தேனிலவும் தேய்ந்துபோகட்டும்
தென்றலும் கிழிந்துபோகட்டும்.

தோன்றிவிடு ஒவ்வொரு ஜென்மமும்.
பாசங்கள் நிறைய
தங்கை நான் உடனிருப்பேன்
இந்த இயற்கைகளோடு..

தங்கச்சி உன் பாச மழையிலே என்னை மூழ்கடிக்கிறாயே!!!!
நான் என்ன பண்ணுவேன்..எனக்கு யார தேரியும்!!!!
நீந்தக்கூட தெரியாதே
:icon_wink1:

உன் எண்ணங்கள் சிறந்தவை. நன்றிதாயே.

பிச்சி,
ஒரு விசயம் புரிந்துக்கொள். கலியுகத்தில் பாசத்திற்க்கு மதிப்பு ரொம்ப கம்மியாம், வெளியில் பேசிக் கொள்கின்றனர். பார்ப்போம் அதையும்.

ஓவியா
09-04-2007, 03:15 AM
பிச்சிக்கு

உங்கள் நல்ல மனம் வாழ்க!

கவிதைக்கு ஏற்ற கருப்பொருள் போல
இந்தக் கவி ஓவியத்துக்குப் பொருத்தமான ஓவியாவுக்கு
மனங்கனிந்த வாழ்த்துகள்!

நீங்கள் இருவருமே பாராட்டுக்கும் பெருமைக்கும் உரியவர்கள்..

மிக்க நன்றி இளசு.

விகடன்
09-04-2007, 03:19 AM
தங்கசி பாச மழையிலே என்ன மூழ்கடிக்கிறாயே!!!!நான் என்ன பண்ணுவேன்..எனக்கு யார தேரியும்!!!!

ஓவியா ரொம்பத்தான் வெக்கப்படுகிறார். நாணுகிறார்

இந்த ஒரு சின்ன பொய்க்கே இப்படியென்றால்....

ஓவியன்
09-04-2007, 03:21 AM
நாட்டியப் போரொளிக்கு
கவிக் குயிலொன்று கவியால் ஓவியம் வரைகின்றது.

அன்பான சகோதரி பிச்சிப் பிரபா!
ஓவியாவை வாழ்த்திய உங்கள் கவி ஓவியத்துடனிணைந்து
இந்த ஓவியனும் ஓவியாவை வாழ்த்துகிறான்.

ஓவியா
09-04-2007, 03:23 AM
ஓவியா ரொம்பத்தான் வெக்கப்படுகிறார். நாணுகிறார்

இந்த ஒரு சின்ன பொய்க்கே இப்படியென்றால்....

மறக்காதீற்கள்.
பெண்கள் எங்கே வெட்க்கப்டுவார்களோ அங்கே அதனை செவ்வன செய்வார்கள். எங்கே நாணப்படுவார்களோ அங்கேயும் அதனை செவ்வன செய்வார்கள்.

ஓவியா
09-04-2007, 03:24 AM
நாட்டியப் போரொளிக்கு
கவிக் குயிலொன்று கவியால் ஓவியம் வரைகின்றது.

அன்பான சகோதரி பிச்சிப் பிரபா!
ஓவியாவை வாழ்த்திய உங்கள் கவி ஓவியத்துடனிணைந்து
இந்த ஓவியனும் ஓவியாவை வாழ்த்துகிறான்.

நன்றி ஓவியன்

என்றுமே இனிய பொழுதாக அமய வாழ்துக்கள்.

விகடன்
09-04-2007, 03:25 AM
என்னப்பா. சும்மா சொன்னதற்கெல்லாம் கோபப்படுகிறீர்கள்.

அதற்கும் சொல்லிவிடாதீர்கள்...

பெண்கள் எங்கெல்லாம் கோபப்படவேண்டுமே அங்கெல்லாம் செவ்வனே கோபப்படுவார்கள் என்று...

ஓவியா
09-04-2007, 03:30 AM
என்னப்பா. சும்மா சொன்னதற்கெல்லாம் கோபப்படுகிறீர்கள்.

அதற்கும் சொல்லிவிடாதீர்கள்...

பெண்கள் எங்கெல்லாம் கோபப்படவேண்டுமே அங்கெல்லாம் செவ்வனே கோபப்படுவார்கள் என்று...

கோவமா யார் பட்டது?????

இல்லபா அப்படியெல்லாமில்லை,

கல்கி படத்தில் வரும் ஒரு காட்சியை தான் சொன்னேன். வெட்கமறியா பெண் ஒருமுறை அதிகமாக வெட்க்கப்படுவாள். சும்மா டுபாகூர் பொய்க்கெல்லாம் வெட்டாக்க்ப்படும் பெண்கள் குறைவு. ஹி ஹி ஹி

ஆனால் பிச்சியின் பாசம் தெய்வீகம்.

என்றுமே இனிய பொழுதாக அமய வாழ்துக்கள். :nature-smiley-003:

விகடன்
09-04-2007, 03:37 AM
பிச்சிப்பிரபாவின் ஆக்கத்திற்கு இதுதான் என் பின்னூட்டல்.

அப்போது இதுவரை அளித்தது என்று கேட்பீர்கள்....

இதுவரை அளித்ததெக்ல்லாம் ஓவியாவின் கருத்துக்கான பின்னூட்டல்...

சகோதரி பிச்சிப் பிரபாவின் இந்த வாழ்த்துப்பா ஓவியாவின் அறிமுகத்திரியில் வந்திருப்பின் மிகவும் பொருத்தமானதாக இருந்திருக்குமென்று நினைக்கிறேன்.

ஓவியாவைப்பற்றி எனக்கு அதிக அறிமுகமில்லை.... தமிழ்மன்றத்தில் அறிமுகத்திரியில் இருந்து அறிமுகமானதைத்தவிர

அவரை மேலும் அறிமுகப்படுத்திய பிச்சிப் பிரபாவிற்கு எனது நன்றிகள்.

அடுத்து...

இவ்வளவு அதிசய குணாயியல்புகளையும் சுபாவத்தையும் கொண்ட ஓவியா இதுபோல் என்றும் இருக்க வாழ்த்துக்கள்.

ஓவியன்
09-04-2007, 03:42 AM
என்ன நடக்குது இங்கே?
5 மக்கள் வந்து போகிற இடம், :icon_03: வாசியுங்க!
ஹி,ஹி,ஹி!!!!!!!!!!!:sport-smiley-007:

ஆதவா
09-04-2007, 03:44 AM
ஓவிக்க்கே ஒரு ஓவியமா? பிறகு வருகிறேன் பிச்சி...

விகடன்
09-04-2007, 03:45 AM
என்ன நடக்குது இங்கே?
5 மக்கள் வந்து போகிற இடம், :icon_03: வாசியுங்க!
ஹி,ஹி,ஹி!!!!!!!!!!!:sport-smiley-007:

மக்கள் என்றாலே அது ஒரு பன்மைச் சொல்.அதாவது ஒன்றிற்கு மேற்பட்ட நபர்களை உள்ளடக்கியதுதான்.
அதில பிறகென்ன மக்களில் ஐந்து?

இதுதான் அறப்படிச்சு கூழ்ப்பானைக்குள் விழுகிறதென்பதா?

ஓவியன்
09-04-2007, 03:48 AM
மக்கள் என்றாலே அது ஒரு பன்மைச் சொல்.அதாவது ஒன்றிற்கு மேற்பட்ட நபர்களை உள்ளடக்கியதுதான்.
அதில பிறகென்ன மக்களில் ஐந்து?

இதுதான் அறப்படிச்சு கூழ்ப்பானைக்குள் விழுகிறதென்பதா?

அது தவறென்றால் - அது என் தவறல்ல.
இல்லையா ஓவியா?
கம்பன் சொன்ன மாதிரி வான்மிகி செய்த தவறு.
ஹி,ஹி,ஹி!!!!!!:sport-smiley-007:

விகடன்
09-04-2007, 03:57 AM
அது தவறென்றால் - அது என் தவறல்ல.
இல்லையா ஓவியா?
கம்பன் சொன்ன மாதிரி வான்மிகி செய்த தவறு.
ஹி,ஹி,ஹி!!!!!!:sport-smiley-007:

ஓவியாவா முன்வைத்தது அந்தச் சொல்லை?

அப்படியென்றால் அது சரியாகத்தான் இருக்கும். :icon_wink1:

இருந்தாலிம் ஓவியனின் திறமை அபாரம்.
அப்படியே பந்தை ஓவியாபக்கம் திசை திருப்பிவிட்டீர்களே

ஓவியன்
09-04-2007, 04:02 AM
ஓவியாவா முன்வைத்தது அந்தச் சொல்லை?

அப்படியென்றால் அது சரியாகத்தான் இருக்கும். :icon_wink1:

இது ஒரு நல்ல :spudnikbackflip:

:aktion033: :aktion033: :aktion033:

poo
09-04-2007, 05:45 AM
உங்கள் நட்பு ஆயுள்வரை நீடிக்க ஆண்டவனிடம் வேண்டுகிறேன்..

வாழ்த்துக்கள் தோழிகளே....

விகடன்
09-04-2007, 05:52 AM
இது ஒரு நல்ல :spudnikbackflip:

:aktion033: :aktion033: :aktion033:

இல்லை ஓவியரே.

குருக்கள் செய்தால் குற்றமில்லை என்றுதான் சொல்ல வந்தேன்.

ஓவியா எங்கே?:angel-smiley-026: நான் எங்கே?:icon_rollout:

ஓவியன்
09-04-2007, 06:06 AM
ஓவியா எங்கே?:angel-smiley-026:
ஓவியா லண்டனில்

நான் எங்கே?:icon_rollout:

நீர் கை(த்)தடியில் (அப்படித் தானே இருக்குமிடமென்பதில் குறிப்பிட்டுள்ளீர்) :lachen001: :lachen001: :lachen001:

பரஞ்சோதி
09-04-2007, 07:29 AM
தங்கச்சி பற்றி மற்றொரு தங்கை எழுதிய கவிதை அருமையாக இருக்குது.

இப்படி நட்பு பாராட்டுவது பார்க்கையில் மகிழ்ச்சியாக இருக்குது. தொடரட்டும், எங்களை எல்லாம் பாட யாருமே இல்லையா :(

ஓவியன்
09-04-2007, 07:41 AM
எங்களை எல்லாம் பாட யாருமே இல்லையா :(

அண்ணா !
நான் பாடட்டுமா?
(இப்போது தான் ஆதவனிடம் கவிதை எழுதுவது எப்படியென்று படித்துக் கொண்டிருக்கின்றேன், படித்து முடிந்ததும் பாடுகிறேன்):nature-smiley-007:

விகடன்
09-04-2007, 07:49 AM
ஓவியா லண்டனில்

நீர் கை(த்)தடியில் (அப்படித் தானே இருக்குமிடமென்பதில் குறிப்பிட்டுள்ளீர்) :lachen001: :lachen001: :lachen001:

உங்களின் அறப்படித்த விளக்கத்திற்கு நன்றி:wuerg019:

kavitha
09-04-2007, 07:53 AM
மகிழ்ச்சியாக இருக்கிறது...
எனக்கு மைத்து ஞாபகம்!!

வாழ்த்துக்கள் இருவருக்கும்.

ஓவியன்
09-04-2007, 07:56 AM
உங்களின் அறப்படித்த விளக்கத்திற்கு நன்றி:wuerg019:

உமது நன்றிக்கு நன்றி யாவா!
பி.கு - இதுக்கெல்லாம் அறப் படிக்கத் தேவையில்லையே யாவா, கொஞ்சம் படித்தாலே போதும் - என்னைப் போல:icon_shout:

kavitha
09-04-2007, 08:00 AM
எங்களை எல்லாம் பாட யாருமே இல்லையா :(

எங்கள் அன்பு அண்ணன்!
பாசத்திலும் பண்பிலும் குறைவில்லா மன்னன்!
வேண்டும் எனும்முன்பே ஓடிவந்து கொடுக்கும் செல்வன்!
மழலைகளுக்கு கொஞ்சும் கண்ணன்!
உங்கள் ஏக்கம் தீர
எங்கள் தீராத பாசம் தருகிறது இந்தப்பதிவு

என்றும் பாசமுடன் தங்கை

ஓவியா
09-04-2007, 12:02 PM
பிச்சிப்பிரபாவின் ஆக்கத்திற்கு இதுதான் என் பின்னூட்டல்.

அப்போது இதுவரை அளித்தது என்று கேட்பீர்கள்....

இதுவரை அளித்ததற்கெல்லாம் ஓவியாவின் கருத்துக்கான பின்னூட்டல்...

சகோதரி பிச்சிப் பிரபாவின் இந்த வாழ்த்துப்பா ஓவியாவின் அறிமுகத்திரியில் வந்திருப்பின் மிகவும் பொருத்தமானதாக இருந்திருக்குமென்று நினைக்கிறேன்.

ஓவியாவைப்பற்றி எனக்கு அதிக அறிமுகமில்லை.... தமிழ்மன்றத்தில் அறிமுகத்திரியில் இருந்து அறிமுகமானதைத்தவிர

அவரை மேலும் அறிமுகப்படுத்திய பிச்சிப் பிரபாவிற்கு எனது நன்றிகள்.

அடுத்து...

இவ்வளவு அதிசய குணயியல்புகளையும் சுபாவத்தையும் கொண்ட ஓவியா இதுபோல் என்றும் இருக்க வாழ்த்துக்கள்.

நன்றி ஜாவா,

கொசுறு:
கண்ணுக்கு மையழகு
கவிதைக்கு பொய்யழகு
அவரைக்கு பூவழகு

ஓவியா
09-04-2007, 12:06 PM
மக்கள் என்றாலே அது ஒரு பன்மைச் சொல்.அதாவது ஒன்றிற்கு மேற்பட்ட நபர்களை உள்ளடக்கியதுதான்.
அதில பிறகென்ன மக்களில் ஐந்து?

இதுதான் அறப்படிச்சு கூழ்ப்பானைக்குள் விழுகிறதென்பதா?

ஜாவா வாழ்க,

ஜாவா வளர்க்கும் தமிழ் வாழ்க :musik010:

அது தவறென்றால் - அது என் தவறல்ல.
இல்லையா ஓவியா?
கம்பன் சொன்ன மாதிரி வான்மிகி செய்த தவறு.
ஹி,ஹி,ஹி!!!!!!:sport-smiley-007:

என்பெயரை மேற்க்கோள் காட்டாத பட்சத்தில், இது தங்களின் சொந்த பதிவாகிறது அதனால் புகழ்யாவும் உமக்கே, நீர் வாழியே :violent-smiley-010: :violent-smiley-010:

ஓவியா
09-04-2007, 12:09 PM
ஓவிக்க்கே ஒரு ஓவியமா? பிறகு வருகிறேன் பிச்சி...

வாங்க வாங்க, :music-smiley-012:
நீங்க விமர்சனம் போடாமல் ஒரு கவிதையா!!!!!!!

ஓவியன்
09-04-2007, 12:13 PM
கொலை வெறியுடன்:violent-smiley-010: என்னை வாழ்த்திய ஓவியா என்றென்றும் வாழ்க!:icon_dance:

ஓவியா
09-04-2007, 12:14 PM
உங்கள் நட்பு ஆயுள்வரை நீடிக்க ஆண்டவனிடம் வேண்டுகிறேன்..

வாழ்த்துக்கள் தோழிகளே....

நன்றி பூ,

மன்றம் ஒரு அழகிய குளம் என்றால்,
நாமெல்லாம் அதில் நீந்தும் ஒருகுளத்து மீன்கள்.
இங்கு மொழியும், அன்பும் மட்டுமே
கோடையிலும் வற்றாத குளத்து நீர் இது!!!!

ஓவியா
09-04-2007, 12:25 PM
தங்கச்சி பற்றி மற்றொரு தங்கை எழுதிய கவிதை அருமையாக இருக்குது.

இப்படி நட்பு பாராட்டுவது பார்க்கையில் மகிழ்ச்சியாக இருக்குது. தொடரட்டும், எங்களை எல்லாம் பாட யாருமே இல்லையா :(

அண்பு அண்ணா
இதெயெல்லானம் நான் தங்களை போன்ற மற்ற மதிப்புமிகு முன்னோடிகளிடமிருந்து கற்றதுதான் :icon_dance:

நீங்கள்+இளசு+பாரதி+பூ+அறிஞர்+மனோ+ஆரேன்+கரிகாலன்+மன்மதன்+பிரதீப்+ராகவன்+செல்வன்+பென்ஸ்+கவி+சுவே+ முகிலன்+சேரன்+மயூ+ராஜெஷ்+மதி+சரவணன்+மதன்+இனியவன்+ஜீவா+சுபன்.......
இன்னும் பல நல்ல உள்ளங்களிடமிருந்து கற்றதுதான் இந்த நட்புக்கு ஒரு அஸ்திவாரம்.

மிக்க நன்றி

ஓவியா
09-04-2007, 12:29 PM
மகிழ்ச்சியாக இருக்கிறது...
எனக்கு மைத்து ஞாபகம்!!

வாழ்த்துக்கள் இருவருக்கும்.

நன்றி கவி.

மைதுக்கு என் வாழ்த்துக்கள்.
தங்களுக்கு என் அன்பு.

ஓவியா
09-04-2007, 12:38 PM
எங்கள் அன்பு அண்ணன்!
பாசத்திலும் பண்பிலும் குறைவில்லா மன்னன்!
வேண்டும் எனும்முன்பே ஓடிவந்து கொடுக்கும் செல்வன்!
மழலைகளுக்கு கொஞ்சும் கண்ணன்!
உங்கள் ஏக்கம் தீர
எங்கள் தீராத பாசம் தருகிறது இந்தப்பதிவு

என்றும் பாசமுடன் தங்கை

சு சுகமாய் சுற்றத்தாருடன்
ரே ரேஸ்கார் ஒட்டுவது போல்
ஸ் ஸ்ஸைலண்டா பதிவுகள் இடும் எங்கள்

ப பண்புமிகு - தமிழ்
ர ரத்ததின் ரத்தம்
ம் மனம் விரும்பும்
ஸ் சுவாரஸ்யமான அண்ணன் வாழியே வாழியே வாழியே

கவி பாச தங்கைனா :music-smiley-008:

நான் செல்ல தங்கை :music-smiley-008:
ஓவியா

ஆதவா
09-04-2007, 12:50 PM
அடடா என்னை மறந்துட்டீங்களே!! பிறகு வரேன்....

ஓவியா
09-04-2007, 12:59 PM
33ம் பதிவை பாருங்க தலிவா!!!!!

இப்படி வந்தும் என்ன திட்டுவதே உங்களுக்கு உற்ச்சாக டாணிக்கா!!!!

ஆதவா
09-04-2007, 01:01 PM
33ம் பதிவை பாருங்க தலிவா!!!!!

இப்படி வந்தும் என்ன திட்டுவதே உங்களுக்கு உற்ச்சாக டாணிக்கா!!!!

அய்யோ அதுக்கு இல்லீங்க. ஆளாகுக்கு பாராட்டு கவிதை எல்லாம் எழுதுறீங்க. எனக்கு மட்டும் யாருமே எழுத மாட்டேங்க்லறாங்களே

ஓவியா
09-04-2007, 01:06 PM
அய்யோ அதுக்கு இல்லீங்க. ஆளாகுக்கு பாராட்டு கவிதை எல்லாம் எழுதுறீங்க. எனக்கு மட்டும் யாருமே எழுத மாட்டேங்க்லறாங்களே

அதுசரி,

கவிதைக்கு ஒரு கவிதையா!!!!!!!!!!
கவிதயே கவிதை கேட்குமா!!!!!!!!

:music-smiley-008: :music-smiley-008: :music-smiley-008:

போட்டுடா போச்சு :food-smiley-002:

ஆதவா
09-04-2007, 01:11 PM
கவிதைக்கு ஒரு கவிதையா!!!!!!!!!!
கவிதயே கவிதை கேட்குமா!!!!!!!!

இப்படி சொல்லி தப்பிக்கிறீங்க...
நான் எதுக்கும் பிச்சி அக்காவிடம் ஒரு கவிதையை வெட்கம் விட்டே கேட்டுப்புடறேன்

ஷீ-நிசி
09-04-2007, 03:38 PM
அய்யோ அதுக்கு இல்லீங்க. ஆளாகுக்கு பாராட்டு கவிதை எல்லாம் எழுதுறீங்க. எனக்கு மட்டும் யாருமே எழுத மாட்டேங்க்லறாங்களே

ஆதவா 1000+ திரியில் எழுதியது....

கவிதை படைக்கிறாய்!
காவியங்கள் பேசுகிறாய்!
சிரிக்க வைக்கிறாய்!
சீர் தூக்கி விமர்சிக்கிறாய்!
உரிமையாய் வம்பிழுக்கிறாய்!
உற்சாக படுத்துகிறாய்!

வாழ்த்துக்கள்!

மறந்துட்டியா அப்பு.....

ஆதவா
10-04-2007, 04:30 AM
அட! நான் பிச்சி கிட்ட கேட்டேன்ங்க

ஓவியா
10-04-2007, 06:10 PM
இப்படி சொல்லி தப்பிக்கிறீங்க...
நான் எதுக்கும் பிச்சி அக்காவிடம் ஒரு கவிதையை வெட்கம் விட்டே கேட்டுப்புடறேன்

அதே அதே சபாபதே :cool008:

விகடன்
10-04-2007, 06:12 PM
கண்ணுக்கு மையழகு
கவிதைக்கு பொய்யழகு
அவரைக்கு பூவழகு

அழகிற்கு நீ(ங்கள்) அழகு.:icon_good:

ஓவியா
10-04-2007, 06:16 PM
அழகிற்கு நீ(ங்கள்) அழகு.:icon_good:

ஹி ஹி ஹி ஹி :icon_v:

அன்புரசிகன்
10-04-2007, 06:16 PM
அழகிற்கு நீ(ங்கள்) அழகு.:icon_good:

அப்போ ஜாவா நீங்கள் கூறியது பொய்யா?

varsha
10-04-2007, 06:28 PM
கவிதை பக்கம் போலிருக்கு..
எனக்கு கவிதை வராது இருந்தாலும்
கவிதைகளுக்கு பாரட்டுகள்.நன்றி

மனோஜ்
10-04-2007, 07:02 PM
இது எண் கண்ணில் படவே இல்லையே
சகோதரிகள் பாசம் வாழ்க

மனோஜ்
10-04-2007, 07:03 PM
சு சுகமாய் சுற்றத்தாருடன்
ரே ரேஸ்கார் ஒட்டுவது போல்
ஸ் ஸ்ஸைலண்டா பதிவுகள் இடும் எங்கள்

ப பண்புமிகு - தமிழ்
ர ரத்ததின் ரத்தம்
ம் மனம் விரும்பும்
ஸ் சுவாரஸ்யமான அண்ணன் வாழியே வாழியே வாழியே

கவி பாச தங்கைனா :music-smiley-008:

நான் செல்ல தங்கை :music-smiley-008:
ஓவியா
இது என்ன நம்ம பணி ஓவிக்கு ஒட்டிகிச்சா:icon_hmm:

விகடன்
11-04-2007, 03:37 AM
அப்போ ஜாவா நீங்கள் கூறியது பொய்யா?

என்ன அன்பு ரசிகரே?

இதெல்லத்தையும் பகிரங்கமாகவா கேற்பது?

ஓவியா
11-04-2007, 05:34 PM
என்ன அன்பு ரசிகரே?

இதெல்லத்தையும் பகிரங்கமாகவா கேற்பது?

உண்மையை சொல்ல என்ன தயக்கம். :love-smiley-008: :love-smiley-008:

விகடன்
11-04-2007, 05:38 PM
உண்மையை சொல்ல என்ன தயக்கம். :love-smiley-008: :love-smiley-008:

பொய்யைத்தானாமே பெண்கள் விரும்புவார்களாமே?:icon_dance:

ஓவியன்
11-04-2007, 05:41 PM
பொய்யைத்தானாமே பெண்கள் விரும்புவார்களாமே?:icon_dance:

அப்படியா சொல்லவேயில்லை:sport-smiley-018: :sport-smiley-018: :sport-smiley-018:

ஓவியா
11-04-2007, 05:42 PM
பொய்யைத்தானாமே பெண்கள் விரும்புவார்களாமே?:icon_dance:

அப்படியா, :Christo_pancho:

இல்லபா, இதெல்லாம் ஒரு பொய் :love-smiley-008:

varsha
11-04-2007, 05:42 PM
பொய்யைத்தானாமே பெண்கள் விரும்புவார்களாமே?:icon_dance:

சே சே அப்படியெல்லாம் இல்லை ஜாவா சார்

விகடன்
11-04-2007, 05:49 PM
சே சே அப்படியெல்லாம் இல்லை ஜாவா சார்

இதுவும் கேள்விப்பட்டேன்.

இல்லை இல்லை என்றோ அல்லது வேண்டாம் வேண்டாம் என்று சொன்னால் அதற்கு எதிரானதைத்தான் அவர்கள் சொல்வதாக அர்த்தமாம்:musik010:

விகடன்
11-04-2007, 05:50 PM
அப்படியா, :Christo_pancho:

இல்லபா, இதெல்லாம் ஒரு பொய் :love-smiley-008:

அப்படியென்றால் அது ரொம்பப் பிடிச்சிருக்குமே?:icon_good:

varsha
11-04-2007, 05:56 PM
இதுவும் கேள்விப்பட்டேன்.

இல்லை இல்லை என்றோ அல்லது வேண்டாம் வேண்டாம் என்று சொன்னால் அதற்கு எதிரானதைத்தான் அவர்கள் சொல்வதாக அர்த்தமாம்:musik010:

ஒரு தடவைதான் இல்லை அது எப்படி சார்

விகடன்
11-04-2007, 05:57 PM
ஒரு தடவைதான் இல்லை அது எப்படி சார்

எல்லாம் அநுபவந்தான் ..... கேள்விப்பட்ட அநுபவம்.

varsha
11-04-2007, 05:59 PM
உங்கள் அனுபவம் தான் அப்படி என்ன எதில் மாட்டிக்கொண்டீர் சார்

ஷீ-நிசி
12-04-2007, 03:28 AM
ஓவிக்கு வரைந்த ஓவியம் அருமை பிச்சி..

பிச்சி
19-04-2007, 11:30 AM
இத்தனை பதிவுகளாய் வளர்த்திவிட்ட எல்லா சகோதர சகோதரிகளுக்கும் என் நன்றி

பென்ஸ்
20-04-2007, 08:17 PM
அழகை பாடு என்றால் சிரித்தாய்..
சோகம் சொல் என்றால் அழுதாய்...
அன்பு சொல் என்றதும் அனைத்து கொண்டாய்...
நீ யார் தாயா...
மடியில் உறங்குவதால் சேயா...!!!
தோழியை காட்டென்றால்
ஓவியம் வரைகிறாய்...

குழந்தை....
என் தோழிக்கான இந்த பாடல்
என் மனதில் ஒட்டியாக தகுந்ததே,,

ஓவியா
22-04-2007, 06:02 PM
பிச்சியின் சார்பில் நன்றி பென்சு. :grin:

பிச்சிக்கு என அன்பு முத்தங்கள் :liebe028:

பிச்சி
17-05-2007, 09:05 AM
பென்ஸ் அண்ணாக்கும், ஓவி அக்காக்கும் தேங்ஸ். நன்றிகள்

அமரன்
15-06-2007, 07:56 PM
கவிதை நன்றாக உள்ளது. பாராட்டுகள் பிச்சிபிரபா.

அடடா என்னை மறந்துட்டீங்களே!! பிறகு வரேன்....

அய்யோ அதுக்கு இல்லீங்க. ஆளாகுக்கு பாராட்டு கவிதை எல்லாம் எழுதுறீங்க. எனக்கு மட்டும் யாருமே எழுத மாட்டேங்க்லறாங்களே
வரவே இல்லை..

ஓவியா
20-06-2007, 08:20 PM
நன்றி அமர்,

பிச்சியின் கவிதைகள் மிகவும் சிறப்பாக இருக்கும்.

பிரபாவிற்க்கு நாந்தான் முதல் ரசிகை.

பிச்சி
08-07-2007, 07:46 AM
நன்றி அமர்,

பிச்சியின் கவிதைகள் மிகவும் சிறப்பாக இருக்கும்.

பிரபாவிற்க்கு நாந்தான் முதல் ரசிகை.

மிகவும் நன்றி அக்கா... ரசிகை எல்லாம் இல்லை. நமக்குள் என்னக்கா??/ :angel-smiley-010:

பிச்சி
08-07-2007, 07:46 AM
கவிதை நன்றாக உள்ளது. பாராட்டுகள் பிச்சிபிரபா.

வரவே இல்லை..

ரொம்பவும் நன்றிங்க அமரன் அண்ணா,,