PDA

View Full Version : பாலிலுள்ள கொழுப்புசத்து எவ்வளவு?



தங்க கம்பி
08-04-2007, 06:36 AM
தமிழ்நாட்டில் கிடைக்கும் ஆவின் பாலில் கொழுப்புசத்து 6.0%, மற்றும் இதர சத்து 9.0% என போட்டிருக்கிறார்கள். இதேபோல் மாட்டுபால் மற்றும் எருமைபாலில் எவ்வளவு உள்ளது. சாதாரனமாக 30 முதல் 50வயதுகாரர்களுக்கு எவ்வகை பால் உகந்தது?

virumaandi
08-04-2007, 06:39 AM
ஆவின் பாலில்..3.5 யும் உள்ளது என்று நினைக்கிறேன்..

அப்புறம்..மாடு வேறு எருமை வேறா??
பசு, எருமை என்பதற்கு பதில் அப்படி போட்டுடிங்களா..???