PDA

View Full Version : பெண்கள் இல்லா உலகம்



மயூ
07-04-2007, 11:52 AM
சந்தை அமைதியாக இருக்கும்
தெருக்கள் வெறுமையாக இருக்கும்..
காவல் துறை இருக்காது..
செல்லிடத் தொலைபேசி கம்பனி இருக்காது..
எஸ்.எம்.எஸ் இருக்காது..
பூக்கள் இருக்காது..
காதலர் தினம் இருக்காது..
மெழுகுதிரி இருக்காது..
வாசனைத் திரவியங்கள் இருக்காது..
எல்லா ஆண்களும் நேரடியாக சொக்கம் செல்வர் . . .


மின்னஞ்சலில் வந்தது... தமிழாக்கினேன்!

ஆதவா
07-04-2007, 12:01 PM
கலக்குறப்பா!! ஒரே பொண்ணுங்க போட்டா தான்.... அவதாரச் சொன்னேன்... ஆனா ஒரு லாஜிக் இடிக்குதே....

பெண் இல்லைன்னா ஆண் ஏது/?

மயூ
07-04-2007, 12:04 PM
கலக்குறப்பா!! ஒரே பொண்ணுங்க போட்டா தான்.... அவதாரச் சொன்னேன்... ஆனா ஒரு லாஜிக் இடிக்குதே....

பெண் இல்லைன்னா ஆண் ஏது/?
ஆமா.. ஆமா இவங்க பேரு லூனா!!!
அடுத்த பாகத்தில (5ம் பாகம்) ஹரியின் நண்பியாகப் போறவங்க....
ஹரி தன்னைப் போல வித்தியாசமான அனுபவங்கள் மற்றவர்களுக்கும் ஏற்படுகின்றது என்பதை இந்தப் பொண்ணைப் பார்த்து புரிந்துகொள்கின்றார்... படம் வந்ததும் பாருங்கள்...!!!

பெண் இல்லாவிட்டால் ஆண் என்ன மனித குலமே இருக்காதே!!!!:confused:

ஓவியன்
07-04-2007, 12:28 PM
நன்றாக இருக்கிறது மயூர்! - கவிதையும் புது அவதாரும்:4_1_8:

மயூ
07-04-2007, 01:05 PM
நன்றி ஒவியரே...
அவதார் மாற்றத்ததில் ஒரு சாதனை படைப்பதாக உத்தேசம்!!!!

ஓவியன்
07-04-2007, 01:12 PM
நன்றி ஒவியரே...
அவதார் மாற்றத்ததில் ஒரு சாதனை படைப்பதாக உத்தேசம்!!!!

அட கொக்கா மக்கா!
ஏதேனும் உதவி தேவையானால் யோசிக்காமக் கேட்கவும் (நான் மனசில ஒண்டும் வச்சுக்கிற இல்லைப்பா!). உந்த மாதிரிப் பெட்டையளின்ர படங்கள் என்னால் எடுத்துத் தர முடியும்.
ஹி,ஹி,ஹி!!!!!!!!!

ஓவியா
07-04-2007, 01:14 PM
மயூ,
ஒரு வரி சேர்த்துக்கொள்

மயூவும் பல்கலைகலகம் செல்ல மாட்டான்.


பதிவுக்கு நன்றி. ரசித்தேன்.

மயூ
07-04-2007, 01:14 PM
அட கொக்கா மக்கா!
ஏதேனும் உதவி தேவையானால் யோசிக்காமக் கேட்கவும் (நான் மனசில ஒண்டும் வச்சுக்கிற இல்லைப்பா!). உந்த மாதிரிப் பெட்டையளின்ர படங்கள் என்னால் எடுத்துத் தர முடியும்.
ஹி,ஹி,ஹி!!!!!!!!!
சாராணமான பெட்டைகளெண்டா எங்கட கம்பஸ் பெட்டைகளின்ட படத்தையே போட்டிடுவனே!!!!
நான் தேடுவது போடுவது ஹரியின் விருப்பமான நண்பர்களே!!!!:209:

மயூ
07-04-2007, 01:15 PM
அப்புறம் கொசுறுத் தகவல்... விரைவில் ஜின்னி... (அதுதான் ரொன்னின் தங்கையார்) சிறப்பு அந்தஸ்து பெறுவார்!!!!:209::209::209::209::209:

மயூ
07-04-2007, 01:18 PM
[quote=ஓவியா;189676]
மயூவும் பல்கலைகலகம் செல்ல மாட்டான்.
[quote]
ஆமா ...
ஆமா... சக்தி இல்லா இடத்தில் சிவனுக்கு என்ன வேலை!!!!:209:

ஓவியன்
07-04-2007, 01:23 PM
அப்புறம் கொசுறுத் தகவல்... விரைவில் ஜின்னி... (அதுதான் ரொன்னின் தங்கையார்) சிறப்பு அந்தஸ்து பெறுவார்!!!!:209::209::209::209::209:

ஐயோ!!!
பொறுங்கோ ரொன்னிட்ட போட்டுக் குடுக்கிறன்.

மயூ
07-04-2007, 01:24 PM
ஐயோ!!!
பொறுங்கோ ரொன்னிட்ட போட்டுக் குடுக்கிறன்.
ஆறாம் புத்தகம் வாசித்தால் எல்லாம் புரியும் (The half blood Prince):grin:

ஓவியா
07-04-2007, 01:26 PM
அடடா பசங்களா இது 5 மக்கள் வந்து போகும் சபை.......அடக்கி வாசிங்கோ

மயூ
07-04-2007, 01:28 PM
அடடா பசங்களா இது 5 மக்கள் வந்து போகும் சபை.......அடக்கி வாசிங்கோ
ஹி... ஹி... சரி அக்கா!! அது என்ன 5 மக்கள்!!! 6 மக்கள் வரக்கூடாதோ???:music-smiley-012:

ஓவியன்
07-04-2007, 01:36 PM
ஆறாம் புத்தகம் வாசித்தால் எல்லாம் புரியும் (The half blood Prince):grin:

நாம் இன்னமும் வாசிக்கலையப்பு - வெகு விரைவில் வாசித்து விடுவேனென்று நினைக்கின்றேன்.

ஓவியன்
07-04-2007, 01:37 PM
அடடா பசங்களா இது 5 மக்கள் வந்து போகும் சபை.......அடக்கி வாசிங்கோ

ஏன் ஏழு மக்கள் வரக் கூடாதோ???????:sport-smiley-018:

ஓவியா
07-04-2007, 01:39 PM
5, 6, 7, ............:auto003:

ஆரம்பித்தாகிவிட்டதா

ஓவி எஸ்கேப் :auto003:

ஓவியன்
07-04-2007, 01:45 PM
5, 6, 7, ............:auto003:

ஆரம்பித்தாகிவிட்டதா

ஓவி எஸ்கேப் :auto003:

துரத்திப் பிடிச்சுப் போடுவோமே!:auto003:

விகடன்
08-04-2007, 05:09 PM
கண்ணீரும் இருக்காதல்லவா மயுரேசன்?
அதைத்தொடர்ந்து

நீர் இருக்காது,
ஆறு இருக்காது,
குளம் இருக்காது,
கடலிருக்காது.

ஓவியா
08-04-2007, 08:47 PM
ஹி... ஹி... சரி அக்கா!! அது என்ன 5 மக்கள்!!! 6 மக்கள் வரக்கூடாதோ???:music-smiley-012:

5 மக்கள்
மயூ, ஆதவா, அன்புரசிகன், ஜாவா, ஓவியன்.


6 மக்கள்
பிரதீப், மயூ, ஆதவா, அன்புரசிகன், ஜாவா, ஓவியன்


ஏன் ஏழு மக்கள் வரக் கூடாதோ???????:sport-smiley-018:

ஏழு மக்கள்
மயூ, ஆதவா, அன்புரசிகன், ஜாவா, ஓவியன். + கையில் பிரம்புடன் அறிஞசர் + மிட்டாய்யுடன் இளசு. ஹி ஹி ஹி

ஆதவா
09-04-2007, 01:30 AM
5 மக்கள்
மயூ, ஆதவா, அன்புரசிகன், ஜாவா, ஓவியன்.


6 மக்கள்
பிரதீப், மயூ, ஆதவா, அன்புரசிகன், ஜாவா, ஓவியன்



ஏழு மக்கள்
மயூ, ஆதவா, அன்புரசிகன், ஜாவா, ஓவியன். + கையில் பிரம்புடன் அறிஞசர் + மிட்டாய்யுடன் இளசு. ஹி ஹி ஹி

அடடா!!!அக்காவுக்கு என்னா மூளை!!!!!

ஓவியா
09-04-2007, 02:53 AM
அடடா!!!அக்காவுக்கு என்னா மூளை!!!!!

ஹி ஹி ஹி

அதான் (ஓவியா) சொர்ணாக்கா!!!!!


புரியலைதானே

சொர்ணம் = தங்கம்
ஓவியா = அக்கா

அதான்
ஓவியா தங்க அக்கா (நன்றி:சர்சரவணன்)

மதி
09-04-2007, 03:05 AM
நல்லதொரு சிந்தனை மயூரா..
எழுதியவருக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கவும்..!

விகடன்
09-04-2007, 03:09 AM
ஹி ஹி ஹி

அதான் (ஓவியா) சொர்ணாக்கா!!!!!


புரியலைதானே

சொர்ணம் = தங்கம்
ஓவியா = அக்கா

அதான்
ஓவியா தங்க அக்கா (நன்றி:சர்சரவணன்)

எத்தனை சவரண்?

அல்லது

எத்தனை கரட்?

ஓவியன்
09-04-2007, 03:26 AM
5 மக்கள்
மயூ, ஆதவா, அன்புரசிகன், ஜாவா, ஓவியன்.


6 மக்கள்
பிரதீப், மயூ, ஆதவா, அன்புரசிகன், ஜாவா, ஓவியன்



ஏழு மக்கள்
மயூ, ஆதவா, அன்புரசிகன், ஜாவா, ஓவியன். + கையில் பிரம்புடன் அறிஞசர் + மிட்டாய்யுடன் இளசு. ஹி ஹி ஹி


ஹி,ஹி,ஹி!!!

ஓவியா என்னமா சமாளிக்கிறீங்க!:sport-smiley-007:

நீங்க நல்லா :spudnikbackflip: அடிப்பீங்களோ???:aktion033:

விகடன்
09-04-2007, 03:42 AM
எனக்களுடைய வெற்றிக்குப்பின்னாலும் ஒரு பெண் இருக்கிறார்!:icon_wink1:

யார் தெரியுமா???

அதுதான் நம்ம _ _ _:grin:


ஹி.....ஹி.....ஹி.....ஹி.....:icon_36:

arun
09-04-2007, 05:13 AM
வித்தியாசமாக சிந்தித்து இருக்கிறார் பாவம் அவருக்கு என்ன பிரச்சினையோ :nature-smiley-007: :nature-smiley-007:

ஓவியன்
09-04-2007, 05:21 AM
வித்தியாசமாக சிந்தித்து இருக்கிறார் பாவம் அவருக்கு என்ன பிரச்சினையோ :nature-smiley-007: :nature-smiley-007:

மயூரேசா!
எனக்கு என்னென்னவோ சொல்லோனும் போலக் கிடக்குது.

வேண்டாம்:icon_03: பாவம் நீர்!

ஹி!,ஹி!,ஹி!!!:musik010: