View Full Version : நடைவண்டி.
அரசன்
05-04-2007, 12:52 PM
நடைவண்டி தேவைதான்
நடைப்பழக
நம் நாட்டு
ஹைஹீல்ஸ் கன்னிகளுக்கு!
:music-smiley-012:
..
விகடன்
05-04-2007, 12:55 PM
உண்மையாகத்தான் நண்பரே.
கேக்வோக் என்ற பெயரிலும் அதைத்தானே செய்கிறார்கள்.
நடக்கும் போது ஒரு சேக்கிங்கிக்காம் கைக்கீல்ஸ் போடுறது.
கேக்வோக்
ஆடுறதே சதிராட்டம் .- அதில
கிப்புக்கு தனி ஆட்டம்
எதிலும் பாதுகாப்பு முதலிடம்
வசதி -சௌகர்யம் இரண்டாம் இடம்!
இவை அமைந்து கூடுதலாய் ஒயில், ஒய்யாரம், கவர்ச்சி அமைந்தால்
அவை போனஸ்!
ஹை-ஹீல்ஸில் அதுவும் ஸ்டில்லெட்டோக்களில் முதல் இரண்டு
அம்சங்கள் இல்லை என்பது என் எண்ணம்!
மற்றபடி மேலும் சொல்லி, இவற்றின் பயனாளர் சீற்றத்துக்கு
ஆளாக நான் விரும்பவில்லை.. கலியமூர்த்தி....!
உங்க அளவுக்கு எனக்கு தைரியம் பத்தாது!
ஓவியா
06-04-2007, 09:40 PM
மற்றபடி மேலும் சொல்லி, இவற்றின் பயனாளர் சீற்றத்துக்கு
ஆளாக நான் விரும்பவில்லை.. கலியமூர்த்தி..!
உங்க அளவுக்கு எனக்கு தைரியம் பத்தாது!
ஹி ஹி ஹி
நல்ல எஸ்கேப் :auto003:
........................................................................................
கலியமூர்த்தி சார்,
உங்க ஊர் கன்னிகள் அவ்வளவோ மோசமாகவா ஹைஹீல்ஸ் போட்டு நடக்குறாங்க........அச்சோ :love-smiley-008:
சில ஆண்களுக்கு ஹைஹீல்ஸ் பிடிக்காது :huepfen024: (எல்லாம் ஃஹைட்டுதான் மேட்டர்)
....................................................................................................
(:love-smiley-008: = இந்த பாவனை பெயர் பரிதாபம்)
என்னமோ சொல்றீங்க..... ஸ்டூல்ல நடக்குற பொண்ணுங்களைப் பார்த்து...........
என்ன செய்யச் சொல்றீங்க... எங்க தங்கை மார்களே ஸ்டூல் இல்லைனா வெளிய வரமாட்டேங்கறாங்க. சிலருக்கு ஹைட் பிரச்சனையை தீர்க்குதில்லையா/?
நன்று.. அழகிய கவிதை...........
--------------------------------------------------------
ஜாவா!! என்ன இது?? ஏதோ எழுதி வைத்திருக்கிறீர் போல.... ம்ம்ம்... வேண்டாமப்பா! பொம்பளீங்க பொல்லாப்பு!!!... இருவரியென்றாலும் அழகு....
ஓவியன்
07-04-2007, 03:17 AM
நடைவண்டி தேவைதான்
நடைப்பழக
நம் நாட்டு
ஹைஹீல்ஸ் கன்னிகளுக்கு!
:music-smiley-012:
ஹைஹீல்ஸ் ஒரு ஆயுதமாம், அதனால தான் அவங்க அதனை அணியுறாங்களாம். (பேச்சு வாக்கில் காதில் விழுந்திச்சுப்பா)
கலியமூர்த்தி!
மன்றம் வந்து சில நாட்களிலேயே கலக்கிறீரே!
வாழ்த்துக்கள்!
விகடன்
07-04-2007, 03:20 AM
அதுதான் ஆதவா,
கேக்வோக் என்ற பெயரில் தனது உடலையே பலர் கண்களுக்கு விருந்தாக்க்குகிறார்கள் -ஆந்தவகையில் அது சடிராட்டம்.
அதிலையும் இடை அங்கும் இங்கும் நெளிந்து அலைபாய வேண்டுமென்பதற்காக (ஒரு சேக்கிங் வரவேண்டுமென்பதற்காக) கைக்கீல் அணிகிறார்களே!
அதைத்தான் சொல்ல வந்தேன்.