PDA

View Full Version : முரண் - குறுங்கவிதை.



அரசன்
05-04-2007, 10:06 AM
"படைத்தவனே பகையாளி"
ரிக்ஷாவில் கண்ட வாசகம்..
அதற்கு மேல் வரியில்
"கோட்டூர் குருசாமியே துணை".

paarthiban
05-04-2007, 10:07 AM
சூப்பர் நச்! அருமை

ஓவியன்
05-04-2007, 10:08 AM
படைத்தவனே பகையாளி - ஆமாம் வழக்கத்திற்கு முரணாகத் தான் இது ஏற்படுவதுண்டு.

பிச்சி
05-04-2007, 10:18 AM
அருமையா இருக்கு..

விகடன்
05-04-2007, 12:47 PM
தாய் தந்தையரின் (அன்புத்) தொல்லை தாங்காமல் புலம்பும் ஒருவரின் புலம்பல் என்றும் எடுத்துக்கொள்ளலாமா?

அன்புத்தொல்லையை தவறாக தொல்லை என்று பார்ப்பவனிற்கு(ம்) பொருந்தும்

விகடன்
05-04-2007, 12:48 PM
தலைப்பை "குறுங்கவிதை" என்பதை விட "குறுங்கவி" என்றிட்டால் நல்லாக இருக்குமா?

இளசு
05-04-2007, 09:26 PM
சுவையான முரண்காட்சிப் பதிவுதான்!

பாராட்டுகள் கலியமூர்த்தி அவர்களே...

அரசன்
06-04-2007, 06:52 AM
சுவையான முரண்காட்சிப் பதிவுதான்!

பாராட்டுகள் கலியமூர்த்தி அவர்களே...

நன்றி இளசு அவர்களே!

ஆதவா
03-05-2007, 03:03 PM
அழகிய முரண்... நச் சென நான்கு வரிகளில் தெளிவாக....

இன்றைய யுகத்திற்குத் தகுந்த வரிகளும் கருத்தும்....

(25 பணம்)

தாமரை
08-05-2007, 06:48 AM
தலைப்பை "குறுங்கவிதை" என்பதை விட "குறுங்கவி" என்றிட்டால் நல்லாக இருக்குமா?


ஏன் மனதில் "தை"க்க வில்லையா?

ஷீ-நிசி
08-05-2007, 07:05 AM
அருமை நண்பரே!

ஓவியன்
08-05-2007, 07:10 AM
ஏன் மனதில் "தை"க்க வில்லையா?

அண்ணா!

தை என்ற ஒரு சொல்லை வைத்தே அசத்தி விட்டீங்களே?

அமர்க்களமாக இருந்தது.

தாமரை
08-05-2007, 07:12 AM
அண்ணா!

தை என்ற ஒரு சொல்லை வைத்தே அசத்தி விட்டீங்களே?

அமர்க்களமாக இருந்தது.
http://www.tamilmantram.com/vb/showthread.php?p=138886#post138886

இதைப் படிங்க முதல்ல...

ஓவியன்
08-05-2007, 07:31 AM
http://www.tamilmantram.com/vb/showthread.php?p=138886#post138886

இதைப் படிங்க முதல்ல...

படித்து
வியந்தேன்
அறிந்தேன் கவிதையே
அருமையென்று.

அமரன்
16-07-2007, 12:32 PM
மூர்த்தி அருமையான முரண்கவிதை. பாராட்டுக்கள்..

அரசன்
16-07-2007, 12:34 PM
மூர்த்தி அருமையான முரண்கவிதை. பாராட்டுக்கள்..

நன்றி அமரன்

lolluvathiyar
16-07-2007, 12:40 PM
முரன் கவிதை
வித்தியசமான சிந்தனை
சீக்கிரம் அந்த ரிக்ஸாகாரன் அரசியலில் பெரிய ஆளாயிருவான்

அரசன்
16-07-2007, 12:43 PM
முரன் கவிதை
வித்தியசமான சிந்தனை
சீக்கிரம் அந்த ரிக்ஸாகாரன் அரசியலில் பெரிய ஆளாயிருவான்


உங்கள் வாக்குபடி சீக்கிரம் நடந்தால் சரி

ப்ரியன்
16-07-2007, 01:30 PM
*"கோட்டூர் குருசாமியே துணை".*

கோட்டூர் குருசாமி ரிக்ஷா வாங்க பணம் தந்தவராய் இருக்கலாம் ;)

அரசன்
16-07-2007, 01:33 PM
*"கோட்டூர் குருசாமியே துணை".*

கோட்டூர் குருசாமி ரிக்ஷா வாங்க பணம் தந்தவராய் இருக்கலாம் ;)

அந்த ரிக்ஷாக்காரர் நன்றி மறவாதவராக இருக்கலாம் என்பது உங்கள் கருத்து அல்லவா.

சிவா.ஜி
16-07-2007, 01:52 PM
பணம் படைத்தவனே பகையாளி என்றாலும் சரிதான்.ஏனென்றால் அவந்தான் ரிக்ஷாவில் ஏறமாட்டான். நல்ல முரண்கவி. பாராட்டுக்கள் மூர்த்தி