PDA

View Full Version : உலக கோப்பை 2007-சூப்பர் 8 புள்ளி விவரம்



ஷீ-நிசி
05-04-2007, 07:05 AM
மன்ற நண்பர்களே!

உலக கோப்பை சூப்பர் 8 தற்போதைய புள்ளி விவர பட்டியல் ஒன்றை எக்ஸெல்லில் உருவாக்கி அதை இங்கே இணைத்திருக்கிறேன்.. பதிவிறக்கி அவ்வபோது நீங்களே புதுப்பித்துக்கொள்ளுங்கள்..

எப்படி இருக்கிறதென்று சொல்லுங்கள்..

ஓவியன்
05-04-2007, 07:25 AM
புது விதமாகவும் அந்த அந்த நாட்டு வர்ணங்களுடனும் கண்ணைக் கவரும் வகையில் இருக்கிறது!

நன்றிகள் ஷீ - நிசி.

மனோஜ்
05-04-2007, 07:44 AM
அருமை என்ன வென்று செல்வது ஷீ ன் பணியினை வாழ்த்துக்கள்
நன்றி நன்றி

ஆதவா
05-04-2007, 04:08 PM
ஆஹா! என்னிடம் எக்ஸெல் இல்லையே!

aren
06-04-2007, 02:46 AM
அருமையான பட்டியல். நாமே எந்த டீம் எந்த நிலையில் இருக்கிறது என்று தெரிந்துகொள்ள வசதியாக உள்ளது. ஆனால் இந்தியா இந்த பட்டியலில் இல்லையே என்ற வருத்தமே மிஞ்சுகிறது இந்த பட்டியலைப் பார்க்கும்பொழுது.

நன்றி வணக்கம்
ஆரென்