PDA

View Full Version : பங்கு சந்தை என்றல் என்ன?



அரசன்
03-04-2007, 06:45 PM
பங்கு சந்தையைப் பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டும். தெரிந்தவர்கள் யாரேனும் எனக்கு விவரமாக கூறமுடியுமா? அதைப் பற்றிய அடிப்படை விவரங்களுக்கு ஏதேனும் புத்தகம் இருந்தாலும் கூறுங்கள். நன்றி.:music-smiley-012: :music-smiley-012: :music-smiley-012:

அறிஞர்
03-04-2007, 06:49 PM
இங்கு பல பதிப்புக்கள் உள்ளதே.. படித்து பாருங்கள்..

கரிகாலன்ஜி சரியான பதிப்பை உங்களுக்கு காட்டுவார்.

srimariselvam
12-04-2007, 04:49 PM
சந்தையில் நுழைவதற்கு அரிச்சுவடி நூல் கிழக்குப் பதிப்பகத்தின் அள்ள அள்ள பணம்.
நாணயம் விகடன், தினத்தந்தியில் எகனாமிக் டைம்ஸ் பிரிவையும் விடாது படியுங்கள். மிகவும் உபயோகமாக இருக்கும்.

adisar2000
28-09-2007, 05:44 PM
பங்குச்சந்தை மிக பெரிய கடல். அதில் மூழ்கி முத்தும் எடுக்கலாம். மூழ்கி வெளியெ வராமலும் போகலாம். என்வே நல்ல அனுபவம் வாய்ந்தவர்கள் துனையுடன் முயர்ச்சி செய்யுங்கள். புத்தக அறிவு மட்டும் போதாது.