PDA

View Full Version : இகலப்பையை எப்படி இறக்குவது?



அரசன்
03-04-2007, 04:51 PM
இகலப்பை எனும் மென்பொருள் பதிவிற்க்கம் செய்தேன். அது zip ஃபைலாக உள்ளது. அதை எப்படி டவுண்லோட் செய்வது.
:waffen093:

ஷீ-நிசி
03-04-2007, 04:53 PM
winzip என்ற மென்பொருளை இணையத்திலிருந்து இறக்கிக்கொள்ளுங்கள்.. இதுவும் இலவசமே.. பின்னர் இகலப்பை மென்பொருளை double click செய்தால் அது exe இருக்கும்.. பின்னர் கணிணியில் நிறுவிக்கொள்ளுங்கள்.