PDA

View Full Version : புதியவர்களுக்கு - தமிழில் பதித்திட

ஷீ-நிசி
03-04-2007, 04:28 PM
மன்றத்திற்கு வருகை தரும் புதிய நண்பர்களே! தமிழில் பதித்திட உதவும் இலவச மென்பொருளின் சுட்டி கீழே கொடுக்கப்பட்டுள்ளது... இந்த மென்பொருளை உங்கள் கணிணிக்கு இறக்கிக்கொள்ளுங்கள்..

ALT+2 - அழுத்தி தமிழில் பதியுங்கள்..

உதாரணம்: அம்மா என்று பதித்திட ammaa என்ற அழுத்திடுங்கள்..

ALT+1 - வழக்கம்போல் ஆங்கிலத்தில் பதித்திட..

முதலில் தமிழில் பதித்திட கடினமாக இருப்பதாய் உணர்வீர்கள்.. தொடர்ந்து மன்றத்திற்கு வருகை புரிந்து பின்னூட்டமிட ஆரம்பித்தால் உங்களுக்கு தமிழில் பதிப்பது எளிதாக பழகிவிடும்..

eKalappai 2.0b(Anjal) (http://thamizha.com/modules/mydownloads/visit.php?cid=3&lid=3)

வாழ்த்துக்கள்!

ஓவியா
03-04-2007, 04:32 PM
அருமையான விசயம் ஷி-நிஷி

கத்துகுட்டிகளுக்கு வசதியாக இருக்கும்

நன்றி

வாழ்க தங்கள் தொண்டு

அரசன்
03-04-2007, 04:44 PM
zip pilaha உள்ளது. அதை எப்படி டவுண்லோட் செய்வது

ஷீ-நிசி
03-04-2007, 04:55 PM
zip pilaha உள்ளது. அதை எப்படி டவுண்லோட் செய்வது

winzip என்ற மென்பொருளை இணையத்திலிருந்து இறக்கிக்கொள்ளுங்கள்.. இதுவும் இலவசமே.. பின்னர் இகலப்பை மென்பொருளை double click செய்தால் அதில் exe இருக்கும்.. பின்னர் கணிணியில் நிறுவிக்கொள்ளுங்கள்.

ஆதவா
03-04-2007, 05:19 PM
ஆஹா!!! அருமை அருமை..... வெகு பிரமாதமான வேலை... வாழ்த்துக்கள் ஷீ! எனக்கு சொல்ல வார்த்தைகளே கிடைக்கவில்லை... அருமை.... :)

அன்புரசிகன்
03-04-2007, 05:24 PM
zip pilaha உள்ளது. அதை எப்படி டவுண்லோட் செய்வது

உங்கள் கணணி OS ஆனது XP / vista எனின் கவலை வேண்டாம் நண்பரே.
பிரச்சனை எனின் இங்கே (http://www.rarlab.com/rar/wrar37b6.exe) சொடுக்கவும்.

அரசன்
03-04-2007, 05:30 PM
உங்கள் கணணி OS ஆனது XP / vista எனின் கவலை வேண்டாம் நண்பரே.
பிரச்சனை எனின் இங்கே (http://www.rarlab.com/rar/wrar37b6.exe) சொடுக்கவும்.

டவுண்லோட் செய்தும் தமிழ் எழுத்து வரவில்லை

அன்புரசிகன்
03-04-2007, 05:42 PM
டவுண்லோட் செய்தும் தமிழ் எழுத்து வரவில்லை

இ-கலப்பையை இன்ஷ்டால் பண்ணி அதனை open செய்யவும். startup இல் பாருங்கள் (task bar ல்).. K எனும் எழும் எழுத்து தெரியும். இப்பொழுது நீங்கள் ரைப்செய்ய வேண்டிய இடத்தில் கிளிக் செய்து விட்டு Alt+2 ஐ அழுத்தி உங்கள் பதிவினை மேற்கொள்ளலாம். Alt+2 ஐ அழுத்தியதும் K ஆனது அ என்று வரும்.
ஷி-நிஷி இன் பதிவைப் பார்க்கவும்

விகடன்
03-04-2007, 06:04 PM
மிகவுன் அருமையான முயற்சி. கட்டாயம் இது பல தட்டச்சு மன்னர்களையும் மன்னிகளையும் உருவாக்கும்.

இனிமேல் கட்டுப்படுத்தப்பட்ட கருத்து வெளிப்பாட்டிற்கு இடமிருக்காது. மனதில் தோன்றியதை அப்படியே எழுத்துவடிவில் தருவிக்க வழிகோலியாக அமையும் என்பதில் ஐயமிருக்காது.

ஷீ-நாசிக்கும் அன்புரசிகனிற்கும் வாழ்த்துக்கள்.

பி.கு: இறுதிவரை முயற்சி பயனளிக்காத ஓரிரு நண்பர்கள் இருந்தால் எனக்கு தனிமடல் மூலம் தெரிவிக்கவும். மின்னஞ்சல் முகவரியையும் தந்து வைக்கவும். மென்பொருள் அனுப்பிவைக்கப்படும்.

அரசன்
03-04-2007, 06:22 PM
இ-கலப்பையை இன்ஷ்டால் பண்ணி அதனை open செய்யவும். startup இல் பாருங்கள் (task bar ல்).. K எனும் எழும் எழுத்து தெரியும். இப்பொழுது நீங்கள் ரைப்செய்ய வேண்டிய இடத்தில் கிளிக் செய்து விட்டு Alt+2 ஐ அழுத்தி உங்கள் பதிவினை மேற்கொள்ளலாம். Alt+2 ஐ அழுத்தியதும் K ஆனது அ என்று வரும்.
ஷி-நிஷி இன் பதிவைப் பார்க்கவும்

தமிழ் எழுத்து வருகிறது. ஆனால் மாறி மாற் வருகிறது. உ.ம்: amma
"அர்ரஅ" இப்படி வருகிறது.

அறிஞர்
03-04-2007, 06:44 PM
http://www.tamilmantram.com/pic/anjalkbd.gifபுதியவர்களுடன்... மூத்தவர்களின் ஈடுபாடு மகிழ்ச்சியை தருகிறது..

அரசன்
03-04-2007, 06:52 PM
http://www.tamilmantram.com/pic/anjalkbd.gifபுதியவர்களுடன்... மூத்தவர்களின் ஈடுபாடு மகிழ்ச்சியை தருகிறது..

தாங்கள் கூறுவது சரிதான். ஆனால் எனக்கு amma என்று அடித்தால் அர்ரஅ
என்று வருகிறது

அறிஞர்
03-04-2007, 06:54 PM
ஈகலப்பை எதை இறக்கினீர்கள்.

ஈகலப்பை அஞ்சல் இறக்கினால்.. தொல்லை வராதே.

அன்புரசிகன்
03-04-2007, 08:08 PM
தாங்கள் கூறுவது சரிதான். ஆனால் எனக்கு amma என்று அடித்தால் அர்ரஅ
என்று வருகிறது

மன்னிக்க வேண்டும். நான் பாமினி கலப்பை தான் பாவிக்கிறேன். ஆதலால் உவ்விடயங்கள் நானறியேன். அறிஞர் சொல்படி நடவுங்கள். ஜெயம் உண்டாகும்.

ஷீ-நிசி
04-04-2007, 05:14 AM
தாங்கள் கூறுவது சரிதான். ஆனால் எனக்கு amma என்று அடித்தால் அர்ரஅ
என்று வருகிறது

eKalappai 2.0b(Anjal) (http://thamizha.com/modules/mydownloads/visit.php?cid=3&lid=3)

நண்பரே பழைய மென்பொருள் இகலப்பை uninstall செய்துவிட்டு இந்த சுட்டியில் உள்ள இகலப்பையை நிறுவிக்கொள்ளுங்கள்.

கண்டிப்பாக உங்கள் பிரச்சினை சரியாகிவிடும்.

அரசன்
04-04-2007, 05:30 AM
eKalappai 2.0b(Anjal) (http://thamizha.com/modules/mydownloads/visit.php?cid=3&lid=3)

நண்பரே பழைய மென்பொருள் இகலப்பை uninstall செய்துவிட்டு இந்த சுட்டியில் உள்ள இகலப்பையை நிறுவிக்கொள்ளுங்கள்.

கண்டிப்பாக உங்கள் பிரச்சினை சரியாகிவிடும்.

என் பிரச்சனை சரியாகிவிட்டது. நன்றி நண்பரே.:angel-smiley-004:

ஷீ-நிசி
04-04-2007, 06:30 AM
என் பிரச்சனை சரியாகிவிட்டது. நன்றி நண்பரே.:angel-smiley-004:

நன்றி நண்பரே! தொடர்ந்து பங்களியுங்கள்..

ஓவியன்
04-04-2007, 06:34 AM
அடடா அசத்துறீங்க ஷீ - நிசி.
தமிழில் உங்களுக்கு உள்ள ஆர்வத்தினைப் பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது. இந்தப் பணியில் ஓவியனின் ஒத்தாசை என்றும் உங்களுக்கு உண்டு.

ஷீ-நிசி
04-04-2007, 06:38 AM
நன்றி ஓவியன்.. உங்கள் ஒத்தாசை என்றைக்கும் எனக்கு தேவை...

poo
04-04-2007, 06:54 AM
நல்ல பணி நண்பரே,....
விரல்பிடித்து எழுதக் கற்றுக் கொடுக்கும் அழகு அருமை!

நான் தொடக்கத்ததிலிருந்து எ-கலப்பை கொண்டுதான் உழுகிறேன். வேறு எழுத்துருக்கள் கொண்டும் (முரசு,குறள் தவிர்த்து) மன்றத்தில் எழுத முடியுமா?! . அப்படி ஏதும் எழுத்துருக்கள் இருந்தால் சொல்லுங்களேன் நண்பர்களே...

ஷீ-நிசி
04-04-2007, 07:01 AM
நன்றி பூ...

முன்பு நான் quillpad என்ற இணையதளத்தில் பதித்து காப்பி பேஸ்ட் செய்தேன்.. பின்னர் இகலப்பை நண்பர் ஒருவர் கொடுத்தார். இன்றுவரை அதைத்தான் உபயோகிக்கிறேன்... வேறு எதையும் முயற்சிக்கவில்லை.. நண்பர்கள் வேறு ஏதாகிலும் மென்பொருள், அல்லது எழுத்துருக்கள் முயற்சித்தால் பகிர்ந்துக்கொள்ளுங்கள்..

vijayan_t
04-04-2007, 11:49 PM
நான் இ-கலப்பை உபயோகிக்கின்றேன், முன்னர் http://www.jaffnalibrary.com/tools/Unicode.htm என்ற இனைத்தளத்தினை உபயோகித்துக்கொன்டிருந்தேன். இவைஎலாம் விட எளிமையான முறையில் நிறுவ, பயன்-படுத்த, மற்றும் ஆங்கிலமும் தமிழும் கலந்து யுணிகோட் எழுத்துரு, உபயோகிகும் வ்கையில் ஒரு புரோகிராமினை எழுத ஆரம்பித்து இருக்கின்றேன், முன்னோட்ட தொகுப்பினை 8, ஏப்ரல், 2007 அன்று வெளியிடலாமென இருக்கின்றேன். http://tvijayan.tripod.com/ என்ற என் இனையத்தளத்தினில் எதிர்பார்க்கலாம். அதில் எற்க்கனவே tam-தமிழ் எழுத்துருவை பயன்படுத்தி ஒலிவடிவ-தமிழ்-தட்டச்சு செய்யும் தொகுப்பினை வெளியிட்டு இருப்பதை கானலாம். பார்த்தவர்கள் , குறைகள் மற்றும் மெச்சல்களை அனுப்புங்கள்

ஓவியா
04-04-2007, 11:55 PM

இன்று தாங்கள் தான் சூரியன் கண்டு முதல் ஆளா மன்றத்தில் அடி வைத்துள்ளீர்கள். காலை வணக்கம்.

வாழ்த்துக்கள் விஜயன்.

நம் நண்பர்கள் அவசியம் சுற்றி வட்டமடித்து, படித்து இன்புற்று தங்களுக்கு குறைகளயும் மற்றும் மெச்சல்களையும் அனுப்புவார்கள.

2007 ஏப்ரல் 8, தங்களுக்கு சிறந்த தினமாக அமைய வாழ்த்துக்கள்.

ஓவியா
04-04-2007, 11:58 PM
eKalappai 2.0b(Anjal)

எனக்கு சிறப்பக இயங்குகிறது.

எழுத்துப்பிழை யாவும் என்னதே. ஹி ஹி

அறிஞர்
05-04-2007, 02:31 AM
http://tvijayan.tripod.com/ என்ற என் இனையத்தளத்தினில் எதிர்பார்க்கலாம். அதில் எற்க்கனவே tam-தமிழ் எழுத்துருவை பயன்படுத்தி ஒலிவடிவ-தமிழ்-தட்டச்சு செய்யும் தொகுப்பினை வெளியிட்டு இருப்பதை கானலாம். பார்த்தவர்கள் , குறைகள் மற்றும் மெச்சல்களை அனுப்புங்கள்
அன்பரே.. தங்கள் தளத்தில் உள்ள tamilpad உபயோகித்தேன்.. சரியாக வரவில்லையே..

நான் ஆங்கிலத்தில் டைப் பண்ணி தமிழில் மாற்றினால்.. சரியான வார்த்தைகள் வரவில்லையே..

vijayan_t
05-04-2007, 03:20 AM
அன்பரே அறிஞரே, நீங்கள் என்ன ஆபரேட்டிங்-சிஸ்டம், என்ன-மொழி பயன்படுதுகின்றீர்கள் என்று தெரிந்துகொள்ள்லாமா?. ஜப்பான் மொழி நிறுவப்பட்டுள்ள எனது கணிணியில் சரிவர இயங்கவில்லை. மற்றும் நீங்கள் நிறுவியள்ள எழுதுருக்களில் ஏதேனும், "TAM" என்ற பெயரில் ஆரம்பித்து அது tamil99-mono-lingual-font ஆக இல்லாவிட்டலும் சரியாக இயங்காது.
உங்கள் கணிணி பற்றி மேலும் விபரங்கள் த்ரவியலுமா?.

gayathri.jagannathan
05-04-2007, 03:44 AM
நான் இ-கலப்பை உபயோகிக்கின்றேன், முன்னர் http://www.jaffnalibrary.com/tools/Unicode.htm என்ற இனைத்தளத்தினை உபயோகித்துக்கொன்டிருந்தேன். இவைஎலாம் விட எளிமையான முறையில் நிறுவ, பயன்-படுத்த, மற்றும் ஆங்கிலமும் தமிழும் கலந்து யுணிகோட் எழுத்துரு, உபயோகிகும் வ்கையில் ஒரு புரோகிராமினை எழுத ஆரம்பித்து இருக்கின்றேன், முன்னோட்ட தொகுப்பினை 8, ஏப்ரல், 2007 அன்று வெளியிடலாமென இருக்கின்றேன். http://tvijayan.tripod.com/ என்ற என் இனையத்தளத்தினில் எதிர்பார்க்கலாம். அதில் எற்க்கனவே tam-தமிழ் எழுத்துருவை பயன்படுத்தி ஒலிவடிவ-தமிழ்-தட்டச்சு செய்யும் தொகுப்பினை வெளியிட்டு இருப்பதை கானலாம். பார்த்தவர்கள் , குறைகள் மற்றும் மெச்சல்களை அனுப்புங்கள்

நண்பரே, தங்கள் tamil pad ஐ உபயோகிக்கின்றேன்... அதில் நெடில் (உ.தா. யே மே) போன்ற வார்த்தைகளை உழுவது எப்படி?

vijayan_t
05-04-2007, 05:50 AM
நண்பரே, தங்கள் tamil pad ஐ உபயோகிக்கின்றேன்... அதில் நெடில் (உ.தா. யே மே) போன்ற வார்த்தைகளை உழுவது எப்படி?

மே = m + E
யே = y + E

மேலும் சந்தேகமிருப்பின் தயங்காமல் கேட்கவும்

gayathri.jagannathan
05-04-2007, 06:07 AM
உதவிக்கு மிக்க நன்றி... ஆனால் தட்டச்சு செய்ததை.. மன்றத்தில் copy paste செய்ய முடிவதில்லையே.... ஏன்?

vijayan_t
05-04-2007, 08:39 AM
உதவிக்கு மிக்க நன்றி... ஆனால் தட்டச்சு செய்ததை.. மன்றத்தில் copy paste செய்ய முடிவதில்லையே.... ஏன்?

தமிழ் மன்றத்தில் யுணிகோட் எழுத்துரு பயன் படுத்தப்படுகின்றது. எனவே TamilPad பயன் படுத்த முடியாது இரண்டொரு நாளில் யுணிகோட் எழுத்துரு பயன்படுத்தும் தமிழ் தட்டச்சுவான் வெளியிடப்போகின்றேன், அதை பயன் படுத்தி மன்றத்தில் பதியலாம், அது வரை பொறுத்திருங்கள்

vijayan_t
06-04-2007, 04:51 PM
நன்பர்களே, யுணிகோடு-எழுத்துருவில் தமிழ் தட்டச்சு செய்யும்படியான புரோகிராமின் முதல் படிவத்தினை முடித்துவிட்டேன், அதை கீழ் கன்ட இனைய-முகவரியில் வெளியிட்டு இருக்கின்றேன்.

http://tvijayan.tripod.com/

இதில் kanithamil.exe இறக்கி இயக்கி பாருங்கள், இது எளிமையாக மற்றும் உபயோகமாக இருக்கும் என்று நம்புகின்றேன்.

http://tvijayan.tripod.com/images/kanithamil.zip

* நிறுவத்தேவையில்லை, இறக்கி அப்படியே இயக்கலாம்.
* இதில் தமிழில் தட்டச்சு செயும்பொழுது, மற்ற புரோகிராம்கள் பாதிக்கப்படாது.
* தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செயலாம்.

குறைகளை சொல்லுங்கள், மற்றும் இதை எப்படியெல்லாம் மேன்மைப்படுத்த்லாம் என்று வழி காட்டுங்கள்.

leomohan
06-04-2007, 06:51 PM

அற்புதமான முயற்சி பாராட்டுக்கள் விஜயன். தமிழ் Typing Tutorial ஏதாவது உண்டா. Unicode முறையில் தட்டசுச் பயில.

அன்புரசிகன்
06-04-2007, 07:09 PM
மென்னேலும் உயர வாழ்த்துக்கள் விஜயனுக்கு.

இளசு
06-04-2007, 09:11 PM
வாழ்த்துகள் விஜயன்.. உங்களைப்போலவே நண்பர் லியோமோகனும் இவ்வகை மென்பொருள் அமைப்பதை சுயமுனைப்பால் செய்துவருகிறார்.

உங்களைப்போன்றவர்களின் தன்னார்வப்பணியை மெச்சுகிறேன்...

vijayan_t
07-04-2007, 12:20 AM
அற்புதமான முயற்சி பாராட்டுக்கள் விஜயன். தமிழ் Typing Tutorial ஏதாவது உண்டா. Unicode முறையில் தட்டசுச் பயில.
நன்றி மோகன் அவர்களே,
க்ணித்தமிழில், ஒலி-விசைப்பலகை(phonatic) வடிவத்தில், தாடச்சு செய்யலாம். அதில் உதவி என்ற பட்டனை அழுத்தினால், எந்த தமிழ் எழுத்து எப்படி தட்டப்படுகின்றது என்று தெரிந்துகொள்ளலாம். உங்கள் வினாவுக்கு சரியான விளக்கம் த்ந்திருக்கின்றேன் என நம்புகின்றேன். இல்லையென்றால் சொல்லுங்கள் விரிவாக விளக்கம் தருகின்றேன்

பாரதி
07-04-2007, 12:33 AM
உங்கள் முயற்சிகளுக்கு பாராட்டுக்கள் விஜயன். மேலும் பல இலவச மென்பொருட்களையும் தந்திருக்கிறீர்களே...! நன்றி.

ஒரு சந்தேகம்: ஒருங்குறியில் "kau" என்று தட்டச்சினால் "கௌ" என வரும். ஆனால் நீங்கள் உருவாக்கிய மென்பொருளில் "கெ" தட்டச்சி "ள" தட்டச்ச வேண்டியதிருக்கிறது. ஒரே மாதிரியான தட்டச்சு முறை இருந்தால் அனைவருக்கும் எளிதாக இருக்கும்.

உங்கள் வலைப்பக்கத்திலும் மென்பொருளிலும் உசிலை விஜயன் என்றுள்ளதே..? உங்கள் ஊர் உசிலம்பட்டியா...? நீங்கள் பணி செய்து வரும் ஆண்ட்டி வைரஸ் மென்பொருள் எது என்பதை அறிந்து கொள்ளலாமா..?

உங்கள் அனைத்து முயற்சிகளும் வெற்றியடைய என் வாழ்த்துக்கள்.

vijayan_t
07-04-2007, 12:57 AM
ஆமாம் நன்பரே எனது சொந்த ஊர் மதுரைக்கு அருகே உள்ள உசிலம்பட்டி ஆகும். நன் 1998 வரை உசிலம்பட்டியிலேயே இருந்து ஆன்டி-வைரஸ் புரோகிராம உருவாக்கி விற்பனை செய்து கொன்டிருந்தேன், காலச்சுழர்சியெல் சென்னைக்கு இடம் பெயர்ந்து, தற்பொழுது 3 வருடங்களாக ஜப்பானில் பணி செய்துகொன்டிருக்கின்றேன்நாயகம் திரும்பும் நோக்கில் இருக்கின்றேன்.
1998 க்கு பிறகு, ஆன்டி-வைரஸில் பணிபுரிய வாய்ப்பு கிடைக்கவில்லை.

vijayan_t
07-04-2007, 12:59 AM
ஒரு சந்தேகம்: ஒருங்குறியில் "kau" என்று தட்டச்சினால் "கௌ" என வரும். ஆனால் நீங்கள் உருவாக்கிய மென்பொருளில் "கெ" தட்டச்சி "ள" தட்டச்ச வேண்டியதிருக்கிறது.
நன்றி
இதை எனது அடுத்த வெளியீட்டில் சரி செய்துவிடுகின்றேன்

leomohan
07-04-2007, 01:48 PM
நன்றி மோகன் அவர்களே,
க்ணித்தமிழில், ஒலி-விசைப்பலகை(phonatic) வடிவத்தில், தாடச்சு செய்யலாம். அதில் உதவி என்ற பட்டனை அழுத்தினால், எந்த தமிழ் எழுத்து எப்படி தட்டப்படுகின்றது என்று தெரிந்துகொள்ளலாம். உங்கள் வினாவுக்கு சரியான விளக்கம் த்ந்திருக்கின்றேன் என நம்புகின்றேன். இல்லையென்றால் சொல்லுங்கள் விரிவாக விளக்கம் தருகின்றேன்

நன்றி விஜயன். நான் கேட்பது போனோடிக் முறை உதவி அல்ல. லதா யூனிகோட் தட்டச்சு முறையில் வேகம் அதிகரிக்க முறையாக டைப்பிங் ட்யூட்ட உள்ளதா என்பதை அறிய விரும்புகிறேன்.

முதல் வரிசை
ௌ ை ா ீ ூ ப ஹ க த ஜ ட ஞ
இரண்டாவது வரிசை
ோ ே ் ி ு ப ர க த ச ட
மூன்றாவது வரிசை
ெ ( ம ந வ ல ஸ , . ய

இவை மூன்றும் ஷிஃப்டுடன்
ஔஐ ஆ ஈ ஊ ப ங க த ச ட
ஓ ஏ அ இ உ ப ற க த ச ட
" எ ) ண ன ழ ள ஷ ஷ ஸ்ரீ ?

இதைய QWERTY முறையில் அமைந்த விசைப்பலகை. இதை கற்க ஏதாவது தமிழ் யூனிகோட் Typing Tutorial உள்ளதா?

ஓவியா
07-04-2007, 01:51 PM
பல சாதனைகளை அள்ளிக்குவிக்க வாழ்த்துக்கள் விஜயன்.

தொடருங்கள் தமிழ்ப் பணியை.

vijayan_t
07-04-2007, 03:36 PM
இதைய QWERTY முறையில் அமைந்த விசைப்பலகை. இதை கற்க ஏதாவது தமிழ் யூனிகோட் Typing Tutorial உள்ளதா?

ஓ நீங்கள் அதைக்கேட்கின்றீர்களா?
யுணிகோட்-தமிழ் எழுத்துருவானது complex-text-layout என்ற முறையில் திரையில் வெளியிடப்படுகின்றன. normal-layout என்பது பழைய முறை அதில் "கே" என்று உள்ளீடு செய்ய முதலில் "ே" பிறகு "க" தட்டுவோம். ஆனால் Microsoft Windows யுணிகோடு தமிழ் முறையில் "க" பிறகு "ே" தட்டவேன்டும். வேன்டும் இந்த IME-Tamil keyboard-layout குறித்த வரையறை எதும் Microsoft கொடுக்கவில்லை(அப்படித்தான் நினைக்கின்றேன் ஏனென்றால் 3 மாதங்களுக்கு முன்னால் தேடிப்பர்த்தேன் எங்கும் கிடைக்கவில்லை). tmail unicode encoding மதிப்புகளை, விண்டோஸுடன் வரும் "charater map" வழியாக அறிந்துகொன்டேன். தங்கள் வினாக்களுக்கு விடையளிக்க ஆவலாக உள்ளேன்,

நன்றி

vijayan_t
08-04-2007, 02:22 AM
பல சாதனைகளை அள்ளிக்குவிக்க வாழ்த்துக்கள் விஜயன்.

நறி ஓவியா அவர்களே,
தங்களைபோன்றோரின் ஊக்குவிப்ப்புதான் தமிழ் பணியை மகிழ்சியுடன் செய்ய தூன்டுகின்றது.

ஓவியா
08-04-2007, 01:46 PM
நறி ஓவியா அவர்களே,
தங்களைபோன்றோரின் ஊக்குவிப்ப்புதான் தமிழ் பணியை மகிழ்சியுடன் செய்ய தூன்டுகின்றது.

நல்லாவே நன்றி சொல்லுகின்றீர்கள். ஹி ஹி ஹி :Christo_pancho:

poo
09-04-2007, 05:39 AM
நன்றிகளும்.. வாழ்த்துக்களும் நண்பர்களே...

உங்கள் சேவை தொடரட்டும்!

gayathri.jagannathan
09-04-2007, 09:42 AM
நன்பர்களே, யுணிகோடு-எழுத்துருவில் தமிழ் தட்டச்சு செய்யும்படியான புரோகிராமின் முதல் படிவத்தினை முடித்துவிட்டேன், அதை கீழ் கன்ட இனைய-முகவரியில் வெளியிட்டு இருக்கின்றேன்.

http://tvijayan.tripod.com/

இதில் kanithamil.exe இறக்கி இயக்கி பாருங்கள், இது எளிமையாக மற்றும் உபயோகமாக இருக்கும் என்று நம்புகின்றேன்.

http://tvijayan.tripod.com/images/kanithamil.zip

* நிறுவத்தேவையில்லை, இறக்கி அப்படியே இயக்கலாம்.
* இதில் தமிழில் தட்டச்சு செயும்பொழுது, மற்ற புரோகிராம்கள் பாதிக்கப்படாது.
* தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செயலாம்.

குறைகளை சொல்லுங்கள், மற்றும் இதை எப்படியெல்லாம் மேன்மைப்படுத்த்லாம் என்று வழி காட்டுங்கள்.

நண்பரே, அந்த சுட்டியில் இருந்த பயனியை உபயோகித்தேன்... எழுத்துக்கள் எல்லாம் சதுரமாகத் தெரிகின்றன... ஏதேனும் எழுத்துரு மாற்ற வேண்டுமா?

gayathri.jagannathan
09-04-2007, 09:42 AM
நன்பர்களே, யுணிகோடு-எழுத்துருவில் தமிழ் தட்டச்சு செய்யும்படியான புரோகிராமின் முதல் படிவத்தினை முடித்துவிட்டேன், அதை கீழ் கன்ட இனைய-முகவரியில் வெளியிட்டு இருக்கின்றேன்.

http://tvijayan.tripod.com/

இதில் kanithamil.exe இறக்கி இயக்கி பாருங்கள், இது எளிமையாக மற்றும் உபயோகமாக இருக்கும் என்று நம்புகின்றேன்.

http://tvijayan.tripod.com/images/kanithamil.zip

* நிறுவத்தேவையில்லை, இறக்கி அப்படியே இயக்கலாம்.
* இதில் தமிழில் தட்டச்சு செயும்பொழுது, மற்ற புரோகிராம்கள் பாதிக்கப்படாது.
* தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செயலாம்.

குறைகளை சொல்லுங்கள், மற்றும் இதை எப்படியெல்லாம் மேன்மைப்படுத்த்லாம் என்று வழி காட்டுங்கள்.

நண்பரே, அந்த சுட்டியில் இருந்த பயனியை இறக்கி உபயோகித்தேன்... எழுத்துக்கள் எல்லாம் சதுரமாகத் தெரிகின்றன... ஏதேனும் எழுத்துரு மாற்ற வேண்டுமா?

vijayan_t
09-04-2007, 11:10 AM
உங்கள் கணணியில் யுணிகோடு-தமிழ் எழுத்துரு நிறுவப்படவில்லை அதனால்தான் கட்டம் கட்டமாக வ்ருகின்றது.

கீழ்கன்டவற்றை செய்யுங்கள்

1).
உங்கள் கணனி windows XP/2003 ஆக இருந்தால்
Control Panel->Regional Settings->Languages->Install support for complex scripts including Thai என்பதை டிக் பன்னவும்

உங்கள் கணனி Widnows 2000 ஆக இருந்தால்
o Control Panel->Regional Options ->Languages->Indic டிக் பன்னவும்

2). OK பட்டனை அழுத்துங்கள்.

3). அடுத்து நீங்கள் தெரிவு செய்ததை உறுதி செய்ய ஒரு "install supplemental language support" என்ற தலைப்பில் ஒரு விண்டோ வரும். அதில் ok அழுத்துங்கள்.

4) அடுத்து WIndows-OS installation CD கேட்கும். CD போட்டு ok கொடுக்கவும்.

5). அடுத்து Reboot செய்யவா என்று கேட்கும், ok கொடுங்கள்.

அவ்வளவுதான்.

(எனக்கு ஒரு ஆச்சரியம் என்னவென்றால்: யுணிகோடு தமிழ் எழுத்துரு இல்லாமல், எப்படி உங்களால் தமிழ்-மன்றம் தளத்தினை பார்க்க முடிகின்றது என்பதுதான்).

dubukku_1
12-04-2007, 10:24 AM
அன்பு நன்பர்கலே நான் இந்த தலதிர்க்கு புதியவன். தலம் மிக அழகாக வடிவமைக்க பட்டு இருக்கிரது. நன்ட்ரி

ஷீ-நிசி
12-04-2007, 10:40 AM
அன்பு நன்பர்கலே நான் இந்த தலதிர்க்கு புதியவன். தலம் மிக அழகாக வடிவமைக்க பட்டு இருக்கிரது. நன்ட்ரி

வருக நண்பரே!

நண்பர்கலே - நண்பர்களே
தலம் - தளம்
இருக்கிரது - இருக்கிறது
நன்ட்ரி - நன்றி

இந்த தவறுகளை திருத்திக்கொள்ளுங்கள்.. தொடர்ந்து மன்றத்தில் பங்கெடுங்கள்.. எழுத்துப் பிழைகள் குறைந்திடும்..

ஓவியன்
12-04-2007, 10:47 AM
அன்பு நன்பர்கலே நான் இந்த தலதிர்க்கு புதியவன். தலம் மிக அழகாக வடிவமைக்க பட்டு இருக்கிரது. நன்ட்ரி

நண்பரே உங்கள் கருத்தினைப் பதித்தவுடன் மீண்டும் ஒருமுறை செம்மை பாருங்கள், அப்போது பிழையினைக் கண்டறிந்தால் இருக்கவே இருக்கிறது எடிட் செய்வதற்கான வாய்ப்பு, அதனைப் பாவித்து மீண்டும் திருத்திப் பதியுங்கள் உங்கள் கருத்து மேலும் அழகு பெறும்.:thumbsup:

poo
20-04-2007, 07:22 AM
நண்பரே... நல்ல தமிழில் நிறைய பெயர்கள் இருக்கும்போது ஏன் இந்த நெருடலான பயனாளர் பெயர். மனம் கோணாமல் எங்களுக்காக, நாங்கள் உங்களை அழைப்பதற்காக மாற்றுவீர்களென நம்புகிறோம்.

ஓவியா
22-04-2007, 05:07 PM
உங்கள் கணணியில் யுணிகோடு-தமிழ் எழுத்துரு நிறுவப்படவில்லை அதனால்தான் கட்டம் கட்டமாக வ்ருகின்றது.

கீழ்கன்டவற்றை செய்யுங்கள்

1).
உங்கள் கணனி windows XP/2003 ஆக இருந்தால்
Control Panel->Regional Settings->Languages->Install support for complex scripts including Thai என்பதை டிக் பன்னவும்

உங்கள் கணனி Widnows 2000 ஆக இருந்தால்
o Control Panel->Regional Options ->Languages->Indic டிக் பன்னவும்

2). OK பட்டனை அழுத்துங்கள்.

3). அடுத்து நீங்கள் தெரிவு செய்ததை உறுதி செய்ய ஒரு "install supplemental language support" என்ற தலைப்பில் ஒரு விண்டோ வரும். அதில் ok அழுத்துங்கள்.

4) அடுத்து WIndows-OS installation CD கேட்கும். CD போட்டு ok கொடுக்கவும்.

5). அடுத்து Reboot செய்யவா என்று கேட்கும், ok கொடுங்கள்.

அவ்வளவுதான்.

(எனக்கு ஒரு ஆச்சரியம் என்னவென்றால்: யுணிகோடு தமிழ் எழுத்துரு இல்லாமல், எப்படி உங்களால் தமிழ்-மன்றம் தளத்தினை பார்க்க முடிகின்றது என்பதுதான்).

தகவலுக்கு நன்றி விஜயன்.

கமலன்
11-12-2007, 05:24 AM
ரொம்ப நன்றி. என் போல புதியவர்களக்கு உபயோகமாக இருக்கிறது.

rubanrexj
09-02-2008, 08:01 AM
ஆகா,மிக அருமை,எனக்கும் அலாகக தமிலில் தட்டச்கு அடிக்க வருகிரது,ஆனால் ல்ல மட்டும் பிலயக வருகிரது,முயர்ச்சிக்கிரன்,மிக்க நன்றி, அமரன்

அமரன்
09-02-2008, 08:07 AM
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5410

இங்கே போய்ப் பாருங்கள் ரூபன். தட்டச்சுப் பிரச்சினை சுமுகமாகும்.

MURALINITHISH
03-05-2008, 08:56 AM
நன்றி நண்பர்களே
நான் இது வரையில் converter முலமாகவே அடித்து வந்தேன்
இப்போதுதான் நேரிடையாக தமிழ் எழுதுகிறேன்

இதயம்
08-06-2008, 10:55 AM
இது ஒரு சோதனை பதிவு.

ஓவியன்
08-06-2008, 02:17 PM
இது ஒரு சோதனை பதிவு.

வாருங்கள் இதயம், மன்றத்தினுள் வருவதில் தொழினுட்ப ரீதியில் உங்களுக்கு சிரமமுள்ள விடயம் நான் அறிவேன்...

இப்போது எப்படி..??

சோதனை வெற்றி தானே...!!

மீள உங்கள் பதிவுகளைக் காண கொள்ளை ஆவல்...!! :)

sownthar
24-06-2008, 07:14 PM
¿ýÈ¢ ¿øÄ ¾¸Åø............
நன்றி நல்ல தகவல்............

அக்னி
24-06-2008, 07:20 PM
¿ýÈ¢ ¿øÄ ¾¸Åø............

நண்பரே...
நீஙக்ள் திஸ்கி எழுத்துருவில் எழுதியுள்ளீர்கள்.
கீழே உள்ள மாற்றியில் அதனையே மாற்றிச் சேர்த்துள்ளேன்.
ஒருங்குறித் தமிழில் எழுதுங்கள். முதற்பதிவுகளை எப்படிப் பதிவு செய்தீர்களோ அப்படியே பதிவு செய்யுங்கள்.

"பொத்தனூர்"பிரபு
28-06-2008, 06:50 PM
வணக்கம் நான் என் படைப்புக்களை பத்திக்க விரும்புக்கிறேன்
தயவுசெய்து வழிகாட்டவும்

mukilan
28-06-2008, 06:57 PM
பிரபு நீங்கள் புதியதாக எந்தப் பகுதியில் பதிய விரும்புகிறீர்களோ அந்தப்பகுதியில் சென்று NEW THREAD என்பதை அழுத்தவும். உதாரணமாக நீங்கள் கவிதை பதிய விரும்பினால் கவிதைப் பகுதியில் சென்று புதிய திரி அழுத்தி, தலைப்புப் பகுதியில் நீங்கள் கொடுக்க விரும்பும் தலைப்பினையும் பொருள் பகுதியில் உங்கள் கவிதையினையும் கொடுக்கலாம். நகைச்சுவை, திரைவிவாதங்கள், அரட்டை, அறிவியல், பொதுவிவாதங்கள், அரசியல் எனத் தகுந்த பகுதியினைத் தேர்ந்தெடுத்துப் பதியுங்கள். மேலும் ஏதேனும் உதவி வேண்டுமென்றால் நம்மன்றத்தின் உதவியாளர்கள் மற்றும் ஏனைய நண்பர்களையும் கேட்கலாம். முக்கியமாக மன்றத்தின் விதிமுறைகளை ஒருமுறைப் படித்துவிட்டு அதன்படி நடக்கவும். உங்கள் படைப்பினை காண ஆர்வமாயிருக்கிறோம்.

"பொத்தனூர்"பிரபு
28-06-2008, 08:01 PM
நன்றி

"பொத்தனூர்"பிரபு
02-07-2008, 01:13 AM
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=16389
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=16391
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=16390

இதற்க்கு முன்பு நேரடியாக இங்கேயே(தமிழ்மன்றம்) தட்டச்சு செய்தேன்
அவைகள் எந்த பிரச்சனையும் இல்லை
ஆனால் இவற்றை இதற்க்கு முன்பே word pad-ல்-தனியாக தட்டச்சு செய்து copy & paste செய்தேன்
இப்போது என்ன செய்ய?????
மீண்டும் புதிதாக தட்டச்சு செய்ய வேண்டுமா?
இல்லை இதை மாற்ற முடியுமா???
மேலும் சிலவற்றை இதேபோல் wordpad-ல் தட்டச்சு செய்துவைத்துள்ளேன் அவற்றை என்ன செய்ய????
பதில் கிடைக்குமா??

"பொத்தனூர்"பிரபு
03-07-2008, 01:28 AM
யுனிக்கோட் பிரச்சனைக்கு தீர்வு கிடைத்துவிட்டது

tamil alagan
16-09-2008, 09:46 AM
சரியான பாதையை கொடுத்த அன்பருக்கு என் பாராட்டுக்கள் , இது எனது முதல் பதிப்பும் கூட

rvkvenky
01-01-2009, 07:17 PM
amma sariya

rvkvenky
01-01-2009, 07:18 PM
nan tamil elutinal sariyaga warawillai.yen

அமரன்
01-01-2009, 08:07 PM
நண்பரே!
இ-கலப்பையை உங்கள் கணினியில் நிறுவி நிசி சொன்னபடி முயற்சித்தீர்களானால் உங்களால் தமிழில் தட்டச்ச இயலும். இந்த தடங்களும் உங்களுக்கு உதவக்கூடும்.

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=13959
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5410
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10220
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=12178

jk12
08-01-2009, 03:52 PM
யுனிகோட் கன்வர்ட்டரில் எப்படி ள்,ள வரிசை அடிப்பது (எந்த ஆங்கில எழுத்து டைப் செய்யவேண்டும்) ?

அமரன்
09-01-2009, 09:31 AM
L - ள்

உதயா
12-01-2009, 11:10 AM
l = ல்
shift l = ள்
shift l then s = ள

அறிஞர்
13-01-2009, 02:55 PM
l = ல்
shift l = ள்
shift l then s = ள

shift l then a = ள

jk12
13-01-2009, 04:45 PM
நன்றி நண்பர்களே....
கற்றுக்கொண்டேன்

kalpanadevi
14-01-2009, 02:50 PM
நன்றி
நானும் கற்றுக் கொண்டேன்.

அக்னி
14-01-2009, 03:32 PM
நன்றி நண்பர்களே....
கற்றுக்கொண்டேன்

நன்றி
நானும் கற்றுக் கொண்டேன்.
மன்றம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

மன்றத்தின்,
உங்களை அறிமுகம் செய்து கொள்க. (http://www.tamilmantram.com/vb/forumdisplay.php?f=38)
பகுதியில், அறிமுகத்தைத் தந்து, மன்றத்தோடு இணைந்திட,
அன்புடன் அழைக்கின்றேன்.

bala71
27-01-2009, 04:33 AM
aiiya,
தங்கள் விள்க்கம் னண்ரஅக இருந்தது. னண்ட்ரி