PDA

View Full Version : தமிழில் டைப் செய்ய உதவி செய்யுங்கள்



அரசன்
03-04-2007, 05:07 PM
நான் வேறு ஒரு இணையதளத்தில் தமிழில் டைப் செய்து அதை காப்பு செய்து பிறகு தமிழ் மன்றத்தில் பேசஸ்ட் செய்து அனுப்புகிறேன்.இது மிகவும் சிரமமாக உள்ளது. தமிழ் மன்றத்தில் டைப் செய்ய எனக்கு உதவி செய்யுங்கள்.

ஷீ-நிசி
03-04-2007, 05:22 PM
இகலப்பை என்ற மென்பொருள் உபயோகியுங்கள். இது இலவசம் தான்.. இணணயத்திலிருந்து இறக்கிக்கொள்ளுங்கள்...

alt+2 - தமிழில் பதிக்க... alt+1 - ஆங்கிலத்தில் பதிக்க... அவ்வளவுதான்.

அன்புரசிகன்
03-04-2007, 05:30 PM
இ-கலப்பையின் வெளியீடுகளை பெற இங்கே (http://thamizha.com/modules/mydownloads/viewcat.php?cid=3) செல்லவும்.

அரசன்
03-04-2007, 05:59 PM
இ-கலப்பையின் வெளியீடுகளை பெற இங்கே (http://thamizha.com/modules/mydownloads/viewcat.php?cid=3) செல்லவும்.



அதூ zip ஃபைலாஆக ஊள்ளதூ. அதை எப்படி unzip ஃபைலாக மாற்றி டவுண்லோட் செய்வது

அறிஞர்
07-05-2007, 02:59 PM
அதூ zip ஃபைலாஆக ஊள்ளதூ. அதை எப்படி unzip ஃபைலாக மாற்றி டவுண்லோட் செய்வது
zip பைலை இறக்கிவிட்டு.. unzip பண்ணி... ஓடவிடுங்கள்..

மயூ
07-05-2007, 03:22 PM
http://mayuonline.com/blog/?p=25
இந்ததப் பக்கத்தைப் பாருங்கள்... உதவி கிடைக்கலாம்!!!