PDA

View Full Version : கடி ஜோக்



அரசன்
03-04-2007, 02:16 PM
எவ்வளவு பெரிய பார்சல் சர்வீசாக இருந்தாலும் "Half boil"ல பார்சல் பண்ணமுடியாதுங்கோ.
:sport-smiley-007:

விகடன்
03-04-2007, 02:18 PM
நன்றாக இருக்கிறது. தொடருங்கள்.

அன்புரசிகன்
03-04-2007, 02:21 PM
சரியாகச்சொன்னீங்க மூர்த்தியாரே. நன்றி. நிறுத்திவிடாதீர்கள்.

தாமரை
03-04-2007, 02:22 PM
எவ்வளவு பெரிய பார்சல் சர்வீசாக இருந்தாலும் "Half boil"ல பார்சல் பண்ணமுடியாதுங்கோ.
:sport-smiley-007:
ஆயிலையே (எண்ணெய்) பார்சல் பண்ணறவனுக்கு ஆஃப் பாயில் எம்மாத்திரம்....:waffen093: :icon_nono:

அறிஞர்
03-04-2007, 02:23 PM
கலியமூர்த்தி கடிகளுடன்.. செல்வனின் கடிகளும் அருமை...

தொடரட்டும் கடிகள்..

மனோஜ்
03-04-2007, 02:25 PM
ஆயிலையே (எண்ணெய்) பார்சல் பண்ணறவனுக்கு ஆஃப் பாயில் எம்மாத்திரம்....:waffen093: :icon_nono:

அதசெல்லுங்க ஆஃப் பாயில் பார்சல் பண்றங்களே இல்லையே வயில் போடுவது நிச்சயம்:weihnachten031:

ஓவியா
03-04-2007, 02:33 PM
ஹி ஹி ஹி

ஆரம்பித்தாகி விட்டது

தாமரை
03-04-2007, 02:35 PM
அதசெல்லுங்க ஆஃப் பாயில் பார்சல் பண்றங்களே இல்லையே வயில் போடுவது நிச்சயம்:weihnachten031:
ஆஃப்பாயில்
ஆனது பார்சல்
ஆவென்ற வாயில்

:ernaehrung004:

ஓவியா
03-04-2007, 02:37 PM
ஆஃப்பாயில்
ஆனது பார்சல்
ஆவென்ற வாயில்

:ernaehrung004:



:musik010: அட்ராசக்க அட்ராசக்க்கக்க்க்க்க்க்க் :food-smiley-002:

மனோஜ்
03-04-2007, 02:38 PM
ஆஃப்பாயில்
ஆனது பார்சல்
ஆவென்ற வாயில்

:ernaehrung004:

ஓ அப்படி சென்னீங்களா:icon_p: :ernaehrung004:

அரசன்
03-04-2007, 02:39 PM
கடியிலும் ஒரு கவிதை பிரமாதம்






ஆஃப்பாயில்
ஆனது பார்சல்
ஆவென்ற வாயில்

:ernaehrung004:

தாமரை
03-04-2007, 02:42 PM
கடியிலும் ஒரு கவிதை பிரமாதம்


எடுத்துக் கொடுத்ததை
மடித்துக் கொடுத்தேன்..

அரசன்
05-04-2007, 03:55 PM
பஸ்ஸை பின்னால் தள்ளினால் என்ன நடக்கும்?

ஆதவா
05-04-2007, 03:59 PM
பின் நொடிஞ்சு போகும்... ஹி ஹி :D :D :D

அன்புரசிகன்
05-04-2007, 03:59 PM
பஸ்ஸை பின்னால் தள்ளினால் என்ன நடக்கும்?

பின் (ஊசி) நெளிந்துவிடும்.

அரசன்
05-04-2007, 04:02 PM
ஆதவாவையும், அன்புரசிகனையும் இப்போது என்னால் கடிக்க முடியவில்லை. பிறகு கடிக்கிறேன்.

அரசன்
05-04-2007, 04:59 PM
thadangal

ஓவியன்
05-04-2007, 09:07 PM
எடுத்துக் கொடுத்ததை
மடித்துக் கொடுத்தேன்..

இது நல்லா இருக்கே!:thumbsup:

அரசன்
10-04-2007, 05:55 PM
அந்த ஆள் ஏன் மண்ணெண்ணையைத் தேச்சுட்டு பஸ் ஸ்டாப்ல போய் நிக்கிறாரு?

varsha
10-04-2007, 05:59 PM
என்ன * உன் கணவர் உடம்பெல்லாம் ஒரே தீக்காயமா இருக்கு...?

அவரை அடுப்பை அணைக்கச் சொன்னேன், தப்பா புரிஞ்சுகிட்டார்

அரசன்
10-04-2007, 06:02 PM
என்ன * உன் கணவர் உடம்பெல்லாம் ஒரே தீக்காயமா இருக்கு...?

அவரை அடுப்பை அணைக்கச் சொன்னேன், தப்பா புரிஞ்சுகிட்டார்

என் கடிக்கு பதில்

varsha
10-04-2007, 06:04 PM
எதுக்கு சார் அந்த ஆள் மண்ணெண்ணையைத் தேச்சுட்டு பஸ் ஸ்டாப்ல போய் நிக்கிறாரு?

அரசன்
10-04-2007, 06:05 PM
எதுக்கு சார் அந்த ஆள் மண்ணெண்ணையைத் தேச்சுட்டு பஸ் ஸ்டாப்ல போய் நிக்கிறாரு?

அத நீங்க தான் சொல்லணும்

அன்புரசிகன்
10-04-2007, 06:13 PM
அந்த ஆள் ஏன் மண்ணெண்ணையைத் தேச்சுட்டு பஸ் ஸ்டாப்ல போய் நிக்கிறாரு?

வழுக்கிக்கிட்டு ஏற..????

யாரும் இவர் ஏறும்பொழுது தடங்கல்செய்யாமலிருக்க???

நடத்துனர் பணம் கேட்டால் தீக்குளித்தவிடவேன் என மிரட்ட..???

அரசன்
10-04-2007, 06:16 PM
வழுக்கிக்கிட்டு ஏற..????

யாரும் இவர் ஏறும்பொழுது தடங்கல்செய்யாமலிருக்க???

நடத்துனர் பணம் கேட்டால் தீக்குளித்தவிடவேன் என மிரட்ட..???

அவர் 'துரு' பஸ்ல போறாராம்

varsha
10-04-2007, 06:22 PM
Quote:
Originally Posted by anpurasihan
வழுக்கிக்கிட்டு ஏற..????

யாரும் இவர் ஏறும்பொழுது தடங்கல்செய்யாமலிருக்க???

நடத்துனர் பணம் கேட்டால் தீக்குளித்தவிடவேன் என மிரட்ட..???



அவர் 'துரு' பஸ்ல போறாராம்
__________________

கருவை கலியமூர்த்தி



உடம்பு துரு பிடிக்காம இருக்க என்னை பூசனா அன்பு சார் சொன்னதை போல் பக்கத்தில் யாராவது நெருப்பு வைத்தால்

varsha
10-04-2007, 06:23 PM
துரு எக்ஸ்பிரஸ் பஸ்ல போனாலும் பக்கத்தில் உள்ளவர் நிலமை என்னாவது

அன்புரசிகன்
10-04-2007, 06:25 PM
உடம்பு துரு பிடிக்காம இருக்க என்னை பூசனா அன்பு சார் சொன்னதை போல் பக்கத்தில் யாராவது நெருப்பு வைத்தால்

அதோ கெதிதான்.
ஒரு பணிவான வேண்டுகோள் வர்ஷா... சார் என தயவுசெய்து அழைக்காதீர்கள்.

அரசன்
10-04-2007, 06:25 PM
எம். ஆர். ராதா சாகுறதுக்கு முன்னாஅடி எப்படி இருந்தாரு சொல்லுங்க?

அன்புரசிகன்
10-04-2007, 06:26 PM
எம். ஆர். ராதா சாகுறதுக்கு முன்னாஅடி எப்படி இருந்தாரு சொல்லுங்க?

சாகிறத்துக்கு முன்னால் அவர் எப்படி இருந்திருப்பார்???

varsha
10-04-2007, 06:30 PM
ஆமாம் எம். ஆர். ராதா சாகுறதுக்கு முன்னாஅடி எப்படி இருந்தாரு சொல்லுங்க?சார்

அரசன்
10-04-2007, 06:30 PM
சாகிறத்துக்கு முன்னால் அவர் எப்படி இருந்திருப்பார்???

உயிரோட இருந்தார்.

varsha
10-04-2007, 06:32 PM
உயிரோட இருந்தார்.


நானும் நினைத்தேன் நீங்கள் சொல்லிவிட்டீர்

மனோஜ்
10-04-2007, 06:45 PM
ஏங்கப்பா சரியான கடியா இருக்கு
பலே தொடருங்கள் உங்கள் கடிகளை

varsha
10-04-2007, 06:47 PM
ஏங்கப்பா சரியான கடியா இருக்கு
பலே தொடருங்கள் உங்கள் கடிகளை


நன்றி மனோஜ் சார்

அரசன்
10-04-2007, 06:50 PM
காக்கா ஏன் கறுப்பாக இருக்கு?

அன்புரசிகன்
10-04-2007, 06:51 PM
காக்கா ஏன் கறுப்பாக இருக்கு?

அதுக்கு fair & Lovely பூசத்தெரியாது.

அரசன்
10-04-2007, 06:53 PM
அதுக்கு fair & Lovely பூசத்தெரியாது.

வெயிலில் அலையுதே அதான்.

அரசன்
12-04-2007, 09:12 AM
இரு சக்கர வண்டியில் ஒரு எறும்பும் ஒரு யானையும் பயணம் செய்தது. வண்டி விபத்துக்குள்ளாகியது. யானைக்கு பலத்த காயம். ஆனால் எறும்புக்கு அடி எதுவும் படவில்லை. அது ஏன்?

ஓவியன்
12-04-2007, 09:27 AM
இரு சக்கர வண்டியில் ஒரு எறும்பும் ஒரு யானையும் பயணம் செய்தது. வண்டி விபத்துக்குள்ளாகியது. யானைக்கு பலத்த காயம். ஆனால் எறும்புக்கு அடி எதுவும் படவில்லை. அது ஏன்?

எறும்பு ரைவிங் சீட்டில இருக்காம பின் சீட்டில இருந்த படியால் தப்பிட்டுது போல!:thumbsup:

அரசன்
12-04-2007, 09:38 AM
எறும்பு ரைவிங் சீட்டில இருக்காம பின் சீட்டில இருந்த படியால் தப்பிட்டுது போல!:thumbsup:

இல்லை இல்லை. எறும்புதான் டிரைவர்

ஓவியன்
12-04-2007, 09:40 AM
அப்ப எறும்பு அதிஸ்ட வசமாக உயிர் தப்பிட்டுது போல!!!

அரசன்
12-04-2007, 09:46 AM
அப்ப எறும்பு அதிஸ்ட வசமாக உயிர் தப்பிட்டுது போல!!!

இல்லை. ஏன்னா, எறும்பு 'ஹெல்மெட்' அணிந்திருந்தது.

பிறகு விபத்தில் யானை பயங்கர ரத்த களறியுடன் உயிருக்கு போராடிக்கிட்டு இருந்த்தாம். இந்த நிலையிலுள்ள யானையிடம் இரக்கம் காட்டி, அதன் காதில் ஏதோ ஒன்று சொன்னதாம். அதைக் கேட்ட யானை சுய நினைவை இழந்ததாம். அப்படி எறும்பு என்ன சொல்லியிருக்கும்.

ஓவியன்
12-04-2007, 09:52 AM
என்ர முதுகில ஏறு நான் உன்னை வைத்திய சாலைக்குக் தூக்கிக் கொண்டு போறன் எண்டு சொல்லியிருக்கும்!!!

அரசன்
12-04-2007, 09:56 AM
என்ர முதுகில ஏறு நான் உன்னை வைத்திய சாலைக்குக் தூக்கிக் கொண்டு போறன் எண்டு சொல்லியிருக்கும்!!!

இல்லை. என் ரத்தத்தைக் கொடுத்தாவது உன் உயிரைக் கப்பாற்றுகிறேன்னு சொன்னதாம்

ஓவியன்
12-04-2007, 10:24 AM
இல்லை. என் ரத்தத்தைக் கொடுத்தாவது உன் உயிரைக் கப்பாற்றுகிறேன்னு சொன்னதாம்

எறும்பின்ர குருதி வகை (குறுப்) யானையோட குருதி வகையோடு ஒன்றிப் போகவில்லைப் போல - அது தான் யானை மயங்கிப் போயிருக்கும்:icon_wink1:

அரசன்
28-04-2007, 10:55 AM
சர்தார்ஜி: என் பொண்ணு ஃபஸ்ட் கிளாஸ்ல பாஸ் பண்ணிட்டா.

நண்பர்: அப்படியா! மேற்கொண்டு என்ன படிக்க வைக்கப் போறீங்க?

சர்தார்ஜி: செகண்ட் கிளாஸ் தான்.

நண்பர்: ???

:ernaehrung004:

சுட்டிபையன்
28-04-2007, 11:09 AM
சில எறும்புகள் குளிக்க குளத்துக்குப் போச்சுதாம், அப்போ 1 யானை குளத்துக்கு குளிக்க வந்திச்சாம்

என்ன எல்லாரும் ஜோர கதை கேக்குறீங்களா?

ஓவியன்
28-04-2007, 11:24 AM
சில எறும்புகள் குளிக்க குளத்துக்குப் போச்சுதாம், அப்போ 1 யானை குளத்துக்கு குளிக்க வந்திச்சாம்

என்ன எல்லாரும் ஜோர கதை கேக்குறீங்களா?

சுட்டி கடிக்குதப்பா:icon_wink1:

சுட்டிபையன்
28-04-2007, 11:33 AM
சுட்டி கடிக்குதப்பா:icon_wink1:

எறும்பு எண்டா கடிக்கத்தான் செய்யும்:icon_nono:

அரசன்
28-04-2007, 06:04 PM
ரம்பாவுக்கு இருக்கும். ஆனால் சிம்ரனுக்கு இருக்காது.

விஜய்க்கு இருக்கும். ஆனால் அஜித்க்கு இருக்காது.
என்னன்னு சொல்லுங்க பார்ப்போம்.

:food-smiley-011: :sport009:

ஓவியா
28-04-2007, 07:30 PM
ரம்பாவுக்கு இருக்கும். ஆனால் சிம்ரனுக்கு இருக்காது.

ஹி ஹி ஹி

ரம்பா = ரம்பாவின் பெயரின் பா என்ற எழுத்து பெயரில் இருகின்றது
சிம்ரன் =சிம்ரனுக்கு பா என்ற எழுத்து பெயரில் இல்லை

அரசன்
28-04-2007, 07:35 PM
ரம்பாவுக்கு இருக்கும். ஆனால் சிம்ரனுக்கு இருக்காது.

ஹி ஹி ஹி

ரம்பா = ரம்பாவின் பெயரின் பா என்ற எழுத்து பெயரில் இருகின்றது
சிம்ரன் =சிம்ரனுக்கு பா என்ற எழுத்து பெயரில் இல்லை

கிட்டதட்ட வந்துவிட்டீர்கள். ஆனால் அது இல்லை. ரம்பா விற்கு துணைக்கால் இருக்கும். ஆனால் சிம்ரனுக்கு இருக்காது.

ஓவியா
28-04-2007, 07:37 PM
ஓஓஓஓஓஓஓஓஓஒ ஹி ஹி ஹி

நன்றி.

Manju
30-04-2007, 08:27 AM
மிக அருமை நண்பரே

ஓவியன்
30-04-2007, 09:57 AM
மிக அருமை நண்பரே


வாங்கோ மஞ்சு!
மன்றத்திற்கு புதியவரா?
முதலில் புதியவர்களுக்கான அறிமுகப் பகுதியில் உங்களை அறிமுகம் செய்து கொள்ளுங்கள்.
http://www.tamilmantram.com/vb/forumdisplay.php?f=38

அரசன்
30-04-2007, 05:48 PM
மூன்று திருடர்கள் திருடும் சமயம் போலிஸ் வருவது கண்டு மூவரும் வேறு வேறு வழியில் செல்கின்றனர். அதில் ஒருவன் தன் வீட்டுக்கு வந்து படுத்துவிட்டான். அவனைத் தொடர்ந்து வந்த போலிஸ் வாசல் கதவை தட்டுகிறது. மற்ற இரு திருடர்களும் அந்த சமயத்தில் பின்புற வாசல் கதவில் நின்று தட்டுகின்றனர். வீட்டின் உள்ளே தூங்கும் திருடன் தான் வசமாக மாட்டிக் கொண்டதை உணர்ந்து முதலில் எதை திறப்பான்?

:icon_b: :icon_b: :icon_b:

அரசன்
01-05-2007, 12:15 PM
பஸ் ஸ்டாண்ட்ல பஸ் நிற்கும்.
சைக்கிள் ஸ்டாண்ட்ல சைக்கிள் நிற்கும்.
கொசுவர்த்தி ஸ்டாண்ட்ல கொசு நிற்குமா?

ஹி ஹி ஹி ஹி


:innocent0002: :innocent0002: :innocent0002:

அரசன்
01-05-2007, 02:18 PM
என்னதான் நீங்க பிரம்மசாரியாக இருந்தாலும், காலேஜிக்கு போகும் போது Pen (பேனா) இல்லாம போகமுடியாது.

ஹி ஹி ஹி

:icon_rollout: :icon_rollout: :icon_rollout:

சக்தி
01-05-2007, 02:50 PM
ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

அன்புரசிகன்
01-05-2007, 03:13 PM
வீட்டின் உள்ளே தூங்கும் திருடன் தான் வசமாக மாட்டிக் கொண்டதை உணர்ந்து முதலில் எதை திறப்பான்?

கண்ணைத்திறப்பான்.

அரசன்
01-05-2007, 03:23 PM
கண்ணைத்திறப்பான்.
கடிக்க முடியாம பண்ணிப்புட்டீங்க. பரவாயில்லை. பிறகு கடிக்கிறேன்

அரசன்
03-05-2007, 10:28 AM
சிவகாசிக்கும், நெய்வேலிக்கும் என்ன வித்தியாசம்? சொல்லுங்க....

:sport009: :sport009: :sport009:

கண்மணி
03-05-2007, 10:53 AM
சிவகாசிக்கும், நெய்வேலிக்கும் என்ன வித்தியாசம்? சொல்லுங்க....

:sport009: :sport009: :sport009:

அங்ஙன காசை கரியாக்குறாக
இங்ஙன கரியை காசாக்குறாக..

அன்புரசிகன்
03-05-2007, 10:54 AM
சிவகாசிக்கும், நெய்வேலிக்கும் என்ன வித்தியாசம்? சொல்லுங்க....


சிவகாசி என படம் வந்நது. நெய்வேலி என படம் வரல.
பேரரசுக்கு ஒரு sms அனுப்புகிறேன்.

அரசன்
03-05-2007, 11:07 AM
அங்ஙன காசை கரியாக்குறாக
இங்ஙன கரியை காசாக்குறாக..


கண்மணி.... கலக்கிட்டேல், போங்க!

:1: :1: :1:

அரசன்
10-05-2007, 04:43 PM
ஒரு யானை ஒரு குளத்தில் குளித்துக் கொண்டிருந்தது. அங்கு வந்த எலி யானையை கரைக்கு வர சொல்லிற்று. யானை நான் இப்போது பிஸியாக குளித்துக் கொண்டிருக்கிறேன் அப்புறம் வருகிறேன் என்று சொன்னதாம். அதைக் கேட்ட எலி ஒரு முக்கியமான விசயம் நீ உடனே கரைக்கி வா. நீ மறுபடியும் போய் குளிக்கலாம் என்றாதாம். சரியென்று யானை கரைக்கு வந்து என்னவென்று கேட்டது. அதற்கு எலி கொஞ்ச நேரம் யோசித்து பார்த்து விட்டு, சரி ஒன்றுமில்லை நீ போய் குளி என்றதாம். யானைக்கு கோவம் வந்து எதுக்கு கூப்பிட்டே சொல்லுன்னதாம். எலி சொன்ன பதிலைக் கேட்டு யானைக்கு அதிர்ச்சியாகிவிட்டதாம்.

அப்படி எலி என்ன கேட்டிருக்கும் சொல்லுங்க?

:violent-smiley-010: :violent-smiley-010: :violent-smiley-010: :violent-smiley-010:

ஷீ-நிசி
10-05-2007, 05:25 PM
என் ------ நீ போட்டிட்ருக்கியானு செக் பன்னேன்னு சொல்லிச்சாம்....

அரசன்
10-05-2007, 05:28 PM
என் ------ நீ போட்டிட்ருக்கியானு செக் பன்னேன்னு சொல்லிச்சாம்....

நாகரீகமாக பதில் சொன்னதுக்கு பாராட்டுக்கள்

மேலும் பலரும் ஏன் கடிக்க மாட்றாங்க?

அரசன்
10-05-2007, 05:30 PM
பல்லில்லாமலே கடிப்பது எது?

பல் இருந்தும் கடிக்க முடியாதது எது?

:aktion033: :aktion033: :aktion033:

அரசன்
12-05-2007, 02:31 PM
பல்லில்லாமலே கடிப்பது எது?

பல் இருந்தும் கடிக்க முடியாதது எது?

:aktion033: :aktion033: :aktion033:

பதில் அளிப்பது யாரு?

தாமரை
21-05-2007, 05:41 PM
சீப்பு! இது சீப்பு

சக்தி
21-05-2007, 05:42 PM
பல்லில்லாமலே கடிப்பது எது?


பல் இருந்தும் கடிக்க முடியாதது எது?


:aktion033: :aktion033: :aktion033:

1)செருப்பு
2)இதுக்கு தெரியலையே. சீப்பா

அறிஞர்
21-05-2007, 07:20 PM
செல்வன், ரோஜாவின் பதில்கள் சரியாக இருக்குமென எண்ணுகிறேன்.

அன்புரசிகன்
21-05-2007, 07:29 PM
பல்லில்லாமலே கடிப்பது எது?

பல் இருந்தும் கடிக்க முடியாதது எது?

:aktion033: :aktion033: :aktion033:

கடிஜோக் :D