PDA

View Full Version : வணக்கம் பிரியமுள்ள பிரித்தா



பிரித்தா
03-04-2007, 07:39 AM
:icon_dance: வணக்கம் நண்பர்களே,

இனி மன்றத்தில் நானும் இணைதிருப்பேன்.........

நன்றி

விகடன்
03-04-2007, 07:48 AM
வந்தனம் பிரித்தா.
உங்களை அன்புடன் வறவேற்கின்றோம்.

aren
03-04-2007, 07:51 AM
வாருங்கள் பிரித்தா. உங்களை வருக வருக என்று வரவேற்கிறேன். உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

நன்றி வணக்கம்
ஆரென்

crisho
03-04-2007, 07:58 AM
பிரித்தாவை வருக... வருக..... என வரவேற்று மகிழ்கிறேன்.

மனோஜ்
03-04-2007, 08:04 AM
வருக வருக பதிவுகள்
தருக தருக பிரித்தா அவர்களே வாழ்த்துக்கள்

ஓவியன்
03-04-2007, 08:04 AM
வணக்கம் பிரியமுள்ள பிரித்தா!

வாருங்கள், உங்கள் திறமையால் கலக்குங்கள் இந்த மன்றத்தை.

ஷீ-நிசி
03-04-2007, 08:08 AM
ப்ரித்தாவிற்கு வரவேற்புகள்! வாழ்த்துக்கள்!

அன்புரசிகன்
03-04-2007, 10:02 AM
:icon_dance: வணக்கம் நண்பர்களே,

கேட்க எவ்வளவு இனிமையான வார்த்தை.


இனி மன்றத்தில் நானும் இணைதிருப்பேன்.........


முடிந்த அளவு இணைந்தே இருங்கள். முடிந்ததை பகிர்ந்துகொள்ளுங்கள். இன்னமும் முடிந்தால் இங்கு ரவுசு விடும் சிலருக்கு நீங்க ரவுசு விடுங்கள்.:medium-smiley-029:

நல்வரவு பிரித்தா...

ஆதவா
03-04-2007, 10:21 AM
வணக்கம் பிரித்தா! மன்றத்தில் இணைந்தது மிக மகிழ்ச்சி. தமிழ் தட்டச்சோடு அழகு சிரிப்பிகளையும் உபயோகிக்கிறீர்கள்.. நன்று. மன்றவிதிகளுக்கு உட்பட்டு நிறைய லூட்டி அடியுங்கள் அதற்கென்றே ஒரு கூட்டம் இங்கே உண்டு.. :D

உங்களுக்கு என் நல்வரவு..
--------------------------------------
சின்ன அறிமுகம் கொடுத்திருக்கலாம்...

விகடன்
03-04-2007, 10:53 AM
மன்றவிதிகளுக்கு உட்பட்டு நிறைய லூட்டி அடியுங்கள் அதற்கென்றே ஒரு கூட்டம் இங்கே உண்டு.. :D



ஓவியனைத்தானே சொல்லுகிறீர்கள் ஆதவா?

பிரித்தா
03-04-2007, 11:49 AM
ஆதவன் அண்ணனுக்கு என் பணிவான வணக்கம்,

நிறைய பேசும் நான் ஜாவா புரோகிராமர்....

மன்றத்தில் இனைந்து, நம் உறுப்பினர்கள் அனைவரிடமும் என் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறேன்

விகடன்
03-04-2007, 11:52 AM
ஏற்கனவே ஒருவர் "எளிய முறையில் ஜாவா" என்ற தலைப்பில் எழுதிக்கொண்டிருக்கிறார். அவருடன் சேர்ந்து நீங்களும் ஏதாவது புதிதாக படைக்கலாம்...... ஜாவா ஸ்கிரிப்ட் போன்ற ஏதாவது...

பிரித்தா
03-04-2007, 12:00 PM
முயிற்சி செய்கிறேன் அண்ணா..

paarthiban
03-04-2007, 12:02 PM
பிரித்தாள நினைக்காமல் இணைந்திருக்க வந்திருக்கும் பிரியமான பிரித்தா அவர்களை வரவேற்கிறேன். நிறைய எழுதுங்கள் தோழி. வணக்கம்.

raj6272
03-04-2007, 12:09 PM
வணக்கம் ப்ரீத்தா, வாருங்கள்

விகடன்
03-04-2007, 12:11 PM
முயிற்சி செய்கிறேன் அண்ணா..

என்னது ?
அண்ணாவா???

ஏன் தம்பியாக இருக்கக்கூடாதா?

அதெப்படி பெண்கள் என்றாலே ஆண்களைகண்டாலே அண்ணா போடுகிறீர்கள். வயதைக் குறைக்கலாம். அதற்காக என்னையெல்லாம் அண்ணா என்று சொல்லுமளவிற்கா.

ஓவியன்
03-04-2007, 12:22 PM
என்னது ?
அண்ணாவா???

ஏன் தம்பியாக இருக்கக்கூடாதா?

அதெப்படி பெண்கள் என்றாலே ஆண்களைகண்டாலே அண்ணா போடுகிறீர்கள். வயதைக் குறைக்கலாம். அதற்காக என்னையெல்லாம் அண்ணா என்று சொல்லுமளவிற்கா.


ஹி,ஹி,ஹி!!!
என்னவோ தெரியலைப்பா ஒரே சிரிப்புச் சிரிப்பா வருகுது.
ஹி,ஹி,ஹி!!!

:icon_clap:

விகடன்
03-04-2007, 12:29 PM
ஹி,ஹி,ஹி!!!
என்னவோ தெரியலைப்பா ஒரே சிரிப்புச் சிரிப்பா வருகுது.
ஹி,ஹி,ஹி!!!

:icon_clap:

சும்மா என்னையே நோண்டுறதை விட்டு விட்டு அவருடைய வயதை பாருப்பா. 34 வயதென்றல்லவா இருக்கிறது.

ஓவியா
03-04-2007, 01:08 PM
சும்மா என்னையே நோண்டுறதை விட்டு விட்டு அவருடைய வயதை பாருப்பா. 34 வயதென்றல்லவா இருக்கிறது.

ஆ ஆ அப்படியா :1: யக்கோ....:sport-smiley-014:

அழாதீங்க பிரித்தா, சும்மா உங்க மேல ஒரு பாசந்தான் :icon_wink1:

ஓவியா
03-04-2007, 01:09 PM
வணக்கம் பிரித்தா.

அனைவரும் நலமே காண்க.

உங்கள் வரவு நல்வரவாகுக.

அறிஞர்
03-04-2007, 02:01 PM
வாருங்கள் வாருங்கள்..

அனைவரும் இணைந்து செயலாற்றுவோம்...

அமரன்
03-04-2007, 03:05 PM
என்னங்க குட்டியாக ஒரு அறிமுகம். வாருங்கள் பெரியளவில் பிரகாஷிக்க வாழ்த்துகள்.

இளசு
03-04-2007, 07:38 PM
வாருங்கள் பிரித்தா அவர்களே

இந்த நல்மன்றத்தில் உலவும் நல்ல நண்பர்களுடன் கலந்து
இனிமையாகவும் பயனுள்ளதாகவும் கருத்தாட வாழ்த்துகள்!

leomohan
03-04-2007, 07:59 PM
:icon_dance: வணக்கம் நண்பர்களே,

இனி மன்றத்தில் நானும் இணைதிருப்பேன்.........

நன்றி

நல்வரவு பிரித்தா. படியுங்கள், படையுங்கள்.

திராவிடன்
03-04-2007, 09:41 PM
வருக வருக என தங்களை இனிதே வரவு வேற்கிறேன்.தங்களின் படைப்புகளுக்காக காத்திருக்கிறோம்.

mukilan
04-04-2007, 04:42 AM
வருக பிரித்தா! உங்கள் வரவில் மகிழ்கிறோம்.!!

ஓவியன்
04-04-2007, 05:46 AM
ஓவியனைத்தானே சொல்லுகிறீர்கள் ஆதவா?

சும்மா போப்பா!
நீங்க உப்படித்தான், தப்புத் தப்பா சொல்லிட்டே இருப்பீங்க!
சின்ன சின்ன விசயங்களை எல்லாம் ஊதி, ஊதி..

உதையெல்லாம் நம்பாதீங்கம்மா - பிரித்தா!
:icon_03:

மயூ
04-04-2007, 01:14 PM
வாங்க நண்பரே!!! நல்வரவு

விகடன்
04-04-2007, 04:51 PM
சும்மா போப்பா!
நீங்க உப்படித்தான், தப்புத் தப்பா சொல்லிட்டே இருப்பீங்க!
சின்ன சின்ன விசயங்களை எல்லாம் ஊதி, ஊதி..

உதையெல்லாம் நம்பாதீங்கம்மா - பிரித்தா!
:icon_03:

எப்படீப்பா உம்மால மட்டும் இப்படி முடியுது?

பிச்சி
05-04-2007, 10:03 AM
பிரித்தாவை வருக வருக என வரவேற்று மகிழ்கிறேன்.

பென்ஸ்
25-05-2007, 10:32 PM
ஆதவன் அண்ணனுக்கு என் பணிவான வணக்கம்,

நிறைய பேசும் நான் ஜாவா புரோகிராமர்....

மன்றத்தில் இனைந்து, நம் உறுப்பினர்கள் அனைவரிடமும் என் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறேன்

ஓ..வாங்க வாங்க....

நிறைய பேசுபர்கள், நிறைய எழுதவும் செய்யலாம்...

சுட்டிபையன்
26-05-2007, 05:59 AM
வணக்கம் பிரித்தா வரவேற்கின்றோம்!

மன்றத்தோடு இனி இணைந்திருப்பேன் என்று சொல்லி விட்டு காணவே இல்லை இந்தப் பக்கம்