PDA

View Full Version : இலவச இணைய செவை கூகிள் அறிமுகம்



தமிழ்பித்தன்
01-04-2007, 03:43 PM
http://www.google.com/tisp/images/4_plugin.jpg
இலவச இணைய சேவையை கூகிள் அறிமுகம் செய்தது ஆனால் இது ஏப்பிரல் பூல் செய்தியா என பலரையும் சந்தேகம் கொள்ளச் செய்துள்ளது அதாவது நீர் முலம் இணைய இணைப்பை வழங்கப் போவதாக அறிவித்திருக்கிறது அனாலும் இது எந்த எந்த இடங்களுக்கு சாத்தியப்படும் என்று அது குறிப்பிடவில்லை ஆனாலும் கூகிள் இது வரை இப்படி ஏப்ரல் பூல் செய்தி வெளியிட்டது கிடையாதாம் நாமும் வேண்டுவோம் அப்படி அமைய கீழே 8 mb/s ம் வேகம் ஆம்மமாடி
அதாவது இது கழிவறை நீரின் மூலம் அனுப்பப் படுமாம்
மேலதிக செய்தி
http://www.google.com/tisp/install.html

தமிழ்பித்தன்
01-04-2007, 04:01 PM
அது முட்டாள் தினச் செய்தி என்று கூகிள் ஒப்புக் கொண்டது
http://www.google.com/tisp/notfound.html