PDA

View Full Version : குகிளி tisp



மனோஜ்
01-04-2007, 02:04 PM
இந்த சுட்டியில் என்ன ?:fragend005: :fragend005: :fragend005:
http://www.google.com/tisp/install.html
நண்பர்களின் கருத்து தருக:whistling: :whistling:

ஆதவா
01-04-2007, 02:14 PM
எங்க இருந்து சுட்டிய புடிச்சீங்க...... ஏதோ லட்ரின் படம் போட்டிருக்காங்க.... ஆனா என்னன்னு புரியல...

மனோஜ்
01-04-2007, 03:03 PM
அதபாத்து தான் என்ன தெரிஞ்சுகலமுன்னு மன்றத்துல வச்சேன் நண்பா
உங்களுக்கும் புரியலயா:icon_wacko:
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8602
இவுங்க ஏதே பதில் தறாங்க பாருங்க:spudnikbackflip:

மயூ
02-04-2007, 08:38 AM
இது ஏப்ரல் 1 ம் திகதியொட முடிஞ்ச மாட்டரு!!! இப்ப போயி இதச் சொன்னா சொல்றவன் தான் முட்டாள்!!!

crisho
02-04-2007, 09:19 AM
இது ஏப்ரல் 1 ம் திகதியொட முடிஞ்ச மாட்டரு!!! இப்ப போயி இதச் சொன்னா சொல்றவன் தான் முட்டாள்!!!

இது வேற யாருக்கோ சொல்ற மாதிரி இருக்குதே? :D

மயூ
02-04-2007, 10:31 AM
இது வேற யாருக்கோ சொல்ற மாதிரி இருக்குதே? :D
சீ.. சீ.. அப்படி யெல்லாம் இல்லை!!!