PDA

View Full Version : சர்தார்ஜி



சே-தாசன்
29-03-2007, 06:57 AM
மனைவி: என்னங்க மருந்து பாட்டிலை வைச்சி தடவிக்கிட்டிருக்கீங்க??

சர்தார்ஜி: டாக்டர்தான் சொன்னார், கால் வலி வந்தா இதை தடவுங்க எண்டு.


ஏற்கனவே வேறு திரி இதற்கு பொருத்தமாக இருந்தால் உரியவர்கள் தயவு செய்து மாற்றிவிடவும்

விகடன்
29-03-2007, 07:13 AM
இவனெல்லாம் கலியாணங்கட்டி .....

என்னத்தை செய்தானோ???

pradeepkt
29-03-2007, 08:58 AM
இவனெல்லாம் கலியாணங்கட்டி .....

என்னத்தை செய்தானோ???
ஹா ஹா...:natur008:
ஜாவா, நீங்க ஒண்ணும் டபுள் மீனிங்ல பேசலையே???
:icon_hmm: :icon_hmm:

அமரன்
29-03-2007, 09:05 AM
ஹா ஹா...:natur008:
ஜாவா, நீங்க ஒண்ணும் டபுள் மீனிங்ல பேசலையே???


எனக்கு என்னமோ ட்ரிப்பிள் மீனிக்ல பேசுறாப்போல இருக்கின்றது.

சே-தாசன்
31-03-2007, 05:30 AM
டபுள் மீனிங்.ட்ரிபுள் மீனிங்னா என்னப்பா?

மயூ
31-03-2007, 10:50 AM
டபுள் மீனிங்.ட்ரிபுள் மீனிங்னா என்னப்பா?
கம்பசில அந்தப் பெட்டை கூட பேசுவியே அதைத்தான் டபுள் மீனிங்கில பேசுறது என்று சொல்லுவாங்க....:teufel021:

மனோஜ்
31-03-2007, 03:07 PM
என்பா இது ஒரு வார்த்தைக்கு இந்தன அர்த்தம் குடுக்கிறீங்க

மயூ
01-04-2007, 05:03 AM
என்பா இது ஒரு வார்த்தைக்கு இந்தன அர்த்தம் குடுக்கிறீங்க
வேண்டுமானால் நீங்களும் ஒரு வார்த்தை தாருங்கோ பல அர்த்தம் அதற்கும் தாறோம்!!! :082502now_prv:

அரசன்
04-04-2007, 02:54 PM
டபுள் மீனிங்.ட்ரிபுள் மீனிங்னா என்னப்பா?

இநத பூனைக்கு பால் குடிக்கத் தெரியாதுன்னு நினைக்கிறேன்.

aren
04-04-2007, 03:02 PM
கம்பசில அந்தப் பெட்டை கூட பேசுவியே அதைத்தான் டபுள் மீனிங்கில பேசுறது என்று சொல்லுவாங்க....:teufel021:


யாருகிட்டே பேசுவாரு? என்னவோ எல்லாம் நல்லா இருந்தா சரிதான்.

சே-தாசன்
10-04-2007, 06:46 AM
காதலி: அன்பே அடுத்த வருடம் இந்த கடற்கரையில் நாம் மூவராக இருப்போமல்லவா?

சர்தார்ஜி: அப்போ அடுத்த வருஷம்தான் உன் தங்கச்சியை கூட்டிட்டு வருவியா?

மனோஜ்
10-04-2007, 08:03 AM
ஆசை அதிகம் தான் சர்தார்ருக்கு