PDA

View Full Version : யாகூ சாட் போவதில் பிரச்சனை உள்ளதா?



உதயா
29-03-2007, 04:59 AM
கடந்த 2 வாரமாக, யாஹூ சாட்ரூம் போகமுடிவதில்லையே... அப்படி போனாலும், அதிக நேரம் எடுக்கிறதே? தங்களுக்கெல்லாம் எப்படி? ஏதாவது வழி இருக்கிறதா? விளக்குங்களே..

விகடன்
29-03-2007, 05:08 AM
எனக்கும் அதிக நேரம் எடுக்கிறது. அறைக்குள் போவதற்கு கிளிக் செய்தபின்னர் வேறு வேலைகளில் ஈடுபட்டுக்கொள்வேன். 5 - 10 நிமிடங்களின் பின்னர் தன்னாலே வந்து சேரும்.

அதேவேளை நண்பர்கள் அனைவரையும் ஜீசட்டிலும் வைத்துள்ளேன். அதனால் எனக்கு சிரமம் ஏற்படவில்லை. இந்த பிரச்சினைக்கு தீர்வையும் காண எத்தனித்ததில்லை.

உதயா
29-03-2007, 05:57 AM
நேரம் எடுத்தாலும் சில நேரங்களில் வருவதேயில்லை.

pradeepkt
29-03-2007, 05:58 AM
எனக்கு அப்படி ஒன்றும் இல்லையே... ஒரு வேளை உங்கள் நாட்டில் உள்ள கேட்வேயில் ஏதும் பிரச்சினையோ என்னவோ?

விகடன்
29-03-2007, 04:59 PM
வெற்றி.
நீங்கள் அமீரகத்தில் இருப்பதை இப்போதுதானே பார்த்தேன்.

இதெல்லாம் அங்கு சாதாரணமப்பா.
சில வேளைகளில் தடையும் செய்திருக்கிறார்கள்.
நாட்டில் உள்ள பிரச்சனையாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

ஸ்கைப் வேலை செய்யாதாம். உண்மையா?

அறிஞர்
29-03-2007, 05:02 PM
எனக்கு சில பிரச்சனைகள் உள்ளது.

நான் டைப் பண்ணுவதை தமிழகத்தில் உள்ள நண்பர்களால் காண இயலவில்லை. ஆனால் அவர்கள் டைப் பண்ணுவது எனக்கு தெரிகிறது...

ஆனால் சிங்கப்பூர், அமெரிக்க நண்பர்களால் காணமுடிகிறது.

விகடன்
29-03-2007, 05:04 PM
அறியரே.

தங்களது பிரச்சினை குழப்பமானதாக இருக்கிறது. சற்று விளக்கமாக சொல்ல இயலுமா?

உதயா
30-03-2007, 07:33 PM
ஆம் java இங்கே ஸ்கைப் அனுமதியில்லை. blocked by internet provider.(etisalat)

அறிஞர்
30-03-2007, 07:42 PM
அறியரே.

தங்களது பிரச்சினை குழப்பமானதாக இருக்கிறது. சற்று விளக்கமாக சொல்ல இயலுமா?
என்ன விளக்கனும் அன்பரே...

நான் டைப் பண்ணுவது தமிழகத்தில் இருப்பவருக்கு தெரிவதில்லை....

poo
09-04-2007, 08:16 AM
நம்ம தலை இங்க வந்திருந்தா ஒரு நல்ல(!) பதில் தந்திருப்பார்.. இல்லைங்களா அறிஞரே!!

redson
09-04-2007, 03:42 PM
எனக்கு சில பிரச்சனைகள் உள்ளது.

நான் டைப் பண்ணுவதை தமிழகத்தில் உள்ள நண்பர்களால் காண இயலவில்லை. ஆனால் அவர்கள் டைப் பண்ணுவது எனக்கு தெரிகிறது...

ஆனால் சிங்கப்பூர், அமெரிக்க நண்பர்களால் காணமுடிகிறது.

விபரமாக சொன்னால் தீர்வு கானமுடியும்


ரெட்சன்
எல்லோரும் இன்புற்றிருக்க யாம்
ஒன்றும் அறியோம் பராபரமே

விகடன்
09-04-2007, 04:55 PM
என்ன விளக்கனும் அன்பரே...

நான் டைப் பண்ணுவது தமிழகத்தில் இருப்பவருக்கு தெரிவதில்லை....

ஆனால் நான் தொடர்புகொள்ளும்போது அப்படியான ஒரு பிரச்சனையும் எதிர்கொள்ளவில்லையே.

தெரியவில்லை அறிஞரே.