PDA

View Full Version : அன்பு நண்பர்களேventri
26-03-2007, 11:32 AM
எனது பெயர் வெற்றி. நான் இப்போது செல்போன் தொலைதொடர்பில் ஆராய்ச்சி
செய்துகொண்டு இருக்கிரேன்.நான் இப்போது புதுடில்லியில் உள்ளேன்.

ஓவியா
26-03-2007, 11:49 AM
வெற்றி மீது வெற்றி வந்து உன்னைச்சேரும் அதை வாங்கித்தந்த பெருமையெல்லாம் அம்மா, அப்பா, ஆசானைச் சேரும். :natur008: :musik010: :musik010:

வணக்கம் வெற்றி.

உங்கள் வரவு நல்வரவாகுக.

ஆராய்ச்சியில் வெற்றி பெர வாழ்த்துக்கள்.

........................................................................................................
தமிழ் மன்றம் ஒரு அழகிய குடும்பம். நாங்கள் (நாம்) அனைவரும் தமிழ் தாயின் குழந்தைகள். இங்கு அனைவரும் சமமே கவலை வேண்டாம். ஜாலியா ஜமாய்க்கலாம்.

முதலில் முத்த பதிவாளர்களின் பதிவினை பார்வையிடுங்கள். முடிந்தால் அவசியம் பின்னூட்டம் இடுங்கள். பின் தங்களின் பதிவுகளை தாருங்கள். நாங்கள் (நாம்) விமர்சனம் எழுதுவோம்......அனைவரும் சேர்ந்தே விவாதிப்போம்..

மன்ற விதிமுறைகளை படித்து அறிந்துக் கொள்ளுங்கள். அது மிகவும் அவசியமான ஒன்று. எதேனும் உதவி (பணமில்லை) வேண்டுமென்றால் கேளுங்கள். நண்பர்கள் உதவுவார்கள்.

ஆதவா
26-03-2007, 12:28 PM
அன்பு வென்றி... (உண்மையிலேயே இந்த பேரா? நாங்க நண்பர்களை இப்படித்தான் கூப்பிடுவோம்...)

வாருங்கள் ... வரவேற்கிறேன்..............................

இங்கு நல்ல நல்ல புதிது புதிதான விஷயங்களைத் தெரிந்துகொள்ளலாம்..
-----------------------------------------
நல்வரவு...................

ஓவியன்
26-03-2007, 12:28 PM
வெற்றி!
மன்றத்தின் விதிகளைப் பற்றி
படைத்திடுக பல வெற்றி

ஓவியன்
26-03-2007, 12:33 PM
அன்பு வென்றி... (உண்மையிலேயே இந்த பேரா? நாங்க நண்பர்களை இப்படித்தான் கூப்பிடுவோம்...)


ஆதாவா நன்றாகப் பாருங்கள் அவர் தன்னை வெற்றி என்றுதான் அறிமுகப் படுத்தியுள்ளார்.

ஆனால் அவர் தனது பெயரைத் தெரிகையில் ஏனோ வென்றி என்று தெரிவு செய்து விட்டார்.
இதற்கு அவரே விளக்கம் தருவாரென நினைக்கின்றேன்.

ஆதவா
26-03-2007, 01:20 PM
அட!! கண்ணாடி போடாம பார்த்துட்டேன்......... :D

ஓவியன்
26-03-2007, 01:54 PM
நான் கூட முதலில் கண்ணாடி போடாமல் குதர்க்கமாக வரவேற்கவே நினைத்தேன்.

அப்போது மன்றத்தில் ஒருவரின் நினைவு வர பயத்திலே அந்த எண்ணத்தைக் கை விட்டு விட்டேன்.

ஏனென்றால் அவர் முன்பொரு தடவை என்னை புதியவர்களை விரட்டும் ஓவியன் என்று கூறியுள்ளார். அதனால் தான் இந்தப் பயம்!!

அமரன்
26-03-2007, 03:09 PM
வெற்றியை வரவேற்கின்றேன். மன்றத்தில் உங்கள் பங்களிப்பை வழங்குங்கள்.

அறிஞர்
26-03-2007, 04:19 PM
வாருங்கள் வெற்றி.. தங்கள் வருகை... மன்றத்தை சிறப்பிக்கட்டும்.

மனோஜ்
26-03-2007, 04:51 PM
வருங்கள் வெற்றி மன்றத்தில் வெற்றிபெற வாழ்த்துக்கள்

leomohan
26-03-2007, 05:01 PM
எனது பெயர் வெற்றி. நான் இப்போது செல்போன் தொலைதொடர்பில் ஆராய்ச்சி
செய்துகொண்டு இருக்கிரேன்.நான் இப்போது புதுடில்லியில் உள்ளேன்.

நல்வரவு வெற்றி. படையுங்கள் படியுங்கள்

இளசு
26-03-2007, 08:47 PM
வாருங்கள் நண்பர் வெற்றி அவர்களே

நட்பான நம் மன்றத்தில் எந்நாளும் இணைந்திருந்து, பங்குபெற்று
மகிழ உற்சாக வாழ்த்துகள்!

march
26-03-2007, 08:51 PM
நிஜமாலும் ஒவியர் வர்னம் இல்லை யென்ரு தூரிகையோடு காத்திருக்கிறார்
ஆகையினால் நீங்கள் வரும் போது கண்டிப்பாக வர்னம் வாங்கி வரவேண்டும்

வித் லவ்
மார்ஷ்

march
26-03-2007, 08:53 PM
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்!

ஆச்சிரிய குறி இட்டுள்ளீர் என் சந்தேகமா

வித் லவ்
மார்ஷ்

ஓவியன்
27-03-2007, 03:28 AM
நிஜமாலும் ஒவியர் வர்னம் இல்லை யென்ரு தூரிகையோடு காத்திருக்கிறார்

ஒரு முடிவோடு தான் இருக்கீறிங்க போல?
ஆகட்டும் ஆகட்டும் உங்களை நான் கவனிக்கிற இடத்தில கவனிக்கிறன்!:spudnikbackflip:

guna
27-03-2007, 04:57 AM
வாருங்கள் வெற்றி, மன்ற நன்பர்களின் நல்வரவேற்பிலும், தோழி ஓவியா கூறியது போல, மன்றத்தின் விதிமுறைகளையும் அறிந்து தமிழோடு இணைந்திருங்கள்.

இனி வரப் போகும் உங்களின் படைபுகளுக்கு வாழ்துக்கள் இன் அட்வான்ஸ்.(in advance):icon_08:

விகடன்
28-03-2007, 09:47 AM
வாங்க வெற்றி.

உங்கள் வரவு நல் வரவாகுக..


எனது பெயர் வெற்றி. நான் இப்போது செல்போன் தொலைதொடர்பில் ஆராய்ச்சி
செய்துகொண்டு இருக்கிரேன்.நான் இப்போது புதுடில்லியில் உள்ளேன்.


அதுதான் செல்போன் தொலைத்தொலைத்தொடர்பை கண்டுபிடித்துவிட்டார்களே?
அதில் என்னத்தை கண்டுபிடிக்க இன்னும் இருக்கிறது!?!?!

ஷீ-நிசி
28-03-2007, 10:40 AM
வெற்றிக்கு வரவேற்புகள்! வாழ்த்துக்கள்!

pradeepkt
28-03-2007, 11:07 AM
வணக்கம் வெற்றி...
உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

மன்மதன்
28-03-2007, 02:38 PM
வெற்றியை மன்றத்துக்கு அன்புடன் வரவேற்கிறேன்.. உங்க பங்கை அளியுங்க நண்பரே....

திராவிடன்
30-03-2007, 12:46 AM
அன்பு நண்பர் வெற்றி.தங்களின் வரவை அன்போடு வரவேற்கிறேன் வெற்றி நடை போட.

மயூ
30-03-2007, 06:37 PM
வாங்க வெற்றி வாங்க வெற்றி!!!

பிச்சி
05-04-2007, 10:11 AM
வாருங்கள் வெற்றி

அரசன்
05-04-2007, 10:15 AM
தங்களது ஆராய்ச்சியின் தற்போதய நிலையையும், வளர்ச்சியையும் ஒரு கட்டுரையாக இங்கு கொடுக்கலாமே. ஆராய்ச்சியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

விகடன்
05-04-2007, 01:52 PM
வெற்றியை காணவில்லையே?

என்ன நடந்தது.
பகிஸ்கரிப்பு செய்துவிட்டாரோ???