PDA

View Full Version : சுகமானது....



செல்விபிரகாஷ்
26-03-2007, 10:00 AM
http://bp3.blogger.com/_e_laRiU0vmM/RgeZOGaycDI/AAAAAAAAAD8/Q6b1ccddoaI/s400/sugamanathu_exact.jpg
என்னவளே....
உன் வரவறிந்து
காத்திருப்பதை விட
உன் உறவறிந்து
சுவாசிப்பதே சுகமானது!

இளசு
26-03-2007, 10:40 PM
பசிதானே ருசி!

காத்திருத்தல் - அளவோடு இருப்பின்
பசியும் அதிகரிக்கும்..
ருசியும்!

ஒன்றைச் சார்ந்தே இன்னொன்று...

எந்நேரமும் ஏதவாது ஒன்று மட்டுமே
என்றால் வம்பு!

மனோஜ்
27-03-2007, 02:03 PM
கவிதை சுகமானது

அறிஞர்
27-03-2007, 02:06 PM
காத்திருத்தலில் ஒரு இன்பம்
சுவாதித்தலில் மற்றொரு இன்பம்...

வாழ்த்துக்கள் செல்வி..

march
27-03-2007, 02:06 PM
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்!


வெல்வது நிச்சயம் தான் என்ன சந்தேகம் இதற்க்கு ஆச்சர்யகுறி.

வித் லவ்
மார்ஷ்