PDA

View Full Version : பிரசாதின் வணக்கம்



பிரசாத்
26-03-2007, 04:09 AM
தள உறுப்பினர்கள் அனவருக்கும் என் முதற்க்கண் வணக்கதை தெறிவித்துக் கொள்கிறேன்.

என் பெயர் பிரசாத். ஊர் ஓசூர்.

தமிழில் மிக்க ஆர்வம் உண்டு.

தமிழ் மன்றதின் வாயிலாக நம் உறுப்பினர்கள் அனைவரிடமும் என் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறேன்.

நன்றி.
பிரசாத்.

ஆதவா
26-03-2007, 04:22 AM
வாங்க பிரசாத்......
உங்களை முதலாளாக வரவேற்கிறேன்.....
எங்களுடன் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள்...

ஓசூரில் நண்பர்கள் பலர் எனக்குண்டு..............

ஓவியன்
26-03-2007, 04:59 AM
நண்பரே உங்கள் வரவு நல்வரவாகட்டும்.
கருத்துக்கள் சொல்வதோடு மட்டும் நின்று விடாமல் உங்கள் ஆக்கங்களையும் இங்கே பதியுங்கள் ஆவலோடு காத்திருக்கின்றோம் - ஊக்கப் படுத்துவதற்கு.

மதி
26-03-2007, 05:29 AM
மன்றத்திற்கு உங்களை வரவேற்கிறோம் பிரசாத்..
உங்கள் படைப்புக்களை இங்கு பதியுங்கள்...

மன்மதன்
26-03-2007, 06:19 AM
வந்ததும் மன்ற விதிமுறைகளை படித்து, கருத்து சொல்லிய உங்கள் பாணி எனக்கு பிடித்திருக்கிறது. அன்பு வரவேற்புகள் பிரசாத்...

தாமரை
26-03-2007, 06:33 AM
வாங்க பிரசாத் வாங்க.. அன்பு வரவேற்புகள்

இளசு
26-03-2007, 06:41 AM
வாருங்கள் நண்பர் பிரசாத் அவர்களே..

கருத்துகள், ஆக்கங்கள் தந்து நம் மன்றத்தில் என்றும் இணைந்திருங்கள்.

வாழ்த்துகள்.

மனோஜ்
26-03-2007, 07:25 AM
ஓசூர் ஊர் பிரசாத் அவர்களை வருக வருக என வரவேற்கிறோன்

raj6272
26-03-2007, 07:48 AM
வணக்கம் ப்ரசாத், வாங்க

விகடன்
26-03-2007, 10:10 AM
வாங்க பிரசாத்.
உங்களையும் அன்புடன் வரவேற்கின்றோம்.

உங்கள் எதிர்பார்ப்புக்கள் எண்ணங்கள் இனிதே அமைய வாழ்த்துக்கள்

ஓவியா
26-03-2007, 10:16 AM
நல்வரவுகள் பிரசாத்.

மன்ற விதிமுறைகளை அறிந்து தாங்கள் இட்ட அருமையான தமிழ் பதிப்புக்கள் என்னை கவர்ந்தன. நன்றி

எங்களுடன் இணைந்து தமிழ் அன்னைக்கு சேவை வழங்க வாழ்த்துக்கள்.

வருக வருக வருகவே :music-smiley-008:

அமரன்
26-03-2007, 03:10 PM
வணக்கம் பிரசாத். வரவேற்கின்றேன். கலக்குங்க.

paarthiban
26-03-2007, 03:56 PM
வணக்கம் ப்ரசாத். வரவேற்கிறேன். நல்ல பங்காற்றி கலக்குங்கள்.

ஷீ-நிசி
26-03-2007, 03:58 PM
பிரசாத்திற்கு வரவேற்புகள்! வாழ்த்துக்கள்!

ராஜா
26-03-2007, 04:00 PM
வாங்க வாங்க பிரசாத்..!
வணக்கம்.. அற்புதமான தமிழ் மன்ற அனுவவம் பெற உங்களை அன்போடு அழைக்கிறேன்..!

அறிஞர்
26-03-2007, 04:21 PM
தொழிற்நகரத்திலிருந்து வரும் அன்பரை வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி.....

எல்லா பகுதிகளும் செல்லுங்கள்... கருத்துக்களை கொடுங்கள்.

leomohan
26-03-2007, 05:00 PM
தள உறுப்பினர்கள் அனவருக்கும் என் முதற்க்கண் வணக்கதை தெறிவித்துக் கொள்கிறேன்.

என் பெயர் பிரசாத். ஊர் ஓசூர்.

தமிழில் மிக்க ஆர்வம் உண்டு.

தமிழ் மன்றதின் வாயிலாக நம் உறுப்பினர்கள் அனைவரிடமும் என் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறேன்.

நன்றி.
பிரசாத்.
வாருங்கள் நண்பரே தங்கள் வரவு நல்வரவாகட்டும்.

march
28-03-2007, 12:23 PM
தொழிற்நகரத்திலிருந்து வரும் அன்பரை வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி.....

எல்லா பகுதிகளும் செல்லுங்கள்... கருத்துக்களை கொடுங்கள்.


நன்றிகள் வழ்த்துகள்

எல்லா பகுதிகளும் செல்லுங்கள்... (இந்த புள்ளிகளின் விளக்கம் இங்கு கடிகள் உள்ளன பார்த்து போகவும் என்று பொரூள்) கருத்துக்களை கொடுங்கள்.

மார்ஷ்

பிச்சி
05-04-2007, 10:13 AM
வாங்க பிரசாத் உங்களை அன்புடன் வரவேற்கின்றேன்
பிச்சி

பிரசாத்
19-05-2007, 01:57 PM
நண்பர்களே நீண்ட நாட்க்கள் என்னால் இத்தளத்திற்க்கு வர முடியாமற்ப் போனது. வேளை பளு காரணமாக இத்தாமதம். இதோ மீண்டும் உங்களுடன் இணைய வந்துவிட்டேன்.

என்னை வாழ்த்தி வரவேற்ற அனைவருக்கும் என் பணிவான நன்றிகள்.

நன்றியுடன்
பிரசாத்.

அறிஞர்
19-05-2007, 02:16 PM
மீண்டும் தளத்தில் காண்பதில் மகிழ்ச்சி... தொடர்ந்து படியுங்கள்.. பங்களியுங்கள்.

சுட்டிபையன்
19-05-2007, 02:19 PM
வணக்கம் நண்பர் பிரசாத் வாருங்கள் வாருங்கள்

ஜோய்ஸ்
19-05-2007, 02:30 PM
பிரசாத்துக்கு நல்வரவு.நல்ல பல பதிவுகளை தாருங்கள்.