PDA

View Full Version : latex - விண்டொஸ்



ventri
23-03-2007, 12:53 PM
நண்பர்களெ எனக்கு latex - விண்டொஸ் வடிவம் வேண்டும்,
அந்த மாதிரி மென்பொருள் இருக்கிறதா?

அறிஞர்
23-03-2007, 03:43 PM
வாருங்கள் வென்றி... தங்களை பற்றி அறிமுகப்பகுதியில் கொடுங்களேன்..

தங்களுக்கு நம் நண்பர்கள் அவசியம் உதவுவார்கள்..

அன்புரசிகன்
23-03-2007, 10:32 PM
எனக்கும் முழுமையாக இது பற்றித்தெரியாது. எனது அறிவுக்கு எட்டியவரை இது மாக்றோ போன்றது. இங்கே (http://en.wikipedia.org/wiki/LaTeX) சென்று மேலதிக விபரம் பெறலாம். மன்ற நிபுணர்கள் நிச்சயம் உதவுவர். முதலில் உங்கள் அறிமுகம் தேவை.

leomohan
24-03-2007, 09:29 AM
இங்கே சென்று பாருங்கள் நண்பரே

http://www.hi.is/~tpr/latex/index.html

ஆதவா
24-03-2007, 10:43 AM
அப்படியென்றால் என்ன? எனக்குத் தெரியாதே!

மோகன்,, விளக்கமாக சொல்லுங்களேன்.

ventri
26-03-2007, 12:06 PM
வாருங்கள் வென்றி... தங்களை பற்றி அறிமுகப்பகுதியில் கொடுங்களேன்..

தங்களுக்கு நம் நண்பர்கள் அவசியம் உதவுவார்கள்......
---------------------------------------------------

நன்றி அறிஞரெ , நான் என்னை அறிமுகம் செய்து கொண்டேண்.

ventri
26-03-2007, 12:09 PM
நன்றி, leomohan அவர்களே தங்களின் சுட்டி பயனுள்ளதாக உள்ளது.